Word |
English & Tamil Meaning |
---|---|
இலக்குவன் | ilakkuvaṉ n. <>lakṣmaṇa. See இலக்குமணன். (கம்பரா. மாரீச. 57.) . |
இலக்குவை - த்தல் | ilakku-vai- v. intr. <>lakṣa+. To take aim; குறிவைத்தல். |
இலக்கை | ilakkai n. prob. rakṣā . 1. Clothing; ஆடை. 2. Monthly wages; |
இலகடம் | ilakaṭam n. <>Mhr. lagada. Howdah; அம்பாரி. யானைமேல் . . . பொன்னில தடங்கள் (கலிங்.புதுப். 278). |
இலகம் | ilakam n. cf. mātulaka. Thorn-apple. See ஊமத்தை. (மலை.) . . |
இலகரி | ilakari n. cf. T. lāhiri. Musk; கஸ்தூரி. (மூ. அ.) |
இலகிமா | ilakimā n. <>laghiman. Levitation. See லகிமா.(திருவிளை. அட்டமா. 24.) . |
இலகு 1 | ilaku n. <>laghu. 1. Levity; lightness, as of cotton or featherrs; இலேசு. (சூடா.) 2. Ease, facility; 3. Minuteness, smallness; 4. (Mus.) One of ten varieties of kālam, q.v., which consists of 16384 kaṇam; 5. (Mus.) Variety of aṅkam, q.v., which consists of four aṭcara-kālam; 6. Relief, mitigation, alleviation; 7. Short vowel; 8. Eagle-wood. See அகில். (W.) |
இலகு 2 - தல் | ilaku- 5 v. intr. cf. இலங்கு-. [M. ilahu.] To shine, glisten, glitter; விளங்குதல் (திவ். திருவாய்.8, 8, 1.) |
இலகுசம் | ilakucam n. <> lakuca. Monkey jack tree. See ஈரப்பலா. (மலை.) . |
இலகுத்துவம் | ilakuttuvam n. <>laghutva. Lightness, levity; நொய்ம்மை. |
இலகுநட்சத்திரம் | ilaku-naṭcattiram n. <>laghu+. Group off nakṣatra consisting of the 1st, 8th and 13th nakṣatra; அசுவினி பூசம் அஷ்தம் என்னும் நட்சத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.20, உரை.) |
இலகுபுடம் | ilaku-puṭam n. <>id.+. Calcination with a pile of dry cattle-dung cakes less than a span high; ஒருசா னுயரத்திற் குட்பட்ட புடம். |
இலகுவியாக்கியானம் | ilaku-viyākkiyāṉam n. <>id.+. Short, simple commentary; சிற்றுரை. சிவஞானபோதத்துக்கு இலகுவியாக்கியானமும் மகாபாடியமும் உள்ளன. |
இலகுளீசன் | ilakuḷīcaṉ n. <>lakula+īsa. Name of a šaivite guru, regarded as being idential with šiva Himself; சிவபிரான் அம்ச மான ஒரு குருமூர்த்தம். (காஞ்சிப்பு. சிவபு. 20.) |
இலங்கணி | ilaṅkaṇi n. <>laṅkā. A female demon who was the keeper off the entrance gate of the city of Laṅkā, slain by Hanumān; அங்காரதாரை. (இராமநா.சுந்தர. 2.) |
இலங்கம் | ilaṅkam n. cf. laṅg. Uniting, joining; கூடுகை. பதஞ்சலியாமேனி . . . இலங்கமாக (கோயிற்பு. பதஞ். 79). |
இலங்கனம் | ilaṅkaṉam n. <>laṅghana. 1. Stopping, opposing, preventing; தடை. இத் தர்மத்தை இலங்கனம் பண்ணுவான் (S.I.I. iv, 20). 2. Fasting. See லங்கணம். |
இலங்காபுரம் | ilaṅkā-puram n. <>laṅkā+. Capital city of the Laṅkā or Rāvaṇa. (திவ். இயற். 3, 51.) . |
இலக்காபுரி | ilakkā-puri n. <>id.+. See இலங்காபுரம். . |
இலங்கி - த்தல் | ilaṅki- 11 v. <>laṅgh. intr. To leap; To pass over, traverse; குதித்தல். இமைப்பினி னிலங்கித் திட்டான் (சீவக. 2191). -tr. கடத்தல். இலங்கியாதே நாயக மேற்றிச் சொல்க (சைவச. பொது. 147). |
இலங்கிழை | ilaṅkiḻai n. <>இலங்கு+இழை. Literally, glittering ornaments, figuratively applied to denote a woman adorned with jewels; பெண். இலங்கிழை யெவ்வ நலிய (பு. வெ. 12, பெண்பாற். 19). |
இலங்கு - தல் | ilaṅku- 5 v. intr. cf. இலகு-. To shine, emit rays, gleam, glitter; to be bright; பிரகாசித்தல். (பிங்.) |
இலங்குபொழுது | ilaṅku-poḻutu n. <>இலங்கு+. Glimmering sun as it shines when setting; படுஞாயிறு. (J.) |
இலங்கேசன் | ilaṅkēcaṉ n.<>laṅkā+īša. Rāvaṇa, lord of Laṇkā; இராவணன். |
இலங்கை | ilaṅkai n. <>laṅkā. 1. Islet in a river, ait; ஆற்றிடைக்குறை. (பிங்.) 2. Ceylon; 3. The ancient capital of Laṅkā; 4. An ancient town in the Tamil country, the capital of a chief named Oymāṉ Villi-y-ātaṉ; |
இலச்சினை | ilacciṉai n. <>lāchana. 1. Seal, signet; முத்திரை. அரக்கிலச்சினை செய்து (திவ். திருச்சந்த. 76). 2. Signet-ring; |
இலைச்சை | ilaccai n. <>lajjā. 1. Bash-fulness, coyness, shyness கூச்சம். (பிங்.) 2. Shame; |