Word |
English & Tamil Meaning |
---|---|
அசம்பிரேட்சியகாரித்துவம் | a-campirēṭciya-kārittuvam n. <>a-sam-prēkṣya-kāri-tva. Action without forethought; ஆராயாது செயல். (பஞ்சதந்.) |
அசம்பை | acampai n. [T.asimi, K. hasumbe.] Traveller's bag thrown over the shoulder; பிரயாணிகளின் தோட்பை. (W.) |
அசம்மதம் | a-cammatam n. <>a-sam-mata. Dissent; உடன்பாடின்மை. |
அசம்மதி | a-cammati n. <>a-sam-mati. See அச்சம்மதம். . |
அசமஞ்சசம் | a-camacacam n. <>a-samajasa. That which is inconsistent, improper; பொருத்த மில்லாதது. |
அசமஞ்சன் | acamacaṉ n. <>a-samaja. 1. Name of the cruel son of Sagara; சகரன் மகன். (பாகவத. 9,6,16.) 2. Ill-behaved person, wicked man; |
அசமதாகம் | acamatākam n. <>ajamōdikā. Omum. See ஓமம். (மலை.) |
அசமந்தம் 1 | acamantam n. See அசமந்திபம். (W.) |
அசமந்தம் 2 | acamantam n. prob. aja+manda. Sloth, indolence; மந்தம். Colloq. |
அசமந்திபம் | acamantipam n. cf. aš-manta. Downy climbing cluster fig. See மலையத்தி. (மலை.) |
அசமயம் | a-camayam n. <>a-samaya. Unsuitable, inconvenient, unpropitious, or improper time; பொருத்தமற்ற வேளை. |
அசமர்த்தன் | a-camarttaṉ n. <>a-samartha. Weak, inefficient man; சாமர்த்திய மில்லாதவன். |
அசமருதம் | acamarutam n. Country fig. See அத்தி. (மலை.) |
அசமுகி | aca-muki n.<>aja-mukhī Name of the sister of Sūra-padma, as goat-faced; சூரபதுமன் தங்கை. (கந்தபு.) |
அசமோதகம் | acamōtakam n.<>ajamō-dika. Omum. See ஓமம். (மூ.அ.) |
அசமோதம் | acamōtam n.<>ajamōdā. See அசமோதகம். . |
அசர் - தல் | acar- 4 v.intr. <>அயர்1-. [K.asur.] To become faint, drowsy; அயர்தல். அசர்ந்து தூங்கிவிட்டேன். Colloq. |
அசர்த்து - தல் | acarttu- 5 v.tr. caus. of அசர்-. To cause to be drowsy or sluggish; அயர்த்துதல். Colloq. |
அசரப்போடு - தல் | acara-p-pōṭu- v.tr. <>அசர்+. To shelve, defer consideration of, allow to lie over; தாமதிக்க விடுதல். Colloq. |
அசரம் | a-caram n. <>a-cara. Motionless things; நிலைத்திணை. அசர சர பேதமான (தாயு. சின். 4). |
அசராது | acarātu n. cf. rāja-taru. Indian laburnum. See கொன்றை. (மூ.அ.) |
அசரீரி | a-carīri n. <>a-sarīrin. 1. Incorporeal being; சரீரமில்லாதது. (சி. சி. 1,38, ஞானப்.) 2. Voice from heaven, utterance of an invisible speaker; |
அசரை | acarai n. <>அயிரை. Loach, sandy colour, Cobitis thermalis; அயிரைமீன். (W.) |
அசல் 1 | acal n. <>அயல்1- 1. Vicinity, neighbourhood; சமீபம். 2. That which is foreign, strange; |
அசல் 2 | acal n. <>அசவல். Mosquito; கொதுகு. பெருங்காற்றின் மேவசலென்று (தைலவ. தைல. 33). |
அசல் 3 | acal n. <>U.aṣl. 1. The original; மூலமானது. 2. Principal, capital; 3. That which is excellent, first-rate; |
அசல்குறிப்பு | acal-kuṟippu n. <>id.+. Day-book; தினசரிக் குறிப்பு. |
அசல்பிளந்தேறிடு - தல் | acal-piḷantēṟiṭu- v.tr. <>அயல்1+. To transfer, as one's merits to friends and sins to enemies on one's attaining final bliss; பிறரிடஞ் சேர்ப்பிக்கை. (அஷ்டாதச. அர்ச்சி. ப்ர. 1.) |
அசல்பேரீஜ் | acal-pērīj n. <>U. aṣl+. Standard or original assessment of the land revenue without any extra cess (R.F.); ஆதிநிலவரித்திட்டம். |
அசல்வியாஜ்யம் | acal-viyājyam n. <>id.+. Original suit; ஒழுங்கு வியாஜ்யம். |
அசல்ஜமா | acal-jamā n. <>U.id.+. Original rent or revenue charged upon lands without any extra cess, also the amount taken as the basis of a revenue settlement. (R.F.) . |
அசலகம் | acal-akam n. <>அயல்1+. Neighbouring house, next door. See அயலகம். (திவ். பெரியாழ். 2,9,6.) |
அசலசலம் | acala-calam n. <>a-cala+. Liṅga that is both immovable and movable, as permanently fixed in an altar for initiation, or daily taken out for private worship; சிவலிங்கபேதம். மண்டலமுங் காணி னசலசலம் (சைவச. பொது. 123). |
அசலம் | a-calam n. <>a-cala. 1. That which is fixed; அசையாதது. அசித்தா யசலமாகி (சிவப்பிர. பொது, 10). 2. Mountain; 3. Immovable Liṅga, as the temple gōpura; |