Word |
English & Tamil Meaning |
---|---|
தொண்டுகிழவன் | toṇṭu-kiḻavaṉ, n.<>தொண்டு2+. Ripe, old man ; முதிர்ந்த கிழவன் தொண்டுகிழவ னிவனாரென (திருப்பு.59.) |
தொண்டுதுரவு | toṇṭu-turavu, n.<>தொண்டு1. 1. Service; பணிவிடை. 2. Movements,. concerns; affairs of a person, as watched by a thief or spy; |
தொண்டுப்பணி | toṇṭu-p-paṇi, n.<>id.+. Menial service ; ஊழியம் . Nā. |
தொண்டுப்பிரவர்த்தி | toṇṭu-p-piravartti, n.<>id.+. See தொண்டுப்பணி. Nā. . |
தொண்டூழியம் | toṇṭūḻiyam, n.<>id.+. See தொண்டுப்பணி. Nā. . |
தொண்டை 1 | toṇṭai, n. perh. தொள்-. [M. toṇda, Tu. doṇde.]. 1. Throat, gullet; மிடறு (பிங்). 2. Windpipe, larynx; 3. Voice, singing voice; 4. Elephant's trunk; |
தொண்டை 2 | toṇṭai, n. 1. Thorny caper; ஆதொண்டை (சுடா). 2. A common creeper of the hedges; 3. Sea-fish, bluish green, lupea leiogaster; 4. See தொண்டைமண்டலம் ஆறோடிரெட்டுத் தொண்டை (அடப் நூற்றொட்டு தனியன், 6) . |
தொண்டைக்கட்டி | toṇṭai-k-kaṭṭi, n.<>தொண்டை1+. 1. Swelling in the throat ; தொண்டையிலுண்டாகும் புண்கட்டி. 2. Tonsilitis ; |
தொண்டைக்கட்டு | toṇṭai-k-kaṭṭu, n.<>id.+. 1. Hoarse throat; கபத்தால் தொண்டையடைத்துக்கொள்ளுகை. 2. Sore-throat, pharyngitis; 3. Inflammation of the larynx, laryngitis; |
தொண்டைக்கதிர் | toṇṭai-k-katir, n.<>id.+. The stage if growing crop when it is ready to shoot forth ears ; கதிர் வெளிப்படுதற்குரிய பருவம். Loc. |
தொண்டைக்கம்மல் | toṇṭai-k-kammal, n.<>id.+. See தொண்டைக்கட்டு, 1. Colloq. . |
தொண்டைக்கனப்பு | toṇṭai-k-kaṉappu, n.<>id.+. See தொண்டைக்கட்டு.1 Loc. . |
தொண்டைக்குத்துக்குத்து - தல் | toṇṭai-k-kuttu-k-kuttu-, n.<>id.+. To argue unceasingly ; ஓயாமல் வாதாடுதல் உன்னோடு தொண்டைக்குத்துக்குத்த யாரால் முடியும்? |
தொண்டைக்குழி | toṇṭai-k-kuḻi, n.<>id.+. Expanded upper end of the windpipe, larynx ; குரல்வளைக்குழி. (பிங்.) |
தொண்டைகத்து - தல் | toṇṭai-kattu-, v. intr. <>id.+. To bawl ; பெருங்குரலிடுதல் . (J.) |
தொண்டைச்சீதக்கட்டி | toṇṭai-cīta-k-kaṭṭi, n.<>id.+. See தொண்டைத்தூரு . (M. L.) . |
தொண்டைச்சீதளக்கட்டி | toṇṭai-c-cītala-k-kaṭṭi, n.<>id.+. தொண்டைத்தூரு, (M. L.) . |
தொண்டைச்சைத்தியக்கட்டி | toṇṭai-caittiya-k-kaṭṭi, n.<>id.+. See தொண்டைத்தூரு . (M.L.) . |
தொண்டைத்தூரு | toṇṭai-t-tūru, n.<>id. +. Tonsilitis ; உள்நாக்கு வளரும் நோய் . |
தொண்டைதிறத்தல் | toṇṭai-tiṟattal, n.<>id.+. 1. Clearing of the throat, becoming clear in tone, as in singing; இசைக்குரல் சுத்தப்படுகை. Loc. 2. Bawling out; |
தொண்டைநாடு | toṇṭai-nāṭu, n.<>தொண்டை2+. See தொண்டைமண்டலம் பேண நீறைடிய முறையது பெருந்தொண்டை நாடு (பெரியபு. திருக்குறிப்பு . W) . |
தொண்டைநாளம் | toṇṭai-nāḷam, தொண்டைn.<>1+. Windpipe, larynx ; குரல்வளை. |
தொண்டைநோய் | toṇṭai-nōy, n. See தொண்டைநோவு. . |
தொண்டைநோவு | toṇṭai-nōvu, n.<>id.+. 1. Sore-throat, pharyngitis ; தொண்டைக்கட்டு. 2. Tonsilitis ; |
தொண்டைப்பிடி | toṇṭai-p-piṭi, n.<>id.+. 1. See தொண்டையடைப்பு. . 2. Extreme pressure, as for paying a debt ; |
தொண்டைப்புகைச்சல் | toṇṭai-p-pukaiccal, n.<>id.+. Catarrh, bronchitis, laryngitis, irritation of the throat ; தொண்டை புகைந்திருமுகை . |
தொண்டைப்புண் | toṇṭai-p-puṇ, n.<>id.+. Sore-throat, quinsy, pharyngitis ; தொண்டையிலுண்டாகும் உட்புண் . |
தொண்டைப்புற்று | toṇṭai-p-puṟṟu, n.<>id.+. Tumour in the throat ; தொண்டையிலுண்டகும் புற்றுக்கட்டி. |