Word |
English & Tamil Meaning |
---|---|
இருகொம்பு | iru-kompu n. <>id.+. Double loop which stands as a symbol for ஐ, viz., ¬, in letters like கை, தை, etc. . |
இருங்கோவேள் | iruṅ-kō-vēḷ n. <>இரு-மை+. Name of an ancient chief of the vēḷ line of ruling chiefs; வேளிர் தலைவருள் ஒருவன். (புறநா. 201.) |
இருங்கரம் | iru-ṅkaram n. <>id.+. A dry measure=2 குறுணி; பதக்கு. (தைலவ. தைல. 6.) |
இருசகம் | irucakam n. <>rucaka. Pomegranate. See மாதுளை. (மலை.) . |
இருசமயவிளக்கம் | iru-camaya-viḷakkam n. <>இரண்டு+. Name of a controversial treatise on the relative merits of šaivaism and Vaiṣṇavaism, by Ari-tācar, 16th c.; சைவவைணவ சமயங்களை யாராயும் ஒரு நூல். |
இருசால் | irucāl n. <>U. irsāl. 1. Remittance or despatch of collections of rents forwarded by the village revenue officer to the treasury; தண்டற்பணம் செலுத்துகை. 2. Collections of rents to forwarded to the treasury; |
இருசால்நாமா | irucāl-nāmā n. <>id.+. nāma. Invoice of collections of rents forwarded to the treasury by the village revenue officer; தண்டற்பணத்துக்கு விவரங்கூறும் பட்டி. |
இருசி | iruci n. cf. rṣabhī. 1. Woman destitute of menstruation; இருதுவாகுந்தன்மையில்லாப் பெண். 2. A female demon to whom sacrifices of rice, milk and blood are offered after sunset and which are then eaten by the devotees the same night; |
இருசு | irucu n. <>rju. 1. Straightness, directness; நேர்மை (திவா.) 2. [T. irusu, K. irasu.] Axle-tree; 3. Bamboo; |
இருசுடர் | iru-cuṭar n. <>இரண்டு+. Sun and moon, the two orbs which illumine the earth; சந்திரசூரியர். இருசுடர்மீ தோடா விலங்கை (தேவா. 320, 10). |
இருசுழி | iru-cuḻi n. <>id.+. (Palmistry.) Double curls or rings, believed to indicate either comfortable case or chill penury; இரட்டைச்சுழி இருசுழி இருந்துண்டாலு முண்ணும், இரந்துண்டாலுமுண்ணும். |
இருஞ்சிறை | iru-ciṟai n. <>இரு-மை+ Hell, considered as a great prison- house; நரகம். (W.) |
இருட்சரன் | iruṭ-caraṉ n. <>இருள்+ cara=niši-cara. Goblin or fiend, who wanders about in the dark; இராக்கதன். (சங். அக.) |
இருட்சி | iruṭci n. <>id. Darkness; இருட்டு. |
இருட்டறை | iruṭṭaṟai n. <>இருட்டு+அறை Dark, unlit place. இருட்டறையி லேதில் பிணந்தழீ யற்று (குறள், 913). |
இருட்டு 1 | iruṭṭu n. <>இருள். [M. iruṭṭu.] 1. Darkness; இருள். 2. Figuratively, obscurity of mind; ignorance; |
இருட்டு 2 - தல் | iruṭṭu- 5 v. intr. <>இருட்டு. 1. To grow dark; இருளடைதல். 2. To darken, as when clouds gather; |
இருட்பகை | iruṭ-pakai n. <>இருள்+ Sun, the enemy of darkness; சூரியன். இருட்பகை மண்டிலம் (கல்லா. 13). |
இருட்படலம் | iruṭ-paṭalam n. <>id.+. Sheet of darkness, as a dense mass; இருட்டொகுதி. |
இருட்பிழம்பு | iruṭ-piḻampu n. <>id.+. See இருட்படலம். படரு மிருட்பிழம் பறுக்கும் பண்ணவன் (மச்சபு. மச்சா. 12). |
இருட்பூ | iruṭ-pū n. <>id.+. Malabar wrinkled log's matrix, l.tr., Cynometra ramiflora; மரவகை. (L.) |
இருடி 1 | iruṭi n. prob. இருள். Owl; ஆந்தை. (பிங்.) |
இருடி 2 | iruṭi n. <>rṣi. Rṣi, seer, sage; முனிவன். (பிங்) |
இருடீகேசன் | iruṭīkēcaṉ n. <>hrsīka+īša. Viṣṇu, as the great ordainer of the senses; திருமால். (திவ். திருவாய். 2, 7, 10.) |
இருண்டி | iruṇṭi n. Champak. See சண்பகம். (மலை.) . |
இருண்மதி | iruṇ-mati n. <>இருள்+. 1. Waning moon, in the dark fortnight; கிருஷ்ண பட்சத்துச் சந்திரன். இருண்மதியிற் றேய்வன கெடுக (மதுரைக். 195.) 2. New moon; |
இருண்மலம் | iruṇ-malam n. <>id.+. See ஆணவமலம். எண்ணரிகாய் நித்தமா யிருண்மலத்தி னழுந்தி (சிவப்பிர. 2, 1). |
இருண்மை | iruṇ-mai n. <>id.+. The state of being dark; இருண்டிருக்கும் தன்மை. |