Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலைமண்டு - தல் | nilai-maṇṭu-, v. intr. <>நிலை+. (W.) To make a long stay, as in a foreign place; அயலூரில் நீடித்துத்தங்குதல். 2. To stick to a place, as a person or animal; |
| நிலைமாலை | nilai-mālai, n. <>id.+. A big garland put on a deity; கடவுளர்க்குச் சாத்தும் பெரிய பூமாலைவகை. Loc. |
| நிலைமாறு - தல் | nilai-māṟu-, v. intr. <>id.+. 1.To change in place, principles or circumstances; இடம் முதலியவற்றினின்றும் மாறுதல். 2. (Gram.) To be transposed as letters in words, as சதை for தசை ;¢ |
| நிலைமை | nilaimai, n. <>நிலை. Condition; state, as of affairs, of one's feelings; ஸ்திதி. பண்பு மேம்படுநிலைமையார் (பெரியபு.திருநீலநக்.23). 2. Quality; property; character; 3. Station, rank, degree; 4. Standing posture; 5. Strength; 6. Firmness; 7. Truth, veracity, probity; 8. Fame; 9. Final bliss; 10. Landed property; |
| நிலைமைக்காரன் | nilaimai-k-kāraṉ, n. <>நிலைமை+. 1.Man of landed property; நிலச்சொத்துள்ளவன். 2. Man of principle; |
| நிலைமைப்பத்திரம் | nilaimai-p-pattiram, n. <>id. +. A deed of gift made to learned men in recognition of their merits; புலவர் முதலியோர்க்கு உரிமையேற்படுத்தி அவ்வுரிமை நிலைக்க எழுதப்படும் பத்திரம். (சங்.அக) |
| நிலைமொழி | nilai-moḷi, <>நிலை+. (Gram.) Antecedent word, the first of two words in a euphonic combination; பதப்புணர்ச்சிக்கண் முதனிற்கு மொழி. நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற்கு (தொல்.எழுத்.173) |
| நிலையகம் | nilai-y-akam, n. <>id. +. House, abode; மனை. (அக.நி) |
| நிலையங்கி | nilai-y-aṅki, n. <>id.+. (K. niluvaṅgi.) 1. Gown reaching to the ankles, chiefly worn by Muhamadans; முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை. Colloq. 2. A metallic cover put on idols; 3. Full decoration of an idol; |
| நிலையம் | nilaiyam n. See நிலையம். (பிங்.) . |
| நிலையல் | nilaiyal, n. <>நிலை-. Abiding, staying; நிற்கை. பிறிதவ ணிலையலும் (தொல்.சொல்.253) |
| நிலையழி - தல் | nilai-y-aḷi-, v.intr. <>நிலை+. See நிலைகுலை-. நிலையழிந்த சிந்தையராய் (பெரியபு. அப்பூதி.13) . |
| நிலையற்றவன் | nilai-y-aṟṟavaṉ, n. <>id.+. 1. Fickleminded person; unstable; உறுதியில்லாதவன். Colloq. 2. A man of no status; |
| நிலையாடி | nilai-y-āṭi, n. <>id.+. 1. Weaver's swift நெய்வார் கருவியுளொன்று. (யாழ்.அக.) 2. See நிலைக்கண்ணாடி. (W.) |
| நிலையாமை | nilaiyāmai, n. <>நிலை-+ ஆ neg. 1. Instability, as of riches; transitoriness; ஸ்திரமாயிராமை. (குறள், அதி. 34.) 2. Fickleness, wavering; |
| நிலையாறு - தல் | nilai-y-āṟu-, v. intr. <>நிலை+. To be pacified; அமைதியுறுதல். வானவரு நின்று நிலையாறினர்கள் (கம்பரா. மூலபல. 155.) |
| நிலையிடு - தல் | nilai-y-iṭu-, v. tr. <>id.+. 1. See நிலைநிறுத்து-. மால்சமயத்தை மண்மேல் நிலையிட்ட (இருசமய. கடவுள்வா. 2). . 2. To determine, measure; |
| நிலையியற்பொருள் | nilai-y-iyaṟ-poruḷ, n. <>id. +. See நிலைத்திணை. (நன். 259, உரை.) . |
| நிலையிலாச்சம் | nilaiyilāccam, n. perh. id. Seed-bed where ragi is sown; வரகுநாற்றங்கால். (யாழ்.அக) |
| நிலையுடைக்கட்டை | nilai-y-utai-k-kaṭṭai, n. <>id.+. Pivot; முளையாணி. (W.) |
| நிலையுதல் | nilaiyutal, n. <>நிலை-. Being stable or permanent; நிலைபெறுகை. தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை (குறள், அ தி.34, அவதா) |
| நிலையுமல் | nilai-y-umal, n. <>நிலை+. A large basket for grain, kept stationary; தொப்பை |
| நிலையுரல் | nilai-y-ural, n. <>id.+. (T.niluvurōlu.] A large mortar, often sunk in the ground; நிலத்திற் புதைத்துவைக்கும் பெரியவுரல். (யாழ்.அக) |
