Word |
English & Tamil Meaning |
---|---|
தொண்டச்சி | toṇṭacci, n.<>தொண்டு1. See தொண்டி . |
தொண்டப்பறையன் | toṇṭa-p-paṟaiyaṉ, n.<>id.+. A sub-division of the paraiya caste which includes domestic servants, horsekeepers, cultivators ; பயிரிடுதல் முதலிய தொழில்செய்யும் பறையர்வகை . |
தொண்டர் | toṇṭar, n.<>id. 1. Slaves; அடிமைகள். 2. Devotees, as slaves of God; 3. Persons who are slaves to worldly pleasures ; |
தொண்டர்சீர்பரவுவார் | toṇṭar-cīr-para-vuvār, n.<>தொண்டர்+. The title given to cekkizār , the author of periyapurāṇam ; பெரிய புராணமியற்றிய ஆசிரியராகிய சேக்கிழாரது பட்டப் பெயர் தொண்டர்சீர்பரவுவா ரெனப்பெயர் சுமத்தி (சேக்கிழார்..பு.95) . |
தொண்டரடிப்பொடி | toṇṭar-aṭi-p-poṭi, n.<>id.+. A Vaiṣṇava saint, as the dust lying on the feet of devotees, one of ten āvār , q.v. ; (தொண்டர்களின்) பாததூளி ஆழ்வார் பதின்மருள் ஒருவர் (திவ். திருமாலை.45) . |
தொண்டலம் | toṇṭalam, n. cf. cuṇdā. [O.K. toṇdil.]. 1. Elephant's trunk ; யானைத் துதிக்கை. (சூடா.) சூர்மக னுந்து தொண்டலம் பற்றி கந்தபு. அமரர்சி. 83). 2. Toddy ; |
தொண்டாடு - தல் | toṇṭātu-, n.<>தொண்டு1+. To serve ; பணிசெய்தல் தொண்டாடித் திரிவேனை (தேவா.677, 5) . |
தொண்டி 1 | toṇṭi, n. 1. An ancient seaport of the cholas in Ramnad District; இரமநாத புரம் ஜில்லாவிலுள்ளதும் முன்பு சோழர்க்குரியதா யிருந்ததுமான ஒரு துறைமுகப்பட்டினம். தொண்டியென்னும் பதியிலுள்ள அரசரால் (சிலப்.14, 107, உரை). 2. An ancient sea-port of the cheras in Malabar ; 3. See தொண்டிக்கள். (சூடா.) |
தொண்டி 2 | toṇṭi, n.<>தொள்-. [T. doṇdi.]. 1. Hole ; துவாரம். Loc. See தொண்டு, 3. தொண்டி கட்டுதல். |
தொண்டி 3 | toṇṭi, n. perh. தோன்று-. [M. toṇdi.]. 1. Malabar glory-lily; See கலப்பைக்கிழங்கு (தைலவ. தைல) . 2. Bloody drop ordure tree, l.tr., sterculia guttata ; 3. Red cedar of the Nilgiri planters. matakarivēmpu ; |
தொண்டி 4 | toṇṭi, n.<>தொண்டு1. Dancing girl ; தேவடியாள் வேட்கைமது மொண்டு தருந்தொண்டியர்கள் (தாயு எந்நாட் மாதரைப்.14) . |
தொண்டி 5 | toṇṭi, n. perh. தொடு1-. Stolen article ; களவுபோன் பொருள். Nā. |
தொண்டி 6 | toṇṭi, n. cf. துண்டி2. Small arm of the sea ; கடற்கழி . Tj. |
தொண்டிக்கட்டை | toṇṭi-k-kaṭṭai, n. <>தொண்டு2+. See தொண்டு. . |
தொண்டிக்கள் | toṇṭi-k-kaḷ, n. <>தொண்டி1+. Toddy made from paddy ; நெல்லாற்சமைத்தகள். உண்டுந் தொண்டிக்களிதனை (சீவக.1233.) |
தொண்டிச்சி | toṇṭicci, n. See தொண்டி. (யாழ்.அக) . |
தொண்டியோர் | toṇṭiyōr, n.<>தொண்டி1. 1. The cholas ; சோழகுலத்தோர். வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட வகிலும் (சிலப். ஊர்காண். 107). 2. The cheras ; |
தொண்டிவாரம் | toṇṭi-vāram, n. perh. தொண்டு1+. Cultivator's share in the produce ; பயிரிடுங் குடியானவனுக்குரிய மாசூற் பகுதி. (R.T.) |
தொண்டீரன் | toṇṭīraṉ, n.<>tuṇdīra. See தொண்டைமான். 1. (M. M. 908.) . |
தொண்டு 1 | toṇṭu, n. perh. தொடு1-. 1. Slavery; அடிமைத்தனம். (பிங்). 2. Devotedness to a deity; devoted service; 3. Slave, devoted servant; 4. Person of loose character; 5. Cattle pound; 6. A kind of snipe; 7. Husk, as of coconut; 8. A plant; |
தொண்டு 2 | toṇṭu, n.<>தொன்-மை. Antiquity, old times, former times ; பழமை. (திவா) தொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும் (விநாயகபு.82, 55) . |
தொண்டு 3 | toṇṭu, n.<>தொள். Nine ; ஒன்பது தொண்டுபடு திவவின் (மலைபடு.21) . |
தொண்டு 4 | toṇṭu, n. perh; துன்று-. 1. Gap, narrow passage; ஒடுக்கவழி. 2. Snare, noose; 3. Block of wood suspended from neck of an animal to prevent it from passing through hedges ; |