Word |
English & Tamil Meaning |
---|---|
அச்சிமட்டம் | acci-maṭṭam n. <>id.+. Achin pony; அச்சிதேசத்துச் சிறு குதிரை. |
அச்சியந்திரசாலை | acciyantira-cālai n. <>அச்சு2 +yantra+. Printing-house; அச்சுக் கூடம். |
அச்சியர் | acciyar n. <>āryā. (Jaina.) Women ascetics; ஆர்யாங்கனைகள். அங்கபூ வாதி நூலு ளச்சியர்க் குரிய வோதி (மேருமந். 619). |
அச்சிரம் | acciram n. <>அல்1 'night'+sisira. Early dewy season; முன்பனிக்காலம். (சிலப். 14, 105.) |
அச்சு 1 | accu n. <>அஞ்சு -. Fear; அச்சம். நகை யச்சாக (பரிபா. 3, 33). |
அச்சு 2 | accu n. [T. K. M. accu.] 1. Mould; கட்டளைக்கருவி. அச்சிலே வார்த்த உருவம். 2. Wire mould; 3. Printing type; 4. Exact likeness; 5. Sign, mark, print, stamp; 6. Weaver's reed instrument for pressing down the threads of the woof; 7. Comb-like frame in a loom through which the warp threads are passed and by which they are pressed or battened together; |
அச்சு 3 | accu n. <>akṣa. 1. Axle; உருள் கோத்தமரம். உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து (குறள், 667). 2. Axle-bolt. See அஞ்சுருவாணி. 3. Central pin, or handle of a millstone; 4. Support, basis; 5. Strength; 6. Original form; 7. Body; 8. Ridge in a field; |
அச்சு 4 | accu n. <>ac. Vowel; உயிரெழுத்து. (நன். 146.) |
அச்சுக்கட்டி | accu-k-kaṭṭi n. <>அச்சு2 +. 1. One who folds and ties cloth in dyeing, whereby any desired figure is printed; ஆடையில் அச்சுவேலை செய்வோன். (சிலப். 5,17,அரும்.) 2. Indian country surgeon; |
அச்சுக்கட்டு 1 | accu-k-kaṭṭu n. <>அச்சு2 +. 1. Weaver's reed; நெய்வார் கருவிவகை. 2. Folding of cloth in dyeing whereby the desired figure is printed; |
அச்சுக்கட்டு 2 - தல் | accu-k-kaṭṭu- v.intr. <>akṣa+. 1. To form a ridge around a field; செய்வரம்பு கட்டுதல். Colloq. 2. To draw the outline of a picture; |
அச்சுக்கட்டு 3 | accu-k-kaṭṭu n. <>id.+. Field with ridges, lands divided into beds to admit and retain water for the cultivation of paddy (R.F.); வரம்பு கட்டிய செய். |
அச்சுக்கம்பி | accu-k-kampi n. <>அச்சு2 +. Iron ramrod; துப்பாக்கிமருந்திடிக்கும் இருப்புக் கருவி. (W.) |
அச்சுக்கம்பு | accu-k-kampu n. <>id.+. Wooden ramrod; துப்பாக்கி மருந்திடிக்கும் மரத்தண்டு. (W.) |
அச்சுக்கூடம் | accu-k-kūṭam n. <>id.+. Printing-house; அச்சியந்திரசாலை. |
அச்சுத்தாலி | accu-t-tāli n. <>id.+. Necklace of gold-coins or other stamped pieces; காசுமாலை. (திவ். திருப்பா. 7. வ்யா.) |
அச்சுத்திரட்டு - தல் | accu-t-tiraṭṭu- v.intr. <>akṣa+. To repair a worn axle by adding iron and heating; வண்டியச்சு உருவாக்குதல். |
அச்சுத்திருத்து - தல் | accu-t-tiruttu- v.intr. <>id.+. To arrange plats in a field in suitable order; செய்நேர்த்தி செய்தல். |
அச்சுதந்தெளி - த்தல் | accutan-teḷi- v.intr. <>a-kṣata+. To sprinkle a mixture of rice and Cynodon grass, as on a newly married couple; அறுகும் அரிசியும் இடுதல். மங்கல வச்சுதந் தெளித்து ... வாழ்த்தினர் (சீவக. 2411). |
அச்சுதம் 1 | accutam n. <>a-kṣata. Mixture of rice and Cynodon grass, used in benediction or worship; அறுகும் அரிசியும் கூடியது. வாழிய ரூழியென்னா அச்சுதங் கொண்டு (சீவக. 2494). |
அச்சுதம் 2 | accutam n. <>a-cyuta. The imperishable; அழிவில்லாதது. அச்சுத மனந்தஞ் சாந்தம் (ஞானவா. சிகித். 148). |
அச்சுதன் | accutaṉ n. <>id. 1. The imperishable one; அழிவில்லாதவன். அச்சுதனாஞ் சிவன் (கந்தபு. அவைபுகு. 8). 2. Viṣṇu; |
அச்சுதன்முன்னோன் | accutaṉ-muṉṉōṉ n. <>id.+. Balabhadra, elder brother of Krṣṇa; பலபத்திரன். (பிங்.) |
அச்சுதை | accutai n. <>a-cyutā. Pārvatī, as the imperishable one; பார்வதி. (கூர்மபு. திருக்கல். 23.) |
அச்சுப்பலகை | accu-p-palakai n. <>அச்சு2 +. Weaver's bar; நெய்வார் கருவி வகை. (W.) |