Word |
English & Tamil Meaning |
---|---|
தொப்பணம் | toppaṇam, n. cf. U. tobā. A form of obeisance to Gaṇēša, in which the hands are crossed over each other, the fingers grasp the ear-lobes and the motions of sitting and standing are gone through alternately ; விநாயகர்வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்தெழுந்திருக்கை. வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத வர்ச்சனை (திருப்பு. விநாயகர்துதி, 5). |
தொப்பளம் | toppaḷam, n. [T. dappaḷammu.]. Half-boiled vegetable soup ; பாதிவெந்த குறித்தான் கொண்ட குழம்பு வகை . Loc. |
தொப்பற | toppaṟa, adv. Soundly, thoroughly ; நன்றாய். என்னைத் தொப்பற அடித்தார்கள் . Loc. |
தொப்பறை | toppaṟai, n. Miserable condition ; எளிய நிலை தொப்பறைக் குதித்தனம் . Tj. |
தொப்பாரம் 1 | toppāram, n.<>T. tapāramu. A kind of crown ; முடி விசேடம் குற்றுடைவாளுங் கட்டிக் குலவு தொப்பாங்ரகட்டி (திருவாலவா.4, 12) . |
தொப்பாரம் 2 | toppaṟam, n.<>T. teapparamu. Large building ; பெரிய கட்டடம் . (W.) |
தொப்பாரம் 3 | toppāram, n. 1. cf. தோட்பாரம். 1. A large bundle of things tied in a cloth, as carried over the shoulders; pack; துணியிற் கட்டித் தோள்மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை (யாழ்.அக). 2. A large truss of grass; 3. Boil; 4. A kind of spurge ; |
தொப்பாரம் 4 | toppāram, n.<>T. dopāramu. A kind of veil ; முகமூடிவகை . Loc. |
தொப்பி 1 | toppi, n. See தோப்பி. (பெரும்பாண், 142, கீழ்க்குறிப்பு) . . |
தொப்பி 2 | toppi,. n.<>U. topi. 1. A kind of head-dress; குல்லா தொப்பியு முகத்திடைத் துலக்கமுளராகி (திருவாத.பு.குதிரையிட்.16) . 2. Cap worn underneath a turban; muham ; 3. Topee, sola hat, pith hat, sun hat; 4. Integuments of areca-flower ; |
தொப்பிக்கட்டை | toppi-k-kaṭṭai, n.<>தொப்பி2+. Sticks or posts set up in shallow waters to indicate the course of the channel, as having straw on the top to make them conspicuous ; வைக்கோற்புரிசூட்டி நீரில் நடப்பட்டமரம் . (J.) |
தொப்பிக்கல் | toppi-k-kal, n.<>id.+. Ortholithic stone with a wide cross-slab ; குடைக்கல். (M.M. 915.) |
தொப்பிக்காரர் | toppi-k-kārar, n.<> id.+. Europeans, as hat-wearers ; [தொப்பியணிபவர்] ஜரோப்பியர் . (W.) |
தொப்பிபோடு - தல் | toppi-pōṭu-, v. tr. <>id.+. Loc. 1. To cap, deceive ; ஏமாற்றுதல். 2. To confound and ruin ; |
தொப்பிமடல் | toppi-maṭal, n. <>id.+. Integument of the areca-flower ; கமுகம்பாளை மடல். (J.) |
தொப்புட்கொடி | toppuṭ-koṭi, n. <>தொப்புள்+. Umbilical cord, navel string, funis; கொப்பூழ்க்கொதி. Colloq. |
தொப்புத்திப்பெனல் | toppu-t-tippeṉal, n. See தொப்பெனல் . . |
தொப்புத்தொப்பெனல் | toppu-t-toppeṉal, n. See தொப்பெனல். . |
தொப்புள் | toppuḷ, n.<>கொப்பூழ். Navel ; கொப்பூழ். (தக்கயாகப்.110, உரை.) See |
தொப்புள்மந்திரம் | toppuḷ-mantiram, n.<>தொப்புள் +. A, mantra uttered in the ceremony of consummation ; மணமக்களின் முதற்சேர்க்கைச்சடங்கிற் கூறும் சமாவேச மந்திரம் . Brah. |
தொப்புளான் | toppuḷāṉ, n.<>id. One having a prominent navel ; நீண்ட கொப்பூழுடையவன் . (M.) |
தொப்பெனல் | toppeṉal, n. Onom. expr. Signifying (a) falling with a thumping noise; கீழ்விழுதற்குரிப்பு. (b) Sound of falling blows ; |
தொப்பை 1 | toppai, n. perh. தோல் + பை. 1. Abdomen, paunch, protruding belly; தொந்தி. தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே (தக்கயாகப் .299). 2. Blisters, as in chicken-pox or itch ; |
தொப்பை 2 | toppai, n. perh. தொப் onom. The central portion of the head of a drum ; மத்தலத்தில் அடிக்கும் நடுவிடம் . Loc. |
தொப்பைக்கணபதி | toppai-k-kaṇapati, n.<>தொப்பை1+. See தொந்திக்கணபதி. . |
தொப்பைக்காரன் | toppai-k-kāraṉ, n.<>id.+. Wealthy person, as having a big paunch; (பெருந்தொந்தியுடையவன்) பணக்காரன். |