Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாரதீயம் | nāratīyam, n. <>Nāradīya. 1. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத் தொன்று. (பிங்.) 2. A Secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; |
| நாரநிதி | nāra-niti, n. <>nāra+. Sea, as a water-storehouse; [நீர் நிலை] கடல். நாரநிதியினை நோக்கிச் செல்லும் (சேதுபு. திருநா. 22). |
| நாரப்புண் | nāra-p-puṇ, n. <>நார்+புண். [T. naripuṇdu.] See நரம்புச் சிலந்தி. . |
| நாரம் 1 | nāram, n. See நார், 2, 5. (அக. நி.) நாரங்கொண்டார் (கம்பரா. மாரீசன். 180). . |
| நாரம் 2 | nāram, n. <>nāra. 1. Water; நீர். நாரநின் றனபோற் றோன்றி (கம்பரா. நட்பு. 31). 2. Moss, muscus; 3. Souls, living beings; 4. Multitude, crowd of persons; 5. Calf; 6. Aquatic bird; |
| நாரம் 3 | nāram, n. cf. nāraṅga. See நாரத்தை, 1. (பிங்.) . |
| நாரன் | nāraṉ, n. prob. நார். Indian Cupid, as exciting love; [காமமுட்டுவோன்] மன்மதன் வேழவில்லால்..எய்யு நாரனார் (கம்பரா. இராவண244). |
| நாராங்கி | nārāṅki, n. Staple for the bolt of a door. See நாதாங்கி. Loc. |
| நாராசநாழி | nārāca-nāḷi, n. A kind of measure, used in temples; ஒருவகை அளவுப்படி. (S I. I. v, 242.) |
| நாராசம் | nārācam, n. <>nārāca. 1. Iron pin, rod, probe; இரும்புச்சலாகை. நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி.27, 55). 2. Iron arrow; 3. Iron style; 4. Narrow straight lane at right angles to a street; |
| நாராசம்பாய்ச்சு - தல் | nārācam-pāyccu-, v.intr. <>நாராசம்+. See நாராசமேற்று-, 2. . |
| நாராசமுத்திரை | nārāca-muttirai, n. <>id. +. A finger-pose; முத்திரைவகை. (யாழ்.அக.) |
| நாராசமேற்று - தல் | nārācam-ēṟṟu-, v. intr.<>id.+. (W.) 1. To pierce a hole by passing a boring pin through an ola; ஒலையிற் றுளையிடுதல். 2. To thrust an iron rod into one's ear, as a punishment; |
| நாராயணகௌளம் | nārāyaṇa-kauḷam, n. <>nārāyana-gouda. (Mus.) A kind of tune; ஓர் இராகம். |
| நாராயணசாமிகொண்டாடி | nārāyaṇacāmi-koṇtati, n. <>Narayaṇa+. A class of Non-Brahmin vaiṣṇavaite priests who, wearing nāman of white-clay, put on salmon coloured cloth and act as soothsayers; வெள்ளைமண் கட்டியால் நாமமிட்டுக் காவியுடையுடுத்தும் ஒருசார் சாத்தாத வைணவக்குரு. |
| நாராயணத்தைலம் | nārāyaṇa-t-tailam, n. <>id. +. An ointment for rheumatism; வாயுப்பிடிப்பைப் போக்கும் தைலவகை. |
| நாராயணப்பிரியன் | nārāyaṇa-p-piriyaṉ, n. <>id.+. šiva, as Viṣṇu's friend; [திருமாலின் நண்பன்] சிவபிரான். (யாழ். அக.) |
| நாராயணம் | nārāyaṇam, n. <>Nārāyaṇa. 1. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. Pipal. 3. See நாராயணன்தும்பிலி. (W.) |
| நாராயணமண்டூரம் | nārāyaṇa-maṇṭūram, n. <>id.+. A tonic; மருந்துவகை. (பதார்த்த. 1210.) |
| நாராயணரசம் | nārāyaṇa-racam, n. <>id.+. A compound pill; குளிகைவகை. |
| நாராயணன் | nārāyaṇaṉ, n. <>Nārāyaṇa. 1. Viṣṇu, as reposing on the waters; [நீதை இடமாக வுடையவன்] திருமால். (திவ். இயற். நான்மு. 1.) 2. šiva; 3. Brahmā; 4. Varuṇa; 5. Moon; 6. A sage, as an incarnation of viṣṇu; 7. Blue heron, Ardea cinerea; |
| நாராயணன்சுழி | nārāyaṇaṉ-cuḷi, n. perh. id.+. Lesser yellow nail-dye. See வெள்ளைமுள்ளி. (L.) |
| நாராயணன்தும்பிலி | nārāyaṇaṉ-tumpili, n. perh. id.+. See-fish, golden, attaining 16 in. in length, Saurus myops; பதினாறு அங்குலம் வளர்வதும் பொன்னிறங்கொண்டதுமான கடல்மீன்வகை. |
| நாராயணன்பூண்டு | nārāyaṇaṉ-pūṇṭu, n. perh. id.+. A Plant; சவரிகொத்து என்னும் பூடு. (சங். அக.) |
| நாராயணாஸ்திரம் | nārāyaṇāstiram, n. <>id.+astra. A powerful arrow whose presiding deity is Viṣṇu; திருமாலை அதிதேவதையாக வுடைய அம்பு. |
