Word |
English & Tamil Meaning |
|---|---|
| வற்சநாபி | vaṟcanāpi n. <>vatsa-nābha. Nepal aconite; See வச்சநாபி. (w.) |
| வற்சம் 1 | vaṟcam n. <>vatsa. 1. Calf of cow, buffalo, etc.; பசு முதலியவற்றின் கன்று. (பிங்.) 2. Infancy, one of six makkaṭ-paruvam, q. v.; 3. A country; 4. Breast; |
| வற்சம் 2 | vaṟcam n. <>vatsaka. Conessibark. See குடசப்பாலை, 1. (மலை.) |
| வற்சமம் | vaṟcamam n. See வற்சம்2¢. (மூ. அ.) . |
| வற்சரம் | vaṟcaram n. <>vatsara. Year; வருஷம். (பிங்.) |
| வற்சலம் | vaṟcalam n. <>vatsala. See வற்சலை. (பிங்.) . 2. Deep affection; |
| வற்சலை | vaṟcalai n. <>vatsalā. Cow that has calved, cow with a young calf; ஈன்ற பசு. (பிங்.) |
| வற்சன் | vaṟcaṉ n. <>vatsa. Child, a term of endearment; குழந்தை. |
| வற்சை 1 | vaṟcai n. See வற்சன். (w.) . |
| வற்சை 2 | vaṟcai n. <>vatsā. Barren cow; மலட்டுப்பசு. (w.) |
| வற்பம் | vaṟpam n. <>வற்பு. 1. Hardness, as of the earth; வன்மை. வற்பமாகி யுறுநிலம் (மணி. 27, 120). 2. Drought; |
| வற்பு | vaṟpu n. <>வன்பு. [K. balpu.] 1. Firmness, hardness; உறுதிப்பாடு. 2. Strength; |
| வற்புலம் | vaṟ-pulam n. <>வல்1+. High ground; மேட்டுநிலம். வற்புலஞ் சேருஞ் சிறுநுண் ணெறும்பின் (புறநா.173). |
| வற்புறு - தல் | vaṟpuṟu- v. intr. <>வற்பு+. 1. To become strong; வலிமையடைதல். 2. To become courageous; 3. To be consoled; to take heart; |
| வற்புறுத்து - தல் | vaṟpuṟuttu- v. tr. Caus. of வற்புறு-. 1. To asseverate, affirm; உறுதிப்படுத்திச் சொல்லுதல். (திவா.) 2. To strengthen, fortify; |
| வற்றம் | vaṟṟam n. <>வற்று-. 1. See வற்றல், 1. . 2. Ebb of tide; 3. Dryness; |
| வற்றல் | vaṟṟal n. <>id. 1. Subsiding; வடிகை. 2. Drying up; 3. That which is withered, shrunk or dried up; 4. Dried fruit, flesh, etc.; |
| வற்றனோய் | vaṟṟaṉōy n. <>வற்றல்+நோய். Anaemia; இரத்தம் குன்றி உடலைமெலிவிக்கும் நோய். அத்திமய மாக்கும் வற்றனோயர் (கடம்ப. பு. இல¦லா. 97). |
| வற்று - தல் | vaṟṟu- 5 v. intr. [K. battu, M. varali, Tu. varu.] 1. To grow dry; to dry up, as water; to evaporate; சுவறுதல். காமர் பூம் பொய்கை வற்ற (சீவக. 2075). 2. To subside; to ebb, as the tide; 3. To become absorbed, as matter in an ulcer; 4. To wither, become dry and shrivelled, as leaves, etc.; 5. To become emaciated, as the body; 6. To become worthless or purposeless; |
| வற்று 1 | vaṟṟu n. See வற்றம், 2. (w.) . |
| வற்று 2 | vaṟṟu <>வல்1. n. 1. That which is possible; கூடியது. நேருரைத்தாக வற்றே (கம்பரா. மாரீச. 74).-part. 2. An expletive; |
| வற்றுப்பாடு | vaṟṟu-p-pāṭu n. <>வற்று2+படு-. Ebbing, decreasing; வற்றுகை. அந்த வயலுக்கு நீர் வற்றுப்பாடில்லை. Nā. |
| வற - த்தல் | vaṟa- 12 v. intr. [K. baṟu, bari M. varu, Tu. vare.] 1. To dry up; காய்தல். (பிங்.) 2. See வறங்கூர்-, 1. வானம் வறக்கு மேல் (குறள், 18). 3. To grow lean; to shrink; |
| வறக்கடை | vaṟakkaṭai n. <>வறம். Dryness produced by heat, fire etc.; தீ முதலியவற்றா லுண்டாகிய வறட்சி. விடத்தை யிறையவன் பருகக் காட்டிய வறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதி. 4). |
| வறக்காலன் | vaṟa-k-kālaṉ n. <>id.+கால்1. Man who brings adversity to his family; தன் குடும்பத்திற்குத் துரதிர்ஷ்டமுண்டாக வந்தவன். (w.) |
| வறக்காலி | vaṟakkāli n. Fem. of வறக்காலன். Woman who brings adversity to her family; தன் குடும்பத்திற்குத் துரதிர்ஷ்டமுண்டாக வந்தவள். (w.) |
| வறங்கூர் - தல் | vaṟaṅ-kūr- v. intr. <>வறம்+. 1. To fail, as the rain; மழைபெய்யாது. போதல். மாரி வறங்கூரின் மன்னுயிரில்லை (மணி. 7, 10). 2. To become famine-stricken; |
