Word |
English & Tamil Meaning |
---|---|
அசத்தன் | a-cattaṉ n. <>a-šakta. Weak, incompetent person; வலியற்றவன், புகலரு மசத்தர் தம்பாற் பொருந்திய வலகை யேபோல் (சிவப்பிர. உண்மை, 26). |
அசத்தி | a-catti n. <>a-šakti. Inability, powerlessness; வலியின்மை. கிலேசத்தா லசத்தியாற் றுயரம் (சூத.எக்கிய.பூ. 17,15). |
அசத்தியநிருவாணம் | acattiya-niruvāṇam n. <>a-sadyah+. See அசத்தியோ நிர்வாணதீட்சை. (சித். பிர.) |
அசத்தியம் | a-cattiyam n. <>a-satya. Untruth, falsehood; பொய். அசத்திய மறியீர் (உபதேசகா. சிவத்துரோ. 128). |
அசத்தியோநிர்வாணதீட்சை | acattiyō-nirvāṇa-tīṭcai n. <>a-sadyah+. (Saiva.) Kind of nirvāṇa-tīṭcai, which helps the disciple to obtain liberation at the end of his life; நிர்வாணதீட்சை வகை. (சி.சி. 8,4, சிவஞா.) |
அசத்து | a-cattu n. <>a-sat. 1. That which is non-existent; இல்லாதது. (திருக்காளத். பு. 5,44.) 2. False course; 3. That which is unstable; 4. Illusion; 5. Wicked person; |
அசதி 1 | acati n. <>அயர்-. 1. Drowsiness. See அயர்தி. . 2. Name of a shepherd, said to be the subject of Avvaiyar's Acati-k-kōvai , as having forgotten his name when he was asked; |
அசதி 2 | acati n. <>a-satī. Unchaste woman; கற்பில்லாதவள். (சூடா.) |
அசதி 3 | acati n. <>hasiti. 1. Derisive laughter, ridicule, scoffing; பரிகாசம். (சீவக. 2002, உரை.) 2. Banter, pleasantry; |
அசதிக்கோவை | acati-k-kōvai n. <>அசதி-+. Name of a love-poem in praise of Acati, attributed to Avvaiyār; ஒருநூல். |
அசதிசன்னி | acati-caṉṉi n. <>id.+. Apoplexy; சன்னிநோய் வகை. (W.) |
அசதியாடு - தல் | acati-y-āṭu- <>hasiti+. v.tr.; v.intr. To ridicule, laugh at; To indulge in banter, pleasantry; பரிகசித்தல். ஒறுக்கப்படுவாரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871). வேடிக்கை வார்த்தை கூறுதல். அமிர்தனாரோடு...வானோ ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192). |
அசந்தர்ப்பம் | acantarppam n. <>a-sandarbha. 1. Unsuitable time; அசமயம். அவன்வர அசந்தர்ப்பமா யிருக்கிறது. 2. Inconvenience; 3. Irrelevancy; |
அசந்துஷ்டி | a-cantuṣṭi n. <>a-sam-tuṣṭi. Discontent, dissatisfaction; திருப்தியின்மை. |
அசப்பியம் | acappiyam n. <>a-sabhya. Indecent language or expression, as unfit for an assembly; சபைக்குத் தகாதசொல். |
அசப்பு | acappu n. <>அயர்2-. Inattentiveness, absence of mind; பராக்கு. ஒருவ ரசப்பிலேயென்னை யழைத்தபோது (அருட்பா, 6, பிள்ளைப்பெரு. 53). Colloq. |
அசபா | acapā n. <>a-japā. Hamsa mantra. See அஜபை. (தாயு. தேசோ. 6). |
அசபை | acapai n. See அசபா. (பிரபோத 44,22.) |
அசம் 1 | acam n. Onion. See வெண்காயம். (மூ. அ.) |
அசம் 2 | acam n. <>aja. 1. Goat, sheep; ஆடு. (பிங்.) 2. He-goat; |
அசம் 3 | acam n. <>a-ja. 1. That which is not born, as the Supreme Being; பிறவாதது. அச மனந்த மவிநாசி (கைவல்ய.சந்தேக.137). 2. Three-year-old paddy; 3. Heap of paddy; |
அசம் 4 | acam n.cf. malaya-ja. Sandalwood; சந்தனம். (மலை.) |
அசம்பந்தம் | a-campantam n. <>a-sambandha. Unconnectedness, irrelevancy; தொடர்பின்மை. |
அசம்பவம் | a-campavam n. <>a-sambhava. 1. Impossibility, improbability; நேரக் கூடாமை. 2. Inconsistency; 3. (Log.) Fault of total inapplicability of a definition, one of three tōṣam, q.v.; |
அசம்பவாலங்காரம் | a-campavālaṅkāram n. <>id.+alaṅkāra. Figure of speech in which the impossible is imagined; கூடாமையணி. (அணியி. 36.) |
அசம்பாவிதம் | a-campāvitam n. <>a-sam-bhāvita. 1. That which cannot happen; நேரக்கூடாதது. 2. That which is inconsistent; |
அசம்பி | acampi n. [K. hasumbe.] Bag. See அசம்பை. (W.) |
அசம்பிரஞ்ஞாதசமாதி | a-campiraāta-camāti n. <>a-sam-prjāta+. (Yōga.) See நிர்விகற்பசமாதி. . |