Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாயனம் | nāyaṉam, n.perh. நாயன். Native clarionet. See நாயகசின்னம். |
| நாயனாய்ச்சியார் | nāyaṉāycciyār, n. <>நாயன் + நாய்ச்சியார். (J) 1. šiva and Pārvatī; உமையும் சிவனும். 2. Master and mistress, as of a slave; |
| நாயனார் | nāyaṉār, n. <>id. [M. nāyanār.] 1. Lord, master; தலைவர். 2. God; 3. šiva; 4. Father; 5. Title of canonized šaiva saints; 6. Title of certain castes, as Caiṉar, Kaikkōḷar, Uṭaiyar and a section of vēḷāḷar; 7. See திருவள்ளுவர், 1. |
| நாயாட்டம் | nāy-āṭṭam, n. <>நாய்+. (யாழ். அக.) 1. Physical pain; உலைச்சல். 2. Restless activity of an obsessed person; |
| நாயாடி | nay-āṭi, n. <>id.+. 1. Hunter; வேட்டையாடுவோன். நாயாடிகளும் தூதுவரும் (S. I. I. ii, 352). 2. A hill-tribe in Travancore; |
| நாயிகை | nāyikai, n. <>nāyikā. Lady, mistress; தலைவி. இவள் நாயிகை (ஈடு, 5, 3, 3, ஜீ.). |
| நாயிந்தே | nāyinte, n. <>ஞாயில். A component part of a fortification; மதிலுறுப்புவகை. நாயில் பூண்முலை (சீவக. 1444). |
| நாயில் | nāyil, n. <>ஞாயில். A component part of a fortification; மதிலுறுப்புவகை, நாயில் பூண்முலை (சீவக 1444), |
| நாயிறு | nāyiṟu, n. <>ஞாயிறு. [K. nēsaṟu] 1. Sun; சூரியன். கருஞாயிறு போல்பவர் (கம்பரா. கடிமண. 4). 2. Sunday; |
| நாயிறுதிரும்பி | nāyiṟu-tirumpi, n. <>id.+. See நாயிறுவணங்கி. (மலை.) . |
| நாயிறுபாடு | nāyiṟu-pāṭu, n. <>id. +. படு-. Early morning, as the coming of the day; காலை. சக்ரவர்த்திக்கு சாஸ்த்ரார்த்தங்கள் பண்ணின அன்று நாயிறுபாடு (ஈடு, 6, 7, 3). |
| நாயிறுபோது | nāyiṟu-pōtu, n. <>id.+ போது-. Evening, as the going of the day; மாலை. ஒரு தீர்த்தத்தினன்று நாயிறுபோது (ஈடு, 6,4,10). |
| நாயிறுவணங்கி | nāyiṟu-vaṇaṅki, n. <>id. +. Sun-flower, 1. sh., Helianthus annuus; பொழுது வணங்கி என்ற செடி. (மலை.) |
| நாயீ | nāy-ī, n. <>நாய்+ஈ. Dog-fly; ஈவகை. (W.) |
| நாயுடு | nāyuṭu, n. cf. nāyaka. Title of the Nāyak caste; வடுகநாயக்கச் சாதியாரின் குலப்பெயர். |
| நாயுண்ணி | nāy-uṇṇi, n. <>நாய்+. Dogtick, Ixodes; உண்ணிவகை. (W.) |
| நாயும்புலியும் | nāyum-puliyum, n. <>id. +. A dice-game; பானைந்தாம்புலி யென்னும் விளையாட்டு. (W.) |
| நாயுரீஇ | nāy-urīi, n. See நாயுருவி. (திவா.) . |
| நாயுருவி | nāy-uruvi, n. perh. நாய்+. A Plant growing in hedges and thickets, 1. sh., Achyranthes aspera; பூடுவகை. (திவா.) |
| நாயுள்ளி | nāy-uḷḷi, n. perh. id.+. [K. nāyuḷḷi.] Indian squill, Urginia indica; நரிவெண்காயம். |
| நாயுறக்கம் | nāy-uṟakkam, n. <>id. +. Dog-sleep; இலேசான நித்திரை. (W.) |
| நாயெச்சில் | nāy-eccil, n. <>id. +. Ringworm; படர்தாமரை. Loc. |
| நாயெலுமிச்சை | nāy-elumiccai, n. <>id. +. See நாய்விளா. (L.) . |
| நாயோட்டம் | nāy-ōṭṭam, n. <>id.+. A pace, as of a horse; குதிரை முதலியவற்றின் கதிவகை. (யாழ். அக.) |
| நாயோட்டுமந்திரம் | nāy-ōṭṭu-mantiram, n. <>id. +. The letter "ci" in the sacred fivelettered mantra of the šaivaites; திருவைந்தெழுத்தில் 'சி' என்னும் எழுத்து. நாயோட்டு மந்திரம் நாதனிருப்பிடம் (திருமந். பதிப்புரை. பக். 30). |
| நார் | nār, n. [T. nāra, K. M. nār, Tu. nāru.] 1. Fibre, as from the bark of a leafstalk; மட்டைமுதலியவற்றின் நார். நாரின் முருங்கை நவிரல் வான்பூ (அகநா. 1). 2. String, cord, rope, as made of fibre; 3. Bowstring; 4. Web about the foot of a coconut or palmyra leaf; 5. Love, affection, as a bond; 6. Asbestos; |
| நார்க்கட்டில் | nār-k-kaṭṭil, n. <>நார்+. A kind of cot; கட்டில்வகை. |
| நார்க்கட்டு | nār-k-kaṭṭu, n. <>id.+. A bundle of palmyra fibre cords, commonly 100; பனைநார்த்தொகுதி. |
| நார்க்கத்தி | nār-k-katti, n. <>id. +. A kind of knief for peeling off bark from palmyra leafstalk; மட்டையினின்று நாரெடுக்கும் கத்திவகை. |
