Word |
English & Tamil Meaning |
|---|---|
| வறுவல் | vaṟuval n. <>வறு1-. Curry fried in ghee or oil; எண்ணெய் அல்லது நெய்யிற் பொரித்த கறி . (நரமதீப.403.) |
| வறுவிது | vaṟuvitu n. <>வறு-மை. That which is deficient or absent; குறையாக இருப்பது. அடக்கமு நாணொடு வறுவிதாக (கலித்.138, 4). |
| வறுவிதை | vaṟu-vitai n. <>வறு-+. Fried seed; வறுத்த வித்து. வறுவிதை நுகர்ச்சிக் கன்றியே முளைக்கு மற்றுதுதான் காரணமன்று (வேதா. சூ.163). |
| வறுவியோர் | vaṟuviyōr n. <>வறு-மை. The poor; தரித்திரர். வந்த நாவலர் சுற்றத்தார் வறுவியோர் வாழ (திருவாலவா. 55, 33). |
| வறுவிலி | vaṟuvilli n. prob. id. Destitute person; அகதி. (யாழ். அக.) |
| வறுவோடு | vaṟu-v-ōṭu n. <>வறு1-+ஓடு2. See வறையோடு. (W.) . |
| வறை | vaṟai n. <>id. Fried curry or meat; பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக். 756). |
| வறைநாற்றம் | vaṟai-nāṟṟam n. <>வறை+. Bad odour; துர்நாற்றம் .வறைநாற்றத்தைக் காட்டிப் பிடிக்குமா போல (ஈடு,2, 8, 4). |
| வறைமுறுகல் | vaṟai-muṟukal n. <>வறு1-.+. 1. That which is scorched; கருகிப்போனது. (ஈடு, 6,5,10, ஜீ.) 2. Useless thing; 3. That which is rough or crude; that which is difficult to understand; |
| வறையல் | vaṟaiyal n. <>id. 1. See வறை. (பிங்.) மூரல்பால் வறையல் (திருவிளை. குண்டோ.14). . 2. Cake of crushed or pressed oil-seed; |
| வறையோடு | vaṟai-y-ōṭu n. <>id.+ ஓடு2. Colloq. 1. Pan used for parching; பொரிக்குஞ்சட்டியோடு. 2. Good-for-nothing person or thing; |
| வன்கட்பிணாக்கள் | vaṉkaṭ-piṇākkal n. <>வன்கண்+பிணா+. Women of desert tracts; பாலைநிலமகளிர் (திவா.) |
| வண்கண் | vaṟ-kaṇ n. <>வன்-மை+. 1. Cruelty, hardness of heart, pitilessness; மனக்கொடுமை. தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர் (குறள், 228). 2. Bravery, fortitude, cool determination; 3. Enmity; 4. Envy; 5. Evil eye; |
| வன்கண்ணன் | vaṉkaṇṇaṉ n. <>வன்கண். 1. Heartless person; கொடுமையுள்ளவன். தார்விடலை வன்கண்ண னல்கான் (பு. வெ. 11, பெண்பாற். 7.) 2. Man of fortitude; |
| வன்கண்மை | vaṉkaṇmai n. <>id. 1. Hard-heartedness; crutelty; கொடுமை. வன்கண்மை புரிந்தனமென்றொல்கிய சிந்தையராகி (உபதேசகா. உருத்திராக்.3.). 2. Bravery, fortitude; |
| வன்கணம் | vaṉ-kaṇam n. <>வன்-மை+ கணம்4. The group of hard consonants. See வல்லினம். |
| வன்கணாளன் | vaṉkaṇ-āḷaṉ n. <>வன்கண்+ஆள்-. See வன்கண்ணன். வன்கணாளனேன் (பெருங். மகத. 9, 159). . |
| வன்கணை | vaṉ-kaṇai n. perh. வல்1+கணை1. A tree; மரவகை இவ்வெல்லையில் நின்ற வன்கணை யென்னு மரமேயுற்று (s,I.I.III, 408). |
| வன்கனத்தம் | vaṉkaṉattam n. Tranquebar gendarussa. See தவசுமுருங்கை. (சங்.அக.) |
| வன்கனி | vaṉ-kaṉi n. <>வல்+கனி3. Hard, unripe fruit; செங்காய். வாயா வன்கனிக் குலமருவோரே (புறநா.207). |
| வன்காபிர் | vaṉ-kāpir n. <>id.+U. kafir. 1. See வன்கண்ணன்,1. . 2. Heretic, unbeliever; |
| வன்காய் | vaṉ-kāy n. <>id.+காய்3. 1. Hard, woody fruit; ழற்றிய காய். (W.) 2. Chebulic myrobalan. |
| வன்காரம் 1 | vaṉ-kāram n. perh. வெண்-மை + காரம்1. Borax; வெண்காரம். (W.) |
| வன்காரம் 2 | vaṉ-kāram n. <>வல்1+காரம்2. Force, compulsion; வலாற்காரம். (யாழ். அக.) |
| வன்கிடை | vaṉ-kiṭai n. <>id.+கிடை2. 1. Being bed-ridden; நோயாற் படுக்கையில் நெடுங்காலங் கிடக்கை. (சங். அக.) 2. Lying-in-wait; |
| வன்கிழம் | vaṉ-kiḻam n. <>id.+. (W.) 1. Extremely old person or animal; வலுகிழமான-வன்-வள்-து. 2. Extreme old age; 3. Extreme precocity; |
| வன்குருசு | vaṉ-kurucu n. <>id.+L. crux. The cruel cross; நிர்த்தாட்சிணியமான சிலுவை. Chr. |
| வன்கை | vaṉ-kai n. <>id.+கை5. 1. Strong, sturdy hand, as of a labourer; வலிய கரம். வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16). 2. A kind of drum; |
