Word |
English & Tamil Meaning |
---|---|
இலவங்கம் | ilavaṅkam n. <>lavaṅga. 1. Clove; கிராம்பு. (திவா.) 2. Clove-tree, m. tr., Caryophyllum aromaticum; 3. Cinnamon-tree, m. tr., Cinnamomum zeylanicum; 4. Wild cinnamon, m.tr., Cinnamomum iners; |
இலவசம் | ilavacam n. Gratuity, anthing obtained free, a free gift; விலையின்றிப்பெறுவது. (W.) |
இலவசமாய் | ilavacam-āy adv. Without price, gratis; செலவில்லாமல். Colloq. |
இலவணசமுத்திரம் | ilavaṇa-camuttiram n. <>lavaṇa+. Sea of salt water, one of catta-camuttiram, q.v.; உப்புக்கடல். |
இலவணபாஷாணம் | ilavaṇa-pāṣāṇam n. <>id.+. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (மூ. அ.) |
இலவணம் | ilavaṇam n. <>lavaṇa. Salt; உப்பு. |
இலவணவாயு | ilavaṇa-vāyu n. <>id.+. Nitrogen; உப்புவாயு. Mod. |
இலவணவித்தை | ilavaṇa-vittai n. <>id.+. Art of jugglery; சாலவித்தைகளுள் ஒன்று. (W.) |
இலவந்தி | ilavanti n. See இலவந்திகை. . (சிலப். 25, 4.) . |
இலவந்திகை | ilavantikai n. 1. A big tank provided with machinery for filling as well as emptying; யந்திரவாவி. (மணி. 3, 45.) 2. Royal park encircling a large tank; |
இலவந்தீவு | ilavan-tīvu n. <>இலவம்1+. The fifth of eḻu-tīvu, q.v.; எழுதீவுகளுள் ஐந்தாவது. (கந்தபு. அண்டகோ. 19.) |
இலவம் 1 | ilavam n. <>இலவு. [M. ilavam.] 1. See இலவு. (W.) . 2. See இலவந்தீவு. (பிங்.) |
இலவம் 2 | ilavam n. <>lava. 1. Little, trifle; அற்பம். 2. (Mus.) Variety of kālam, q.v.; which consists of eight kaṇam; |
இலவம் 3 | ilavam n. <>lavaṅga. Clove; இலவங்கம். ஏலத்தொடுநல் லிலவங் கமழு மீங்கோய் (தேவா. 353, 2). |
இலவம்பஞ்சு | ilavam-pacu n. <>இலவு+. Silk cotton; இலவமரத்துப்பஞ்சு. இலவம்பஞ்சிற்றுயில் (ஆத்திசூ). |
இலவு 1 | ilavu n. Red-flowered silk-cotton tree, l.tr., Bombax malabaricum; மரவகை. |
இலவு 2 | ilavu n. <>இல் 1. Clearing-nut tree. See தேற்றாமரம். (மலை.) . |
இலளிதை | ilaḷitai n. <>lalitā. Pārvatī, literally a gentle, tender-hearted woman; பார்வதி. இலளிதை மாதினை யுயிர்த்தான் (காஞ்சிப்பு. திருவே. 5). |
இலாக்கா | ilākkā n. <>Arab. ilāqā. 1. District, jurisdiction; ஆட்சிப்பிரதேசம். 2. Department; |
இலாக்கிரி | ilākkiri n. cff. lākṣā. Sealing-wax; செம்மெழுகு. (W.) |
இலாகவம் | ilākavam n. <>lāghava. Dexterity, skill, knack; சாமர்த்தியம். குலிசமன்னுங் கையிலாகவத்தினோடும் (திருவாலவா. 1, 14). |
இலாகா | ilākā n. <>Arab. ilāqā. See இலாக்கா. . |
இலாகிரி | ilākiri n. <>T. lāhiri. 1. Intoxication; மதர்ப்பு. 2. Drunkeness; |
இலாகிரிவஸ்து | ilākiri-vastu n. <>id.+. Intoxicating substance; களிப்புண்டாக்கும் பொருள். |
இலாகு | ilāku n. <>Mhr. lāga. Support, hold; தாங்கல். கையிலாகு கொடுத்தழைத்துப்போ. |
இலாகுளம் | ilākuḷam n. <>lākula. Name of a šaiva sect founded by a Lakulīša, prob. a sub-sect of the Pāšupata cult; சைவப்பிரிவுகளுள் ஒன்று. (திருக்காளத். பு. 30, 26.) |
இலாகை | ilākai n. <>T. lāgu. Way, manner, style; விதம். ஓர் இலாகையாய்ப் பேசுகிறான். (W.) |
இலாங்கலி 1 | ilāṅkali n. <>laṅgalī. 1. Coconut tree. See தென்னை. (பிங்.) . . 2. Red species of Malabar glory-lily. See செங்காந்தள். (பிங்.) |
இலாங்கலி 2 | ilāṅkali n. <>lāṅgala. Plough; கலப்பை. (பிங்.) |
இலாங்கூலம் | ilāṅkūlam n. <>lāṅgūla. Tail of an animal; விலங்கின் வால். (திவா.) |
இலாச்சம் | ilāccam n. <>Port. lash. 1. A dry measure; தானியளவை வகை. (J.) 2. Space of land in the proportion of 18 units of length to one of breadth; |
இலாச்சி | ilācci n. Drawer in a cabinet or bureau; செருகுபெட்டியின் அறை. (J.) |
இலாசடி | ilācaṭi n. <>அலசடி. [T. aladsadi.] Worry, trouble, vexation; உபத்திரவம். (W.) |