Word |
English & Tamil Meaning |
---|---|
தொந்தப்பழி | tonta-p-paḻi, n.<>id.+. 1. Hatred, malice, perpetuated from generation to generation, vendetta; பரம்பரையாக வரும் பகை. (W.) 2. Stigma or stain that will continue ; |
தொந்தப்பாடு | tonta-p-pāṭu, n.<>id.+. Connection ; சம்பந்தம். Nā. |
தொந்தம் | tontam, n.<>dvandva. 1. Pair, couple; இரட்டை. 2. Sexual union; 3. Connection; 4. Hatred, animosity, malice; 5. A kind of weapon; 6. Complication of the humours of the system; 7. A chronic or hereditary disease; 8. Familiarity, close intimacy; 9. Improper intimacy ; |
தொந்தமுறு - தல் | tontam-uṟu, v. intr. <>தொந்தம்+. To unite ; ஒன்றுபடுதல் தொந்த முறச் சேர்குதடிநீர் (தைலவ.தைல.135.) |
தொந்தயுத்தம் | tonta-yuttam, n.<>id.+. Duel, hand-to-hand fight ; இருவர் ஒருவருக்கொருவர் செய்யும் போர் தொந்தயுத்த நின்றுஞற்றினார் (சேதுபு. சீதைகுண்ட.12) . |
தொந்தரவு | tontaravu, n. [T. tondara, K. tondare, M. tontaram. ] Trouble, vexation, difficulty ; துன்பம். Colloq. |
தொந்தரி - த்தல் | tontari-, 11 v. tr. <>தொந்தரவு. To trouble, vex, annoy ; வருத்துதல் ஏன் சும்மா வந்து தொந்தரிக்கிராய் . |
தொந்தரை | tontarai, n.<>id. See தொந்தரவு ஆசாபாசத் தொந்தரை யிட்டவர்மேல் விழ்வார்பால் (திருப்பு.623) . . |
தொந்தரோகம் | tonta-rōkam, n.<>தொந்தம் +. See தொந்தவியாதி. (யாழ்.அக.) . |
தொந்தவியாதி | tonta-viyāti, n.<>id.+. Complicated disease ; சிக்கற்பட்ட நோய். Colloq. |
தொந்தவினை | tonta-viṉao, n.<>id.+. Fruit of former actions, good or evil ; முற்பிறப்பில் செய்த இருவினை. (W.) |
தொந்தனை | tontaṉai, n.<>id. Sexual union ; இணைவிழைச்சு பரத்தை மாதர் தொந்தனைத் துவட்சிநீங்கான் (குற்றா.தல கவுற்சன. 26) . |
தொந்தார்த்தம் | tontārttam, n.<>id.+. 1. Double entendre ; இரட்டைப்பொருள். அவன் தொந்தார்த்தத்தோடு பேசுகிறான். Loc. 2. See தொந்தவினை. (W.) |
தொந்தார்த்தனை | tontārttaṉai, n.<>id.+ ardanā. (W.) 1. Reciprocal abuse ; ஒருவர்க்கொருவர் கூறும் நிந்தை. 2. Mutual hatred ; |
தொந்தி - த்தல் | tonti-, 11 v. <>id. intr. 1. To be in conflict, as the different humours of the body with one another; to be complicated, as a disease; வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றோடொன்று முரணுதல். 2. To adhere, cleave; to be united, familiar with; 3. To be come disordely; to be spoiled; 1. To compound, as medicines, mix; 2. To be perpetuated, to ; |
தொந்தி | tonti, n.<>tundi. 1. Large belly, abdomen; பெருவயி. தொந்தி கா டந்திபம் பெருந்துறை (திருவாலவால்.27, 36). 2. Fold or callop of fat; 3. Obesity, enteroptosis; 4. Bracelet of women; |
தொந்திக்கணபதி | tonti-k-kaṇapati, n.<>தொந்தி.+. Big-bellied Gaṇesa ; பெருவயிற்று விநாயகர் தொந்திக் கணபதி மகிழ்சோதரனே (திருப்பு.136) . |
தொந்திதள்ளுதல் | tonti-taḷḷutal, n.<>id.+. 1. Becoming pot-bellied ; பெருவயிறாகை. Colloq. 2. Being curved or folded ; |
தொந்திப்பு | tontippu, n.<>தொந்தி-. (W.) 1.Union, friendship ; சிநேகம். 2. Prepetuation of hatred; 3. Complication of disease ; |
தொந்திமணல் | tonti-maṇal, n.<>தொய்-+. Quicksand, bed of loose sand readily swallowing animals, etc. ; புதை மணல் . Loc. |
தொந்திவிழுதல் | tonti-viḻutal, n. <>தொந்தி +. See தொந்திதள்ளுதல் . . |
தொந்திவைத்தல் | tonti-vaittal, n.<> id.+. 1. See தொந்திதள்ளுதல். . 2. Becoming prosperous; |
தொந்தோமெனல் | tontōm-eṉal, n. (Mus.) Onom. expr. Of. beating time ; தாளவொலிக் குறிப்பு. (சூடா.12, 123) . |