Word |
English & Tamil Meaning |
---|---|
இலைவாணிபர் | ilai-vāṇipar n. <>id.+. See இலைவாணியர். (W.) . |
இலைவாணியர் | ilai-vāṇiyar n. <>id.+. A caste of people whose sole occupation is the cultivation of the betel creeper and selling of its leaves; வெற்றிலைப்பயிர்செய்யுஞ் சாதியார். (T.A.S. i, 165.) |
இலௌகிகம் | ilaukikam n. <>laukika. 1. Worldly affairs, secular matters, opp. to வைதிகம்; உலகநடை. 2. Occupation; means of livelihood; |
இவ் | iv pron. <>இ3. [T. ivi, K. ive, M. iva.] These used impers.; இவை. இவ்வே பீலியணிந்து (புறநா. 95). |
இவ்விரண்டு | iv-v-iraṇṭu n. <>இரண்டு+. Two each; தனித்தனி இரண்டு. ஆளுக்கு இவ்விரண்டு கொடுத்தான். |
இவக்காண் | iva-k-kāṇ int. <>இ3+. Lo! here!; இங்கே. இவக்காணென் மேனி பசப்பூர்வது (குறள், 1185) |
இவண் | ivaṇ n. <>id. 1. This place; இவ்விடம். 2. This world; present life; |
இவணர் | ivaṇar n. <>இவண். People who inhabit this world; இவ்வுலகத்தார். இவணர்க் கருங்கட னிறுத்த (பதிற்றுப். 74). |
இவர் - தல் | ivar- 4 v. intr. 1. To rise on high, ascend; உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959). 2. To go, proceed; 3. To move about, pass to and fro; 4. To spread, as a creeper; 5. To be close, crowded; 6. To spring, leap, rush out; 7. To be an integral part of, be united with, become inseparable from; -tr. 1. To climb over; to mount, as on horseback; 2. To desire, long for, hanker after; 3. To resemble, look like; |
இவர் | ivar pron. <>இ3. [T. vīru, K. M. ivar.] 1. Pl.of இவன் or இவள். . 2. This person, used as an honorific term of reference; |
இவர்கள் | ivarkaḷ pron. <>id. 1. Double pl.of இவன் or இவள். . 2. This person, used as an honorific term and considered to be more so than; |
இவரி - த்தல் | ivari- 11 v. tr. To oppose; contend against, to attack, as an army; எதிர்த்தல். இவரித் தரசர் தடுமாற (திவ். பெரியதி. 8, 8, 9). |
இவள் | ivaḷ pron. <>இ3. [K. M. ivaḷ.] This woman or girl; she, used to denote the female among rational beings. . |
இவறல் | ivaṟal n. <>இவறு-. 1. Wish; விருப்பம். யாதுகொ லிவற லென்றான் (இரகு. சீதை. 13). 2. Covetousness, avarice; 3. Miserliness, niggardliness; 4. Forgetfulness; |
இவறன்மை | ivaṟaṉmai n. <>id.+. Parsimony, stinginess; உலோபத்தினது தன்மை. பற்றுள்ள மென்னு மிவறன்மை (குறள், 438). |
இவறு - தல் | ivaṟu- 5 v. tr. 1. To desire earnestly, wish for; விரும்புதல். ஈட்டமிவறி யிசைவேண்டா வாடர் (குறள், 1003). 2. To forget; -intr. 1. To be niggardly; 2. To heighten, enhance, as pleasure; 3. To roll, as billows, to and fro; |
இவன் | ivaṉ pron. <>இ3. [K. iva, M. ivan.] This man or this boy; he, used to denote the male among rational beings. (திவ்.திருவாய்.1, 1 ,4.) |
இவனட்டம் | ivaṉaṭṭam n. <>yavanēṣṭa. Black pepper. See மிளகு. (மலை.) . |
இவியாடம் | iviyāṭam n. Calomel; இரசகர்ப்பூரம். (மூ. அ.) |
இவுளி | ivuḷi n. prob. இவர்-. 1. Horse; குதிரை. வாச்செலலிவுளி (புறநா. 197.). 2. Mango tree. See மாமரம். (இராசவைத்.) |
இவுளிமறவன் | ivuḷi-maṟavaṉ n. <>இவுளி+. Mounted warrior, trooper; குதிரைவீரன். இவுளிமறவரும் யானைவீரரும் (ஞானா. 9, 18). |
இவை | ivai pron. <>இ3. [T. ivi, K. ivu, M. iva.] These, the things close to the speaker, impers. pl.; சுட்டியறியப்படும் அண்மைப்பொருள்கள். (திருக்கோ. 223, உரை.) |
இழ - த்தல் | iḻa- 12 v. tr. [M. iḻa.] 1. To lose, forfeit; தவற விடுதல். (நாலடி. 9.) 2. To lose by death; |
இழந்தநாள் | iḻanta-nāḷ n. <>இழ-+. Day lost; பயனின்றிக் கழிந்த நாள். (அஷ்டா. முமுக்ஷூப் படி, திருமந். 1, 110.) |
இழப்பு | iḻappu n. <>id. Loss; இழக்கை. (ஒழிவி. பொதுவிலு. 2.) |