Word |
English & Tamil Meaning |
---|---|
இலேசு | ilēcu n. <>id. 1. Lightness in weight, buoyancy; நொய்ம்மை. (திவா.) 2. That which is easy to obtain or atain; 3. That which is very small in quantity; 4. (Gram.) Short significant and very suggestive word, as மன், பிற, நெறி; |
இலேசுணம் | ilēcuṇam n. Orpiment; அரிதாரம். (மூ. அ.) |
இலேஞ்சி | ilēci n. <>Port. lenco. Kerchief; scarf, usu. red; சவுக்கம். Colloq. |
இலேந்து | ilēntu n. Black salt; கந்தகவுப்பு. (மூ. அ.) |
இலேபம் 1 | ilēpam n. Cubebs. See வால் மிளகு. (மலை.) . |
இலேபம் 2 | ilēpam n. <>lepa. Smearing, daubing, plastering; பூச்சு. (நன். 273, மயிலை.) |
இலேபனம் | ilēpaṉam n. <>lēpana. See லேபம்2. (W). . |
இலேபை | ilēpai n. <>lēpana. Plaster; பிலாஸ்திரி. (C.G.) |
இலேம்புகம் | ilēmpukam n. cf. alambuṣa. Justicia acaulis; நிலக்கடம்பு. (மலை.) |
இலேவுந்து | ilēvuntu n. See இலேந்து. (W.) . |
இலை 1 | ilai n. [K. Tu. ele, M. ila.] 1. Leaf; மரஞ் செடிகளின் இலை. இலை வளர்குரம்பை (சீவக. 1432.) 2. Petal; 3. Betel leaf, leaf of the Betal-pepper; 4. Wooden slats made to overlap one another as in a venetian-blind; 5. Garland of green leaves and flowers; 6. Foliage ornamental work on jewels; 7. Mysore gamboge. See பச்சிலை. (தைலவ. தைல. 98.) 8. Spoke of wheel; 9. Blade of a weapon or instrument; |
இலை 2 - த்தல் | ilai- 11 v. intr. prob. இளை-. 1. To grow weary; சோர்தல். Colloq. 2. To diminish or grow less and less; 3. To become tasteless, as food when unseasoned or kept too long; 4. To lose taste, as one's mouth in sickness; |
இலை 3 - த்தல் | ilai- 11 v. intr. <>இலை. To become green; பச்சைநிறமாதல். (J.) |
இலைக்கதவு | ilai-k-katavu n. <>id.+. Venetian door or window; இலைபோல் மரத்தட்டுக்கள் தொடுக்கப்பட்ட கதவு. |
இலைக்கம்மம் | ilai-k-kammam n. <>id.+. The art of making filigree; foliage ornamentation on jewels; இலைவடிவாக அணியிலமைக்குந் தொழில். (பெருங். இலாவண. 19, 136.) |
இலைக்கள்ளி | ilai-k-kaḷḷi n. <>id.+. 1. Five-tubercled spurge, s.tr., Euphorbia neriifolia; கள்ளிவகை. ஓதுமிலைக்கள்ளிப்பால் (பதார்த்த. 123). 2. Spiral five-tubercled spurge, s.tr., Euphorbia nivulia; |
இலைக்கறி | ilai-k-kaṟi n. <>id.+. Herbs or leaves prepared for food; greens; கீரைக்கறி. (பிங்.) |
இலைக்காம்பு | ilai-k-kāmpu n. <>id.+ Stalk of a leaf; இலையின் தண்டு. |
இலைக்கிளி | ilai-k-kiḷi n. <>id.+. Mantis having leaf-like wings; வெட்டுக்கிளி வகை. |
இலைக்கின்னி | ilai-k-kiṉṉi n. <>id.+. Grasshopper, locust, locustidae; மழைக்கிளி. (W.) |
இலைக்குரம்பை | ilai-k-kurampai n. <>id.+. Hut made of leaves and twigs; பர்ண சாலை. (திவ். இயற். பெரியதிரும. 13.) |
இலைக்குழல் | ilai-k-kuḻal n. <>id.+. Musical leaf-pipe; இலையாலமைந்த ஊதுகருவி. அண்ண லிலைக்குழலூதி (திவ். பெரியதி. 10, 7, 6) |
இலைக்குறடு | ilai-k-kuṟaṭu n. <>id.+. Goldsmith's tongs; ஒருவகைத் தட்டார்கருவி. (W.) |
இலைக்கொடி | ilai-k-koṭi n. <>id.+. Betel creeper, Piper betle; வெற்றிலைக்கொடி. (பிங்.) |
இலைக்கொழுக்கட்டை | ilai-k-koḻu-k-kaṭṭai n. <>id.+. Kind of thin pastry; பணிகாரவகை. (W.) |
இலைக்கோட்டை | ilai-k-kōṭṭai n. <>id.+. Bundle of sewed leaf-plates; தையலிலைக்கட்டு. Colloq. |
இலைகிள்ளல் | ilai-kiḷḷal n. <>id.+. Nipping leaves into various figures, a recreative handwork of women; மகளிர் விளையாட்டுக் கைத் தொழில்களுள் ஒன்று. (பிங்.) |
இலைங்கம் | ilaiṅkam n. <>laiṅga. See இலிங்கபுராணம். (திவா.) . |
இலைச்சி - த்தல் | ilaicci- 11 v. intr. <>இலச்சினை. To mark with a seal; முத்திரையிடுதல். (பெருங்.நரவா. 1, 46.) |
இலைச்சினை | ilaicciṉai n. <>lāchana. See இலச்சினை. இடபவிலைச்சினையை (கலித். 82, உரை). |