Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாமம் 4 | nāmam, n. (மலை.) of. நாரம். Bitter orange . See நாரத்தை. 2. Moss ; |
| நாமம்போடு - தல் | nāmam-pōṭu-, v. tr. & intr. <>நாமம்3+. See நாமஞ்சாத்து-. . |
| நாமமாலை | nāma-mālai, n. <>nāma-mālā. A poem celebrating a deity or hero by recital of his names in vaci-p-pā verse; தலைவன் பெயர்களை வஞ்சிப்பாவாற் புகழ்ந்துகூறும் பிரபந்த வகை. (இலக். வி .866) |
| நாமமிடு - தல் | nāmam-iṭu-, v. tr. & intr. <>நாமம்3+. See நாமஞ்சாத்து-. . |
| நாமமின்மை | nāmam-iṉmai, n. <>id. +. Namelessness, one of arukaṉ-eṇ-kuṇam, q.v; அருகனெண்குணத்துள் ஒன்றாகிய பெயரின்மை. (பிங்.) |
| நாமமோதிரம் | nāma-mōtiram, n. <>id. +. Signet ; பெயர் எழுதிய மோதிரம். ஆம்பான் மணிநாம மோதிரந் தொட்டு (சீவக.1040). |
| நாமமயம் | nāmayam, n.<>நாம் 2 + மயம். Selfconsciousness ; தற்போதம். நாமய மற்றது நாமறியோமே. (திருமந்.2158). |
| நாமர்தா | nāmartā, n. <>U. nāmard. (C.G.) 1.Impotent, effeminate person ; ஆண்மையற்றவன். 2. Useless person ; |
| நாமராசி | nāma-rāci, n. <>நாமம்3 +. (Astrol.) 1. See நாமப்பொருத்தம். . 2. Agreement between the irāci of the prospective bride and bridegroom. |
| நாமவந்தம் | nāmavantam, n. A small plant. See ஆனைநெருஞ்சி. (சங். அக.) |
| நாமவாழை | nāma-vāḻai, n. perh. நாமம்3 +. A kind of banana, s.tr., Musa sapientumzebrina; செவ்வரியுள்ள இலைகொண்ட வாழைவகை. Loc. |
| நாமவியூகம் | nāma-viyukam, n. <>nāman +. A category one of nava-viyukam, q.v.; நவவியூகத்துளொன்று (சௌந்த.1, உரை) |
| நாமவிரி | nāmaviri, n. Felted large sebesten, m. tr., Cordia obliqua-wallichii; நறுவிலி வகை. (L.) |
| நாமவெகுண்டம் | nāmavekuṇṭam, n. See நாமவைகுண்டம். (யாழ். அக.) . |
| நாமவைகுண்டம் | nāmavaikuṇṭam, n. A common herb with milk-white flowers. See தும்மை. (மலை.) |
| நாமறு - தல் | nāmaṟu-, v. intr. <> நாமம் 3+ அறு1-. To be exterminated, as not leaving even a name behind ; பேருமில்லாதபடி முற்றுமழிந்து போதல். நாமறத் தடிந்து வீட்டி (கந்தபு. சூரபன். வதை. 431). |
| நாமனூரலைவாய் | nāmaṉ-ur-alai-vāy, n. Trichendur in Tinnevelly District ; திருச்செந்தூர். (திருமுரு.125, உரை.) |
| நாமா | nāma, n. <>U.nāmā. Deed, document ; பத்திரம்.கறார்நாமா. |
| நாமாது | nā-mātu,. n. <>நா+. See நாமகள். . |
| நாமாபராதம் | nāmāparātam, n.<>nāmāparādha. Censure ; நிந்தை. (யாழ். அக.) |
| நாமாவளி | nāmāvaḷi, n. <>nāmāvali. List of holy names, as of a deity ; திருப்பெயர் வரிசை. |
| நாமிதம் | nāmitam, n.<>nāmita. Bend, curve ; வளைவு. (யாழ். அக.) |
| நாமிருதா | nāmirutā, n. 1. See நாமர்தா. . 2. A low-bred wicked person; |
| நாமுடி | nā-muṭi, n. <>நா2+. Tip of the tongue ; நாவின் நுனி. (W.) |
| நாமோச்சாரணம் | nāmōccāraṇam, n. <>nāmōccāraṇa. Recitation of holy names; திருப்பெயரோதுகை. |
| நாய் | nāy, n. [K.M.Tu.nāy.] 1. Dog ; ஒரு விலங்கு. நாயேபன்றி புலிமுயனான்கும் (தொல்.பொ. 563). 2. Game-pieces, used in dice; |
| நாய்க்கடம்பு | nāy-k-kaṭampu, n. perh. நாய் + kadamba. Bridal-couch plant. See வெள்ளைக்கடம்பு. (L.) |
| நாய்க்கடி | nāy-k-kaṭi, n. <>id. +. 1.Dog bite; நாயின்கடிப்பு. 2 See நாய்க்கடிசன்னி (W.) |
| நாய்க்கடிச்சை | nāy-k-katiccai, n.perh.id. A sea-fish, reddish, Lutjanus sebae; வரிக்கற்றலை என்னுங் கடல்மீன். |
| நாய்க்கடிசன்னி | nāy-k-kaṭi-caṉṉi, n. <>id.+. Rabies, hydrophobia; நாய்க்கடியால் உண்டாம் சன்னிநோய் (M.L.) |
| நாய்க்கடுகு | nāy-k-kaṭuku, n. perh. id.+. 1. Black cleome. See வேளை 2. A sticky plant that grows best in sandy places. |
| நாய்க்கடுவான் | nāykkaṭuvāṉ, n. <>நாய்க்கு +அடு-. Son of a Brahmin woman by a Caṇdāḷa; பிராமணப் பெண்ணிடம் சண்டாளனுக்குப் பிறந்த மகன். நாய்க்கடுவான் றீண்டியிடின் (சிவ தரு.பரி. 43). |
