Word |
English & Tamil Meaning |
---|---|
இலாளம் | ilāḷam n. <>lāṭa. Name of a country. See இலாடம்1. (S.I.I. i, 83.) . |
இலாஜ்ஜு | ilājju n. <>Arab. ilaj. Medical treatment; வைத்தியம். Muham. |
இலி | ili n. <>இல்2. One who is without, generally used as a suffix at the end of compounds, as in பிறப்பிலி, இறையிலி; இல்லாதவன்-ள்-து. |
இலிகிதம் | ilikitam n. <>likhita. 1. Writing; written document; எழுதப்பட்டது. 2. Letter, epistle; 3. Penmanship, one of aṟupattu-nālu-kalai, q.v.; |
இலகிதன் | ilakitaṉ n. <>id. 1. Writer, amanuensis; எழுத்தாளன். 2. A writer on Hindu law; |
இலிகுசம் | ilikucam n. <>likuca. Sour lime. See எலுமிச்சை. (பிங்.) . |
இலிங்கக்கட்டு | iliṅka-k-kaṭṭu n. <>hiṅgula+. Preparation of mercury with sulphur; வைப்புமருந்து வகை. (பைஷஜ. 127.) |
இலிங்கக்கல் | iliṅka-k-kal n. <>liṅga+. Guard-stone in an arch; வளைவுக்கட்டடத்தின் மத்தியக்கல். (C. E. M.) |
இலிங்கக்கவறை | iliṅka-k-kavaṟai n. <>id.+. A division of the Kavarai caste who are Lingayats, the Kavarais being mostly Vaiṣṇavaites; சைவுக் கவறைவகுப்பார். |
இலங்ககவசம் | iliṅka-kavacam n. <>id.+. Prepuce, foreskin; ஆண்குறியின் மேற்றோல். |
இலிங்ககாசம் | iliṅka-kācam n. <>id.+. (Med.) Cataract; நேத்திரவெண்படலம். |
இலிங்கங்கட்டி | iliṅkaṅ-kaṭṭi n. <>id.+. Liṅgāyat, one who wears round his neck a liṅga enclosed usu. in a silver case; வீரசைவன். |
இலிங்கசரீரம் | iliṅka-carīram n. <>id.+. (Phil.) Subtle or ethereal body encased within the gross or visible body; சூக்கும சரீரம். |
இலிங்கசுத்தி | iliṅka-cutti n. <>id.+. (šaiva.) Realizing the imminence of God in the non-sentient universe, as well as in the sentient, one of paca-cutti, q.v.; பஞ்சசுத்தியுள் ஒன்று. |
இலிங்கசூலை | iliṅka-cūlai n. <>id.+. A kind of venereal disease of men; ஆண்குறியைப் பற்றி வரும் ஒரு நோய். (W.) |
இலிங்கதாரி | iliṅka-tāri n. <>id.+dhārin. Liṅgāyat. See இலிங்கங்கட்டி. . |
இலிங்கப்புடோல் | iliṅka-p-puṭōl n. <>id.+. 1. A creeper bearing a red fruit. See ஐவிரலி.(மலை.) . 2. A common creeper of the hedges. See கோவை.(மலை.) |
இலிங்கபற்பம் | iliṅka-paṟpam n. <>hiṅgula+. Calcined powder of cinnabar, used medicinally; நீற்றுமருந்துவகை. |
இலிங்கபாஷாணம் | iliṅka-pāṣāṇam n. <>id.+. A mineral poison; பிறவிப்பாஷாண வகை. (மூ. அ.) |
இலிங்கபுராணம் | iliṅka-purāṇam n. <>liṅga+. 1. A chief Purāṇa, one of patiṇeṇ- purānam, q.v.; பதினெண்புராணத்தொன்று. 2. A rendering of the above in Tamil by Kulacēkara-pāṇṭiyaṉ; |
இலிங்கம் 1 | iliṅkam n. <>liṅga. 1. Sign mark, symbol, token, emblem; அடையாளம். (பிங்.) 2. Glans penis; 3. (Log.) The invariable mark that proves the existence of anything in an object; 4. (Gram.) Gender of Sanskrit nouns, in three forms, viz., புல்லிங்கம், ஸ்திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம்; 5. Symbol of šiva in stone or other material, set up and worshipped; 6. See இலிங்கபுராணம். (கந்தபு. பாயிரப். 54.) |
இலிங்கம் 2 | iliṅkam n. <>hiṅgula. Cinnabar, a preparation of mercury with sulphur; சாதிலிங்கம். (மூ. அ.) |
இலிங்கமெழுகு | iliṅka-meḻuku n. <>id.+. Medicine prepared from cinnabar; ஒரு வகை மருந்து. |
இலிங்கவட்டம் | iliṅka-vaṭṭam n. <>liṅga+. Timber planks used for walling a well; கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர். Loc. |
இலிங்கவிரணம் | iliṅka-viraṇam n. <>id.+. Chancre; ஆண்குறிநோய் வகை. |
இலிங்கி | iliṅki n. <>liṅgin; 1. That which has a distinguishing mark; அடையாளத்தையுடையது. 2. One who worships Siva Liṅgam; 3. Sage, rṣi; 4. Ascetic; 5. Pseudoascetic; |
இலிங்கியர் | iliṅkiyar n. <>id. Logicians who emphasize the importance of inferences; அனுமானத்தை முக்கியமாகக்கொண்டு வாதிக்குந் தார்க்கிகர் (திவ். திருவாய். 4, 10, 5.) |
இலிங்கு | iliṅku n. <>மாவிலிங்கு. Species of jarlic-pear. See மாவிலங்கை. இந்தடிதராமுளி யிலிங்கவுரிசயை (தைலவ. தைல. 72). |