Word |
English & Tamil Meaning |
---|---|
இராசான்னம் | irācāṉṉam n. <>rājan+anna. A superior kind of paddy; ஒருவகை உயர்ந்தநெல். (பெரும்பாண். 305, உரை.) |
இராசி 1 | irāci n. <>rāji. Row, line, range, file; வரிசை. |
இராசி 2 | irāci n. <>rāši. 1. Collection, flock, assemblage; கூட்டம். (W.) 2. Heap; 3. Kind; sort as of grains; 4. (Arith.) Total out-turn, aggregate; 5. Signs of the Zodiac, 12 in number, viz.,; 6. Luck; 7. Disposition; 8. Agreement, harmony; 9. See இராசிக்கணக்கு. |
இராசி 3 | irāci n. <>U. rāzi. Amicable settlement between litigants; reconciliation; சமாதானம். |
இராசிக்கணக்கு | irāci-k-kaṇakku n. <>rāši+. (Arith.) A special method of calculating the share of profits or losses of each individual in a joint partnership account; கூட்டு வியாபாரத்தில் தனித்தனிக் கூட்டாளிக்கு லாபநஷ்டம் கணக்கிடும் முறைகளுள் ஒன்று. |
இராசிக்காரன் | irāci-k-kāraṉ n. <>id.+. Fortunate person, lucky fellow; அதிட்டமுள்ளவன். Colloq. |
இராசிகட்டு - தல் | irāci-kaṭṭu- v. intr. <>id.+. To measure up to the estimate, as a probable forecast of the harvest; தானியவிளைவு முன்மதிப்பளவுக்கு வருதல். |
இராசிகர்ச்சு | irāci-karccu n. <>id.+. Perquisite in a dry-crop harvest; புன்செய் அறுவடைச் சுதந்தரம். (G. Sm. D. ii, 49.) |
இராசிகாண்(ணு) - தல் | irāci-kāṇ- v. intr. <>id.+. 1. To strike the clear profit each day after making payment of all expenses; 2. See இராசிகட்டு- . கண்டுமுதற் கணக்குக்கட்டுதல். Loc |
இராசிகூடு - தல் | irāci-kūṭu- v. intr. <>id.+. See இராசிகாண்-, 1. Loc. . |
இராசிசக்கரம் | irāci-cakkaram n. <>id.+. 1. Zodiac; இராசிமண்டலம். 2. (Astrol.) Diagram showing planetary houses in the fixed siderial Zodiac; |
இராசிநாதன் | irāci-nātaṉ n. <>id.+. (Astrol.) Regent of a sign in the zodiac; இராசிக்கதி காரியான கிரகம். |
இராசிநாமா | irāci-nāmā n. <>U. rāzi+ U. nāmā. 1. Written deed of compromise, whereby the parties to a case agree to adjust their differences, on certain terms; உடன்படிக்கைப்பத்திரம். 2. Letter of resignation of an office : |
இராசிப்படு - தல் | irāci-p-paṭu- v. intr. <>rāši+. To agree, as two parties with each other; மனம் பொருந்துதல். அவனுக்கும் எனக்கும் இராசிப்படவில்லை. Colloq. |
இராசிப்பணம் | irāci-p-paṇam n. <>id.+. Coin reckoned in quantity, by weight, the pieces not being separately counted; தனித்தனி எண்ணாமல் மொத்த அளவில் எண்ணும் பணம். (W.) |
இராசிப்பிரிவு | irāci-p-pirivu n. <>id.+. Passage of a planet from one sign to another in the zodiac; கிரகங்கள் இராசிகடக்கை. (W.) |
இராசிப்பொருத்தம் | irāci-p-poruttam n. <>id.+. (Astrol.) Correspondence between the horoscopes of the prospective bride and the groom in respect of the zodiacal signs, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 196.) |
இராசிபண்ணு - தல் | irāci-paṇṇu- v. intr. <>U. rāzi+. To reconcile, bring to an amicable settlement; சமாதானஞ்செய்தல். |
இராசிபுடம் | irāci-puṭam n. <>rāši+sphuṭa. (Astrol.) Clear calculation of the situation of the planets in zodiacal signs; இராசிகளில் கிரகம்நிற்கும்நிலையைச் சரிவரப் பார்க்கை. |
இராசிமண்டலம் | irāci-maṇṭalam n. <>id.+. Zodiac; கிரகங்கள் செல்லும் வீதி. |
இராசியடி | irāci-y-aṭi n. <>id.+ அடி-. 1. First grain beaten out on the threshing floor; பொலியடி தானியம். 2. Residue left on the threshing-floor after a heap of grain has been measured; |
இராசியத்தானம் | irāciya-t-tāṉam n. <>rahasya+sthāna. Secret place, place of concealment; மறைவிடம். |
இராசியதிபதிப்பொருத்தம் | irāci-y-atipati-p-poruttam n. <>rāši+. (Astrol.) Correspondence between the horoscopes of the prospective bride and the groom in respect of the ruiling planets of their respective birth-signs, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப்பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 196.) |
இராசியம் 1 | irāciyam n. <>rahasya. 1. Secret, mystery, anything hidden; மறைவு. (சூடா.) 2. Pudendum muliebre; |