Word |
English & Tamil Meaning |
---|---|
தொடுப்புக்கட்டு - தல் | toṭuppu-k-kaṭṭu-, v. tr. <>தொடுப்பு+. To pursue with malice ; மனவைரத்தோடு பின்பற்றுதல் . Loc. |
தொடுப்புக்கத்தி | toṭuppu-k-katti, n.<>id.+. A sword with an iron guard covering the arm upto the elbow ; பட்டாக்கத்தி . (W.) |
தொடுப்புக்காரன் | toṭuppu-k-kāraṉ, n.<>id.+. 1. Paramour ; சோர புருஷன். 2. Intimate friend ; |
தொடுபதம் | toṭu-patam, n.<>தொடு1-+. Boiled rice ; சோறு . (W.) |
தொடுபிடியாக | toṭu-piṭi-y-āka, adv. <>id.+. 1. Continuously; in quick succession; இடைவிடாமல். 2. With all speed, expeditiously; |
தொடுவழக்கு | toṭu-vaḻakku, n.<>தொடு2-+. 1. A long-pursued litigation ; தொடர்ந்து வரும் வியாச்சியம். (W. G.) 2. Persistent habit ; |
தொடுவாய் | toṭu-vāy, n.<>தொடு1-+. 1. Confluence or junction, as of two rivers or of a river with the sea; சங்கழுகம். (J.) 2. Slander, aspersion; |
தொடுவான் 1 | toṭu-vāṉ, n.<>id.+ வான் . Horizon, as the place where the heavens touch the earth ; அடிவானம் . (J.) |
தொடுவான் 2 | toṭuvāṉ, n.<>தொடு2-. Rope attached to a pole with a swivel to which the inner yoke of oxen is tied, the others being tied ox to ox ; பிணையடிமாடுகளைத் தொடுக்குங்கயிறு . (J.) |
தொடுவான்கயிறு | toṭuvāṉ-kayiṟu, n.<>தொடுவான்2-. See தொடுவான். (W.) . |
தொடுவானம் | toṭu-vāṉam, n.<>தொடு1-+. See தொடுவான். . |
தொடுவிலங்கு | toṭu-vilaṅku, n.<>தொடு2-+. Fetters binding two persons to each other ; இருவரைத் தலைக்கும் விலங்கு. (யாழ்.அக.) |
தொடுவு | toṭuvu, n.<>id. 1. Paddock, in closed ground adjoining a house ; கொல்லை. (சது.) 2. Theft ; |
தொடுவை | toṭuvai, n. perh. id. (J.) 1. That which is joined or appended; தொடுத்திருப்பது. 2. Tame elephant to which a wild one is enchained for taming; 3. Associate, crony; 4. Man and woman living in concubinage; |
தொடுவைவள்ளம் | toṭuvai-vaḷḷam, n.<>தொடுவை+. Boat attached to a dhoney ; துணைச்சிறுபடகு . (W.) |
தொடை 1 - த்தல் | toṭai-, 11 v. tr. <>துடை-. [K. todē.]. To wipe, wipe off, dust. See துடைதுன்பந் தொடைக்குந் துணைவன்காண் (அருட்பா., , திருமு. நெஞ்சறி.190) . |
தொடை 2 | toṭai, n.<>தொடு2-. 1. Discharging, shooting, one of panca-kiruttiyam , q.v.; வீரரின் பஞ்சகிருத்தியத்துள் ஒன்றைய அம்பெய்கை. செந்தொகை பிழையா வன்க ணாடவர் (புறநா.3) (சீவக.1676, உரை). 2. Braiding, weaving; 3. Unbroken succession or continuity; 4. Fastening, tying; 5. Kicking, stroke; 6. Series, train, succession; 7. String; 8. Joints of the body; 9. Cluster, bunch; 10. Flowergarland; 11. Compactness of an unblown; 12. Lute string; 13. Bowstring; 14. Arrow; 15. Stairs, step; 16. Question; criticism; 17. See தொடர்மொழி, 2. (அக. நி. 18.) 18. Bunch of fruits; 19. Surrounding wall, bulwark, fortification; 20. Block projecting from a wall to support a beam; 21. Written record of one's victory in a contest. 22. Stanza, verse; 23. (Pros.) Mode of versification, of five kinds, viz., mōṉai-t-toṭai, etukai-t-toṭai, muraṇ-toṭai, iyaipu-t-toṭai, aḷapeṭai-t-toṭai; 24. See தொடைக்கயிறு. எழுநுகத்தோ டிணைப்பகடு தொடுத்த தொடை (ஏரெழு. 10). 25. Law; |