Word |
English & Tamil Meaning |
---|---|
தொத்தா | tottā, n. prob. id.+ ஆய். Mother's younger sister ; சிறியதாய் . Madr. |
தொத்தாள் | tottāl, n.<>id.+ ஆள். [ T. tottu.]. 1. Slave ; அடிமை. (நிகண்டு.) See தொத்தா. Madr. |
தொத்தி | totti, n. cf. துத்தி A tree ; மரவகை., (யாழ்.அக.) |
தொத்திப்பிடி - த்தல் | totti-p-piṭi-, v. tr. <>தொத்து-+. (W.) 1. To cling to; ஒட்டிக்கொள்ளுதல். 2. To cleave to for support; 3. To take refuge with one; to seek one's friendship obsequiously; 4. To bring, fetch, as a woman to her paramour; |
தொத்தியேறு - தல் | totti-y-ēṟu-, v. intr. <>id.+. 1. To climb by clinging, as a horse; கைகால்களாற் பற்றியேறுதல். 2. To assume authority or dominance, as climbing on others; |
தொத்து - தல் | tottu-, 5. v. <>தொடு-. intr. 1. See தொத்தியேறு நரருமினித் தொத்துவர் (திருவாலவா.29, 1). . 2. To cling, adhere; 3. To hang; 4. To be obtained; 5. To climb up, spread, as the vine; 1. To hold, grasp, as a stick; 2. To follow, pursue; 3. To catch, as a disease; to infect; |
தொத்து | tottu, n.<>தொத்து-. 1. Cluster, bunch, as of flowers; பூமுதலியவற்றின் கொத்து (திவா) தொத்தீன் மலர்ப்பொழிற் றில்லை (திருக்கோ. 121). 2. Mass, bundle; 3. Connection; 4. Attachment; 5. Dependence; 6. Slave, dependant, menial; 7. Longestablished intimacy; 8. Concubine; 9. Contagion, infection; 10. Anything attached to another as support; |
தொத்துக்குட்டி | tottu-k-kuṭṭi, n.<> தொத்து +. A dependent, satellite ; உடன்பற்றித்திரிபவன் . Loc. |
தொத்துகிரந்தி | tottu-kiranti, n.<>id.+. An infectious venereal disease ; நோய்ப்பட்டோருடன் புணர்தலால் உண்டாகும் தொத்து வியாதிவகை . (W.) |
தொத்துநோய் | tottu-nōy, n.<>id.+. See தொத்துவியாதி . . |
தொத்துமரம் | tottu-maram, n.<>id.+. 1. Rafter-pieces added on to the eaves extending the roof; விட்டிறப்பிற்சேர்க்கும் ஒட்டுமரம். 2. Short pieces of wood joined at the corners in a square house; |
தொத்துவான் | tottuvāṉ, n. See தொத்துவியாதி . . |
தொத்துவியாதி | tottu-viyāti, n.<>தொத்து-+. Infectious or contagious disease ; ஒட்டுவியாதி. (W.) |
தொத்துவேலை | tottu-vēlai, n.<>id.+. 1. Joining work, welding ; ஒட்டிவைத்து இணைக்கும் வேலைப்பாடு. 2. Pieced and unsound work ; |
தொத்துளிப்பாய் | tottuḷi-p-pāy, n.<>id.+. Mat made of rushes ; பாய்வகை தொத்துளிப்பாயாலே வேய்ந்த (பெரும்பாண்.50, உரை.) |
தொத்தூன் | tottūṉ, n.<>id.+. Hanging flesh, dewlap ; தொங்கு சதை. செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா.பாயி.5, 12.) |
தொதி | toti, n. African calabash. See பப்பரப்புளி. (மலை.) |
தொந்தக்காரர் | tonta-k-kārar, n.<>dvandva.+. 1. Persons connected by ties of relationship; relations; உறவினர். 2. Inveterate foes ; |
தொந்தக்காரன் | tonta-k-kāraṉ, n.<>id.+. Lover, paramour ; சோரபுருஷன். Loc. |
தொந்தசத்துரு | tonta-catturu, n.<>id.+. Implacable foe ; கடும்பகைவன். (W.) |
தொந்தசுரம் | tonta-curam, n.<>id.+. Fever and convulsions resulting from conflicts of the humours of the body ; தோஷக்காய்ச்சல் . Loc. |
தொந்தப்படு - தல் | tonta-p-paṭu-, v. intr.<> id.+. 1. To cleave, as a chronic or hereditary disease; ஒட்டுவியாதி பற்றுதல். 2. To be disordered, deranged, brought into conflict, as the different humours of the body; 3. To be connected; |