Word |
English & Tamil Meaning |
---|---|
தொப்பைக்கூத்தாடி | toppai-k-kūttāṭi, n. <> id.+. Clown, as having a made-up pot-belly; [தொப்பையுள்ள கூத்தாடி] கோமாளி. Loc. |
தொப்பைமிளகாய் | toppai-miḷakāy, n. <> id.+. Bell pepper. See குடமிளகாய். (W.) . |
தொம்பக்கூத்தாடி | tompai-k-kūttāṭi n.<>தொம்பம்+. See தொம்பன். Loc . |
தொம்பதம் | tom-pattam, n.<>tvam + pada. The word 'tvam', in the sacred sentence tat-tvam-asi; தத்வமஸி என்றா வேதவாக்கியத்தில் த்வம் என்னும் சொல். தொம்பதத்துப் பண்புரைத்து (திருப்பு. 348). |
தொம்பம் | tompam n. [K. dombam.] Pole-dancing; கழைக்குத்து. (யாழ். அக.) |
தொம்பரக்குடித்தனம் | tompara-k-kuṭittaṉam, n.<>தொம்பரம்1+. Domestic life of extravagance and waste, lack of domestic economy; வீண்செலவுள்ள வாழ்க்கை. Colloq. |
தொம்பரம் 1 | tomparam, n. <>T. dommaramu. A mess prepared for many, an open table, as in a palace; பலருக்குச் சமைத்த ஊண். (W.) |
தொம்பரம் 2 | tomparam, n. See See தொப்பாரம்2. (யாழ்.அக.) . |
தொம்பரவன் | tomparavaṉ, n. See தொம்பன். . |
தொம்பரை | tomparai, n. <>தொம்பன். A vagabond; ஊர்சுற்றி. Loc. |
தொம்பல் | tompal, n. The mud that sticks to the plough-share; கலப்பையிலொட்டுஞ் சேறு. Loc. |
தொம்பறை | tompaṟai, n. perh. தொப்பை1+அறை. 1. Granary, barn; களஞ்சியம். (J.) 2. See தொம்பை. 3. Pot-bellied person, as resembling a grain basket; |
தொம்பன் | tompaṉ, n. [K. dombam.] A person belonging to the tribe of tumblers, acrobats and pole-dancers; கழைக்கூத்தன். தொம்பர்போல லாகுகொண்டு (இராமநா.உயுத். 88). |
தொம்பன்கூத்தாடி | tompaṉ-kūttāṭi, n.<>தொம்பன்+. See தொம்பன். . |
தொம்பாரம் | tompāram, n. See தொப்பாரம்2. (யாழ்.அக.) . |
தொம்பை | tompai, n. cf. தொப்பை1. [K. tombe.] 1. Grain bin, high wicker-basket used as a receptacle for grain; மூங்கிலாலான நெற்குதிர். அவனைத்தொம்பை மேவுவித்து (பஞ்சதந். மித்திர.183). 2. See தொம்பைமாலை. Loc. 3. A Paraphernal article carried before an idol; |
தொம்பைக்கூடு | tompai-k-kūṭu, n. <>தொம்பை+. See தொம்பை. பல தொம்பைக்கூட்டிற் சம்பா நெற்கட்டி வைக்கிறேன் (விறலிவிடு. 824) . . |
தொம்பைக்கூண்டு | tompai-k-kūṇṭu n. <>id.+. See தொம்பை. . |
தொம்பைநாற்று | tompai-nāṟṟu, n. prob. தொம்பல்+. Rice-plant with its root grown stout in hardened clay; அடிப்பாகம் பருத்து மண் இறுகலாகப் பிடித்துள்ள நெல்நாற்று. |
தொம்பைபாய் - தல் | tompai-pāy-, v. intr. prob. id.+. To grow stout in root stuck in hardened clay, as rice-plant; நெல்நாற்றின் வேர்ப்பாகம் பருத்து மண் இறுகலாகப் பிடித்திருத்தல். Nā. |
தொம்பைமாலை | tompai-mālai, n. <>தொம்பை+. A kind of cylindrical cloth-ornament hung about a chariot or pandal; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை. (W.) |
தொம்மனை | tommaṉai, n. See தொம்மை. (W.) . |
தொம்மெனல் | tom-m-eal, . Onom. expr. of drum-beat; ஒலிக்குறிப்பு. தொம்மென . . . குடமுழவெழு முழக்கம் (கோயிற்பு. நடராச. 7). |
தொம்மை | tommai, n. cf. தொம்பை. 1. See தொம்பை. வடமேற்கில் தானியத் தொம்மையமைக்கவும் (சர்வா. சிற். 17). . 2. Bulkiness, corpulence; |
தொய் 1 - தல் | toy-, 4 v. intr. 1. To Languish, pine, grow weak; இளைத்தல். 2. To be weary, fatigued; to fail in energy; to droop, faint, flat; 3. To become slack; to be loose, supple, yielding; 4. To bend through weakness or want to support; 5. To sink in, as the belly through hunger or disease; 6. To perish; to be ruined; 7. To be past the prime, as trees; to be reduced in fruitfulness; 8. To breathe short and hard, as while suffering from asthma; 9. To labour, do work; To plough; |