Word |
English & Tamil Meaning |
---|---|
தொண்டைப்பூச்சி | toṇṭai-p-pūcci, n.<>id.+. A paddy pest ; பயிரில் விழும் புச்சிவகை . |
தொண்டைமண்டலசதகம் | toṇṭai-maṇṭala-catakam, n.<>தொண்டைமண்டலம்+. A poem of 100 stanzas on toṇṭaimaṇṭalam by paṭikkācut-p-pulavar ; தொண்டைமண்டலத்தின் பெருமைகளைப்பற்றிப் படிக்காசுப்புலவர் இயற்றிய சதகம் . |
தொண்டைமண்டலம் | toṇṭai-maṇṭalam, n.<>தொண்டை2+ An ancient division of the Tamil country, which included the districts of Arcot, chingleput and Nellore, with conjeevaram as its capital ; காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும் ஆர்க்காடு செங்கற்பட்டு நெல்லூர் ஜில்லாக்கலை உள்ளடக்கியதுமான தமிழ்நாட்டுப் பகுதி தொண்டைமண்டலசதகம் . |
தொண்டைமண்டலவேளாளர் | toṇṭai-maṇṭala-vēḷāḷar, n.<>தொண்டைமண்டலம்+. A section of the vēḷāḷa caste ; வேளாளர்வகையார் . |
தொண்டைமணி | toṇṭai-maṇi, n.<>id.+. தொண்டை Adam's apple ; குரல்வளை . (C.G.) |
தொண்டைமாரி | toṇṭai-mār, n.<>id. +. Swelling in the throat, goitre ; தொண்டைக்கட்டி . |
தொண்டைமான் | toṇṭai-māṉ, n.<>தொண்டை2. 1. Ruler of Toṇṭaimaṇṭalam ; தொண்டைமண்டல அரசன் தொண்டைமா னுழைச்சென்ற ஔவைக்கு (புறநா.95, குறிப்பு). 2. Title of the Raja of pudukota; 3. Title of certain castes, as kaḷḷar , Maṟavar , paḷḷi, ceṇiyar ; |
தொண்டையடைத்தல் | toṇṭai-y-aṭaittal, n. <>தொண்டை.+. Obstruction in the throat; losing voice especially in singing or speaking ; பேசமுடியாதபடி தொண்டையில் அடைப்புண்டாகை |
தொண்டையடைப்பான் | toṇṭai-y-aṭaippāṉ, n.<>id.+. Malignant sore-throat affecting cattle, Haemorrhagia cepticaemia ; கால்நடைகளுக்குத் தொண்டையில் உண்டகும் தொத்துநோய் வகை . |
தொண்டையடைப்பு | toṇṭai-y-aṭaippu, n. id.+. A throat-disease ; தொண்டைநோய் வகை ஆதியான் மடத்திற் றம்பல முமிழ்ந்தோ ரருந்தொண்டை யடைப்பு நோயாளர் (கடம்ப.பு.இல¦லா.132). |
தொண்டையிடு - தல் | toṇṭai-y-iṭu-, v. intr. <>id.+. To bawl ; கூவுதல்.Loc. |
தொண்டையிளநீர்க்கட்டி | toṇṭai-y-iḷa-nīr-k-kaṭṭi, n.<>id.+. Tonsilitis ; உள்நாக்கு நோவு. |
தொண்டையுடைதல் | toṇṭai-y-uṭaital, n.<>id.+. Breaking of voice, as at manhood ; பருவத்தார் குரல் மாறுகை . |
தொண்டையைத்தீட்டு - தல் | toṇṭaiyai-t-tīṭṭu-, n. v. intr. <>id.+. See தொண்டையிடு . Nā. . |
தொண்டையோர் | toṇṭaiyōr, n.<>தொண்டை2. kings of Toṇṭai-maṇṭalam ; தொண்டைமண்டலவரசர். கொந்டி யுண்டித் தொண்டையோர் மருக (பெரும்பாண்.454) . |
தொண்டைவலி | toṇṭai-vali, n.<>தொண்டை1+. See தொண்டைநோவு . . |
தொண்டைவிடு - தல் | toṇṭai-viṭu-, v. intr. <>id.+. 1. To let out the voice, as in singing to utter clearly and loudly ; தெளிவாய்க் குரலிதல். 2. To bawl, howl; |
தொண்டைவீக்கம் | toṇṭai-vīkkam, n.<>id.+. See தொண்டைவேகல் . . |
தொண்டைவேகல் | toṇṭai-vēkal, n.<>id.+. Inflammation of the throat, quinsy, tonsillitis ; தொண்டை வீங்குதலாகிய நோய்வகை . |
தொண்டைவை - த்தல் | toṇṭai-vai-, v, intr. <>id.+. To bawl ; கூவுதல். (W.) |
தொண்டொண்டொடெனல் | toṇ-ṭoṇ-ṭoṭeṉal, n. Onom. expr. of the sound of drumming ; பறையினொலிக்குறிப்பு தொண்டொண்றைடோ டென்னும் ப (நாலடி.25) . |
தொண்ணா - த்தல் | toṇṇā-, 12 v. intr. To cringe ; கெஞ்சி நிற்றல். Tinn. |
தொண்ணூறு | toṇṇūṟu, n. perh. தொள்-. + [ M. toṇṇūṟu.]. Ninety ; நூறுக்குப் பத்துக்குறைந்த எண். |
தொணதொண - த்தல் | toṇa-toṇa-, 11 v. intr. <>தொணதொண onom. To vex with ceaseless talk ; வெறுப்புண்டாம்படி அலப்பிப்பேசுதல். Loc. |
தொணதொணப்பு | toṇa-toṇappu, n.<> தொணதொண. Chattering, babbling ; வெறுப்புண்டாம்படி அலப்பிப் பேசுகை . |
தொத்தல் | tottal, n. cf. தத்து-. 1. Emaciated, weak person or animal; வலியற்ற-வன்-வள்-து. 2. Useless person or thing; |
தொத்தன் | tottaṉ, n. <>தொத்து. Slave ; அடிமையாள். |