Word |
English & Tamil Meaning |
---|---|
இலச்சைகெட்டமரம் | ilaccai-keṭṭa-maram n. <>id.+. 1. Lettuce-free, s. tr., Pisonia alba; சுண்டி. 2. Carey's myrtle-bloom, l.tr., Colreya arborea; |
இலச்சைப்படு - தல் | ilaccai-p-paṭu- v. intr. <>id.+. To be bashful, coy, shy; to feel diffident; நாணுதல். |
இலசுனம் | ilacuṉam n. <>lasuna. 1. Garlic. See வெள்ளைப்பூண்டு.(மலை.) . 2. cf. இலைசுனி. A property of ruby. See இலைசுனி. |
இலைசுனி | ilacuṉi n. See இலைசுனி. . |
இலஞ்சம் | ilacam n. <>T. lantsamu. Bribe; பரிதானம். |
இலஞ்சி | ilaci n. 1. Reservoir, tank for drinking and other purposes; வாவி. இலஞ்சி மீனெறிதூண்டில் (ஐங்குறு. 278). 2. Lake for irrigation; 3. Navel; 4. Disposition, temper; 5. Ratsnake; 6. [M. ilai.] Pointed-leaved ape-flower. See மகிழமரம். 7. Wall round a fortress or a town; 8. Indian beech. See புன்கு. (மலை.) |
இலஞ்சியம் | ilaciyam n. Niruri. See கீழ்காய்நெல்லி. (மலை.) . |
இலட்சணம் | ilaṭcaṇam n. <>lakṣaṇa. See இலக்கணம். . |
இலட்சம் | ilaṭcam n. <>lakṣa. Lakh, 100,000; நூறாயிரம். |
இலட்சாதிகாரி | ilaṭcātikāri n. <>id.+adhi-kārīn. Wealthy man, lord of a lakh; பெருஞ் செல்வன். |
இலட்சாதிபதி | ilaṭcātipati n. <>id.+adhi-pati. See இலட்சாதிகாரி. . |
இலட்சாதிலட்சம் | ilaṭcātilaṭcam n. <>id.+adhi-lakṣa. Lakhs upon lakhs, vast numbers; பெருந்தொகை. Colloq. |
இலட்சியம் | ilaṭciyam n. <>lakṣya. 1. Target, aim; குறி. 2. Respect, esteem; |
இலட்சுமணம் | ilaṭcumaṇam n. American bindweed. See தாளி. (மலை.) . |
இலட்சுமி | ilaṭcumi n. <>lakṣmī. Lakṣmī, goddes of prosperity; திருமகள். |
இலட்சோபலட்சம் | ilaṭcōpalaṭcam n. <>lakṣa+upa-lakṣa. See இலட்சாதிலட்சம். . |
இலட்டு | ilaṭṭu n. <>laddu. Sweetmeat balls in many varieties; உருண்டைவடிவான தித்திப்புப் பணிகார வகை. |
இலட்டுகம் | ilaṭṭukam n. <>ladduka. See இலட்டு. . |
இலட்டுவம் | ilaṭṭuvam n. <>id. See இலட்டு. (திவ். பெரியாழ். 2, 9, 9.) . |
இலண்டம் | ilaṇṭam n. <>laṇda. Dung, as of elephants; இலத்தி. (தொல். சொல். 443, உரை.) |
இலணை | ilaṇai n. Pipal. See அரசு. (மலை.) . |
இலத்தி 1 | ilatti n. [T. K. laddi.] Dung of elephants, horses, camels and asses; யானை முதலியவற்றின் மலம். சோரு மத்தி யிலத்தி சொரிந்த தால் (திருவாலவா. 26, 18). |
இலத்தி 2 | ilatti n. A purplish sea-fish, Scatophagus argus; சிப்பிலிமீன். |
இலத்தை | ilattai n. See இலத்தி1. . |
இலதை 1 | ilatai n. <>latā. 1. Creeper, running plant, twining tendril; படர்கொடி. (பிங்.) 2. Panicled bindweed. See வள்ளிக்கொடி. (பிங்.) 3. Cubebs. See தக்கோலம். (தைலவ.) |
இலதை 2 | ilatai n. <>இலந்தை. Jujube-tree. See இலந்தை1. (மலை.) . |
இலதை 3 | ilatai n. 1. (Nāṭya.) A gesture with one hand in which the forefinger and the middle finger are joined and held up and the thumb touches their roots, while the other two fingers are held back erect; இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) 2. Kind of sound; |
இலதைவன்னி | ilatai-vaṉṉi n. <>latā+vahni. Ceylon leadwort. See கொடுவேலி. (தைலவ. தைல. 43.) . |
இலந்தை 1 | ilantai n. [K.elaci, M. ilanda.] Jujube-tree. m. tr., Zizyphus jujuba; முள்மர வகை. (திவா.) |
இலந்தை 2 | ilantai n. cf. இலஞ்சி. Watertank; நீர்நிலை. (பிங்.) |
இலந்தைத்தம்பலம் | ilantai-t-tampalam n. <>இலந்தை1+. Excrescence in the bark of the jujube-tree caused by insects; இலந்தைப்பட்டையிற் பூச்சிகளாலான புடைப்பு. (W.) |
இலபி - த்தல் | ilapi- 11 v. intr.<>labh. 1. To be gained; to succeed, come to a successful issue; சித்தித்தல். 2. To be obtained; |
இலம் | ilam n. <>இல் 2. Poverty; வறுமை. (தொல். எழுத். 316.) |
இலம்பகம் | ilampakam n. <>lambaka. 1. Chapter or section; நூலின் உட்பிரிவு. நாமகளிலம்பகம் (சீவக.) 2. Garland; 3. Ornamental chain for a woman's forehead; |