Word |
English & Tamil Meaning |
---|---|
இராசியம் 2 | irāciyam cf. rājīva. Lotus; தாமரை. (மூ. அ.) |
இராசியள - த்தல் | irāci-y-aḷa- v. intr. <>rāši+. To measure a heap of grain; குவித்த தானியத்தையளத்தல். |
இராசிலம் | irācilam <>rājila. Rat snake; சாரைபாம்பு. (சூடா.) |
இராசிவக்கிரம் | irāci-vakkiram n. <>rāši+. (Astron.) Retrogression of a planet to the next sign; ஓர் இராசியில் உள்ள கிரகம் வக்கிரித்து விட்டுவந்த இராசிக்குச் செல்லுகை. (W.) |
இராசிவட்டம் | irāci-vaṭṭam n. <>id.+. Zodiac; இராசிமண்டலம். |
இராசீகம் | irācīkam n. <>rājan. That which is caused by the king, act of state; அரசனால்வருவது. இராசீகம் தெய்வீகம் எப்படியோ? |
இராசீவம் | irācīvam n. <>rājīva. Lotus; தாமரை. (பிங்.) |
இராசேந்திரதேவன் | irācēntira-tēvaṉ n. <>rājēndra+dēva. Name of three Cōḷa kings of the 11th, 12th and 13th cc. respectively; சோழவரசர் சிலர் பெயர். |
இராசோத்துங்கன் | irācōttuṅkaṉ n. <>rājan+ut-tuṅga. Distinguished sovereign; சிறந்த அரசன். (W.) |
இராசோபசாரம் | irācōpacāram n. <>id.+upa-cāra. Royal entertainment; அரசனுக்குரிய உபசாரம். |
இராட்சச | irāṭcaca n. <>rākṣasa. Name of the forty-ninth year of the Jupiter cycle; ஒரு வருஷம். (சோதிட. சிந்.) |
இராட்சசம் | irāṭcacam, n. <>id. Ancient form of marriage in which the bride was carried off by force. See இராக்கதம். . |
இராட்சசன் | irāṭcacaṉ, n. <>rākṣasa. Giant, monster; அரக்கன். |
இராட்சசி | irāṭcaci n. <>rākṣasi. Fem. of இராட்சசன். . |
இராட்சதகணம் | irāṭcata-kaṇam n. <>rākṣasa+. (Astrol.) The nine nakṣatras, viz.,கார்த்திகை, ஆயிலியம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் belonging to the giant class, dist. fr. maṉiṭa-kaṇam and tēva-kaṇam. (விதான. கடிமண. 7, உரை.) |
இராட்டினஞ்சுற்று - தல் | irāṭṭiṉa-cuṟṟu- v. intr. <>U. rahaṭā+. 1. To spin yarn with a spinning-wheel; நூல்நூற்றல். 2. To turn a merry-go-round or whirligig; |
இராட்டினம் | irāṭṭiṉam n. <>U. rahaṭā. 1. Spinning-wheel; நூற்கும் எந்திரம். 2. Pulley for drawing water from a well; 3. Reel; 4. Ginning machine; 5. Merry-go-round, whirligig; |
இராட்டினவாழை | irāṭṭiṉa-vāḻai n. cf. id.+. Species of plantain, the branches of which have intermediate blank spaces; வாழை வகை. |
இராட்டினவூஞ்சல் | irāṭṭiṉa-v-ūcal n. <>U. rahatā+. Turning swing, with vanes like a windmill; சுழலும் ஊசல். (W.) |
இராட்டு 1 | irāṭṭu n. <>id. See இராட்டினம். . |
இராட்டு 2 | irāṭṭu n. cf. இறால். Honey-comb; தேன்கூடு. Loc. |
இராடம் 1 | irāṭam n. Onion. See வெண்காயம். (மலை.) . |
இராடம் 2 | irāṭam n. cf. rāsabha. Donkey; கழுதை. (அக. நி.) |
இராடம் 3 | irāṭam n. <>lāṭa. Gujarat; இலாடம். (அக. நி.) |
இராடம் 4 | irāṭam n. <>rāmaṭha. Asafoetida. See பெருங்காயம். (மூ. அ.) . |
இராணி | irāṇi n. <>rājnī. Queen wife of a king, princess; அரசி. |
இராணிவாசம் | irāṇi-vācam n. <>id.+vāsa. Queen's apartments; அரசியின் அந்தப்புரம். |
இராணுவம் | irāṇuvam n. <>raṇa. [T. rāṇuva, K. rāṇuve, M. rāṇuvam.] Army; படை. தமிட்ட ராணுவம் பெருக்கி (தனிப்பா.) |
இராணுவமோடி | irāṇuva-mōṭi n. <>id.+. Array of an army; அணிவகுப்பு. (W.) |
இராத்தல் | irāttal n. <>U. raṭl. 1. Arabian pound = 40 tolas; 40 ரூபா எடை. 2. 1 lb. about 13 palams. (J.) 3. A Jewish measure of weight; |
இராத்திரி | irāttiri n. <>rātri. 1. Night; இரவு. 2. Turmeric; |
இராத்திரிகாசம் | irāttiri-kācam n. <>id.+hāsa. White Indian water-lily. See வெள்ளாம்பல். (மலை.) . |
இராதம் | irātam n. cf. rādhā (lightning) or alāta. Fire-brand nearly burnt out; கடைக்கொள்ளி. (பிங்.) |
இராதா | irātā n. <>U. irādā. Design, intention; எண்ணம். |
இராதை | irātai n. <>Rādhā. A celebrated gōpī or herdswoman loved by šri Krṣṇa; கிருஷ்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி. |