Word |
English & Tamil Meaning |
|---|---|
| வறடன் | vaṟaṭaṉ n. <>வறடு. [T. varaṭu, K. barada, M. varaṭe.] (W.) 1. Lean man; மெலிந்தவன். 2. Impotent man; |
| வறடி | vaṟaṭi n. Fem. of வறடன். (w.) 1. Lean woman; மெலிந்தவள். 2. Barren woman; |
| வறடு | vaṟaṭu n. <>வறள்-. [K. baṟaṭu.] 1. Dryness, meagreness; வறட்சி. 2. Barren animal, as cow; |
| வறண்டி | vaṟaṇṭi n. <>வறண்டு-. (w.) 1. Rake, harrow; குப்பை வாருங் கருவி. 2. A kind of spatula |
| வறண்டு - தல் | vaṟaṇṭu- 5 v. tr. [T. baruku, K. barkaṭa, M. varaṇduga.] 1. cf. வரன்று-. To sift by means of winnowing fan; to winnow by tapping the fan; தெள்ளுதல். (பிங்.) 2. To scratch, as with finger-nails, claws, or spikes; 3. To rob, steal; |
| வறண்முள்ளி | vaṟaṇ-muḷḷi n. <>வறள்-+முள்ளி1. A thorny plant. See செம்முள்ளி, 2. |
| வறதாரு | vaṟa-tāru n. prob. id.+. Indian nightshade. See முள்ளி1, 2. (மலை.) |
| வறப்போக்கி | vaṟa-p-pōkki n. <>id.+போக்கு-. Stingy person, miser; லோபி. Nā. |
| வறம் | vaṟam n. <>வறு-மை. [T. varaṭu, K. bara, varē, vara, varadu, M. varadi, Tu. varaṭe.] 1. Drying up; வற்றுகை. பெருவறாங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2. Drought; 3. Hot season; 4. Famine; 5. Poverty, barrenness; 6. Parched land, dry soil; |
| வறமுள்ளி | vaṟa-muḷḷi n. <>வறம்+முள்ளி. A thorny plant. See செம்முள்ளி, 2. (w.) |
| வறல் | vaṟal n. <>வறள்-. 1. Drying up; உலர்கை. வறற்குழற் சூட்டின் (சிறுபாண்.163). 2. Dry soil or ground; 3. Dried twig; 4. Drought; 5. Frying; 6. See வற்றல், 4. (w.) |
| வறலாரை | vaṟal-ārai n. <>வறல்+ஆரை1. See வறளாரை. (சங். அக.) . |
| வறவறெனல் | vaṟavaṟeṉal n. Onom. expr. of becoming dry and hard; உலர்ந்து கடினமாதற் குறிப்பு. பூசிய மருந்துப்பற்று வறவறென்றிருக்கிறது. |
| வறவாரை | vaṟa-v-ārai n. <>வறல்+ஆரை1. See வறளாரை. (w.) . |
| வறவு | vaṟavu n. cf. யவாகு. Gruel; கஞ்சி (சங். அக.) |
| வறவொட்டி | vaṟa-v-oṭṭi n. prob. வறல்+ஒட்டு-. A kind of pot-herb; பூடுவகை. (w.) |
| வறவோட்டுச்சட்டி | vaṟa-v-ōṭṭu-c-caṭṭi n. <>வறு1-+ஒடு2+சடடி1. See வறையோடு, 1. Colloq. . |
| வறள்(ளு) - தல் | vaṟaḷ- 2 v. intr. 1. To dry up; to become dry; வற்றுதல். (பிங்.) 2. To become lean or emaciated; |
| வறள் | vaṟaḷ n. <>வறள்-. 1. See வறல், 1, 2. வாலியடங்கலும் வறளாக (சேதுபு. தேவி. 62). . 2. Emptiness; 3. Sandy soil; |
| வறள்முள்ளி | vaṟaḷ-muḷḷi n. <>id.+. A thorny plant. See செம்முள்ளி, 2. |
| வறள்வலிப்பு | vaṟaḷ-valippu n. <>id.+வலிப்பு2. Colic; வயிற்றுவலிவகை. |
| வறள்வாயு | vaṟaḷ-vāyu n. <>id.+. A disease of the stomach; வயிற்றிலுண்டாம் நோய்வகை. Loc. |
| வறள்விதை | vaṟaḷ-vitai n. <>id.+. Dry seed sown without being soaked in water; ஊறவையாது தெளிக்கவைக்கப்பட்ட காய்ந்த விதை. |
| வறளாரை | vaṟaḷ-āṟai n. <>id.+ஆரை1. A plant growing on dry soils, used for fodder; காய்ந்த நிலத்திலுண்டாம் செடிவகை. (W.) |
| வறளி | vaṟaḷi n. <>id. 1. Anything dried; உலர்ந்தது. 2. See வறட்டி. வறளி னழல் வசமரு வார் (சிவதரு. சுவர்க்கநரக. 54). |
| வறளித்தனம் | vaṟaḷi-t-taṉam n. <>வறளி+தனம்1. Poverty; ஏழைமை. Colloq. |
| வறளிமஞ்சள் | vaṟaḷi-macaḷ n. <>id+மஞ்சள்1. cf. விரலிமஞ்சள். A kind of saffron; மஞ்சள்வகை. |
