Word |
English & Tamil Meaning |
---|---|
அசகியம் | acakiyam n. <>a-sahya. 1. That which is unbearable; தாங்கக்கூடாது. 2. Loathing, disgust; |
அசங்கதம் 1 | a-caṅkatam n. <>a-saṅgata. 1. That which is inconsistent; பொருத்தமில்லாதது. 2. Falsehood; |
அசங்கதம் 2 | a-caṅkatam n. <>a-samhata. Incompact, open array of an army; வியூகவகை. (குறள், 767, உரை.) |
அசங்கதி | a-caṅkati n. <>a-saṅgati. 1. Inconsistency; பொருத்தமின்மை. 2. Figure of speech in which cause and effect are represented as not co-existent; |
அசங்கதியாடு - தல் | acaṅkati-y-āṭu- v.tr. <>id.+. To ridicule, treat with contempt; பரிகசித்தல். அந்த மாமுனி யுரைத்ததை யசங்கதி யாடி (செவ்வந்திப்பு. உறையூரழித். 60). |
அசங்கம் | a-caṅkam n. <>a-saṅga. Non attachment, freedom from worldly ties; பற்றின்மை. அயற்சங்கமறல் அசங்கமாகும் (ஞானவா. உற். 47). |
அசங்கற்பமாசம் | a-caṅkaṟpa-mācam n. <>a-saṅkalpa+. (Astrol.) Month in which the new moon appears at the beginning or end of the sun's passage from one sign of the zodiac to another; சங்கிரமணத்தின் ஆதியந்தங்களில் அமாவாசை வர நிகழும் மாதம். (விதான. குணா. 81, உரை.) |
அசங்கியம் 1 | a-caṅkiyam n. <>a-saṅkhya. That which is innumerable, unnumbered; எண்ணிறந்தது. |
அசங்கியம் 2 | acaṅkiyam n. <>a-sahya. Uncleanliness; அசிங்கம். Colloq. |
அசங்கியேயம் | a-caṅkiyēyam adj. <>a-saṅkhyēya. That which is innumerable; எண்ணிறந்தது. அசங்கியேய கிரந்தம். |
அசங்கு - தல் | acaṅku- 5 v. intr. To stir, move, shake; அசைதல். சங்கர நான்முகர் கைத்தலம் விண்டசங்க (கம்பரா. இராவணன்வதை. 28). |
அசங்கை 1 | acaṅkai n. <>a-šaṅkā. Fearlessness, security; பயமின்மை. அசங்கையனை (தேவா. 683, 9). |
அசங்கை 2 | acaṅkai n. <>a-saṅkhyā. Dishonour; மதிப்பின்மை. (J.) |
அசஞ்சத்தி | acacatti n. <>a-sam-sakti. Non-attachment, indifference to worldly things; பற்றின்மை. (ஞானவா. உற். 47, உரை.) |
அசஞ்சலம் | a-cacalam n. <>a-cancala. Steadiness, imperturbability; சலிப்பின்மை. |
அசஞ்சலன் | a-cacalaṉ n. <>id. One who is steady, unmoved; சலியாதவன். (ஞானா.48,15.) |
அசட்டன் | acaṭṭaṉ n. cf. ašraddhā. Low, mean person; கீழ்மகன். கள்வராயுழ லசட்டர்க ளைவரை (கம்பரா. திருவவ. 77). |
அசட்டாளம் | acaṭṭāḷam n. prob. asraddhālutva. [T. asaddāḷuvu, K. asaddaḷa.] 1.Filthiness; ஆபாசம். Colloq. 2. Disorder, confusion, muddle; |
அசட்டுச்சிரிப்பு | acaṭṭu-c-cirippu n. அசடு1+. Foolish laughter. Colloq. . |
அசட்டுப்பிசட்டெனல் | acaṭṭu-p-picaṭṭeṉal n. redupl. of அசடு1. Behaving foolishly, stupidly; பேதைமை காட்டுகை. Colloq. |
அசட்டுவிழி | acaṭṭu-viḻi n. <>id.+. Tell-tale look; உள்ளக்குற்றத்தை வெளியாக்கும் பார்வை. Colloq. |
அசட்டை | a-caṭṭai n. <>a-sraddhā. 1. Contempt, disdain, disrespect; புறக்கணிப்பு. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29). 2. Inattention, heedlessness, indifference; |
அசடம் | a-caṭam n. <>a-jada. Non-inert, conscious being; சடமல்லாதது. அசட மநாமயம் (கைவல்ய. சந்தே. 137). |
அசடன் 1 | acaṭaṉ n. <>a-caṭu. [K. asada.] 1. Foolish, stupid, silly man; மூடன். அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625). 2. Low, mean person; |
அசடன் 2 | acaṭaṉ n. <>a-jada. One who is not insensible; சடமல்லாதவன். அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31). |
அசடி | acaṭi n. fem. of அசடன்1. [K. asadi.] Silly woman. அசடிகள் கசடிகண் முழுப்புரட்டிகள் (திருப்பு. 243). |
அசடு 1 | acaṭu n. <>a-caṭu. [K. asadu.] 1. Stupidity; மௌட்டியம். அறிவுளோர் தமக்கும் யாதோ ரசடது வருமேயாகில் (விவேகசிந். 64). 2.Fool; |
அசடு 2 | acaṭu n. prob. அசடு1. cf. அசறு. Small splinter, loose, uneven portion of a surface as of a plate of metal or of a finger nail, scab as of a wound; உலோகமுதலியவற்றிற் பெயரும் பொருக்கு. |
அசடுதட்டு - தல் | acaṭu-taṭṭu- v.intr. அசடு+. 1. Ignorance or folly becoming plain; அறியாமை புலப்படுதல். Colloq. 2. To lose beauty, brightness, as a town; |
அசடுவழி - தல் | acaṭu-vaḻi- v. intr. <>id.+. Ignorance overflowing; அறியாமைபெருகுதல். அவனிடத்தில் அசடுவழிகிறது. Colloq. |