Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடயபஞ்சகம் | viṭaya-pacakam n. <>viṣaya+. The five senses. See ஜம்புலம். |
| விடயம் 1 | viṭayam n. <>viṣaya. 1. Affair, matter; காரியம். 2. Sense; 3. Object of sense; 4. Subject-matter of a treatise, topic; 5. Cause; 6. Country; 7. Result; 8. Sexual pleasure; 9. Semen; |
| விடயம் 2 | viṭayam n. cf. vīṭi. [T. vidiyamu.] Roll of betel and areca-nut; பாக்குடன் கூடிய வெற்றிலைமடிப்பு. Loc. |
| விடயம் 3 | viṭayam n. <>vrṣaya. Refuge; அடைக்கலம். (யாழ். அக.) |
| விடயாசத்தி | viṭayācatti n. <>viṣayāsakti. Attachment to sensual pleasures; விஷயவிச்சை. விடயாசத்தி யபிமானமொடு (வேதா. சூ. 141). |
| விடயி - த்தல் | viṭayi- 11 v. tr. <>viṣaya. To perceive; to apprehend through the senses; பொறிகள் புலனைப் பற்றுதல். அவையொன்றையும் விடயியா வாகலான் (சி. போ. பா. 5, 1, பக். 106, சுவாமிநா.). |
| விடயி | viṭayi n. <>viṣayin. (இலக். அக.) 1. Organs of sense; ஐம்பொறி. 2. King; |
| விடர் 1 | viṭar n. prob. விடு1-. cf. vidr. 1. Fissure, cleft; நிலப் பிளப்பு. (பிங்.) கூரெரி விடர் முகை யடுக்கம் பாய்தலின் (அகநா. 47, 6). (பிங்.) 2. Cleft in a mountain; 3. Mountain cave; 4. Abode of a sage; 5. Forest; |
| விடர் 2 | viṭar n. <>vrṣa. Bandicoot; பெருச்சாளி. (உரி. நி.) |
| விடர்வு | viṭarvu n. <>விடர்1. See விடர்1, 1. . |
| விடரகம் | viṭarakam n. <>id.+ அகம்1. 1. Mountain cave; மலைக்குகை. விடரகமுகந்து (மதுரைக். 308). 2. Mountain; |
| விடரவன் | viṭaravaṉ n. See விடருகம்1. (யாழ். அக.) . |
| விடரளை | viṭar-aḷai n. <>விடர்1 + அளை2. Cleft in a hill; மலைப்பிளப்பிடம். நறும்பழமிருங்கல் விடரளை வீழ்ந்தென (ஐங்குறு. 214). |
| விடராஜன் | viṭa-rājaṉ n. <>viṣa +. See விடத்துக்கரசன். (சங். அக.) . |
| விடரி | viṭari n. <>விடர்1. Mountain; மலை. விடரியங் கண்ணிப் பொதுபனை (கலித். 101). |
| விடரு | viṭaru n. prob. viṣā. Atis. See அதிவிடையம். (மலை.) |
| விடருகம் 1 | viṭarukam n. <>vidāraka. Cat; பூனை. (நாமதீப. 223.) |
| விடருகம் 2 | viṭarukam n. <>viṣāra-ka. Serpent; பாம்பு. (நாமதீப. 258.) |
| விடரூகம் | viṭarūkam n. See விடருகம்1. . |
| விடல் | viṭal n. <>விடு1-. 1. Leaving; renunciation; முற்றம் நீங்குகை. சமந்தமம் விடல் (கைவல். தத்துவ. 9). 2. Pouring; Fault; |
| விடலம் 1 | viṭalam n. <>vrṣala. 1. Garlic; உள்ளி. (சங். அக.) 2. Horse; |
| விடலம் 2 | viṭalam n. <>viṣala. Poison; நஞ்சு. (சங். அக.) |
| விடலவணம் | viṭa-lavaṇam n. <>vidalavaṇa. Bitnoben. See பிடாலவணம். |
| விடலி 1 | viṭali n. <>vrṣalī. 1. Lustful woman; தூர்த்தப்பெண். தடவிடலிதலையும் (சிவ தரு. பரிகார. 16). 2. Girl whose menstruation commences before she is married; 3. Girl of 12 years of age; 4. Woman in her periods; 5. Barren woman; |
| விடலி 2 | viṭali n. A kind of grass used for thatching; கூரை வேய்தற்குரிய புல்வகை. Loc. |
| விடலிபதி | vaṭali-pati n. <>vrṣalī-pati. Brahman living with his adulterous wife; சோரம்போகும் மனைவியொடு வாழும் பார்ப்பான். மனைவி பிறர்முகம் பார்க்கவும் வாஞ்சிக்கும் பனவன் விடலிபதி (சைவச. பொது. 246). |
| விடலை 1 | viṭalai n. <>விடு1-+இலை. Loose, unstitched leaf; தைக்காத விடுதியிலை. Loc. |
| விடலை 2 | viṭalai n. prob. vrṣa. 1. Youth from 16 to 30; பதினாறு முதல் முப்பதாண்டு வரையுள்ள பிராய்த்தான். (பன்னிருபா. 232.) 2. Strong, powerful man; 3. Great man; 4. Warrior; 5. Chief of a desert tract; 6. Chief of an agricultural tract; 7. Bridegroom; 8. Man; 9. Steer, young bull; |
