Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடலை 3 | viṭalai n. perh. விடு1-. 1. Coconut smashed on the ground before an idol. See சூறைத்தேங்காய். Tinn. 2. Tender coconut; |
| விடவம் | viṭavam n. See விஷுவம். (W.) . |
| விடவல்லி | viṭavalli n. cf. விசவல்லி. A small plant. See கீழாநெல்லி, 1. (சங். அக.) |
| விடவாதகரப்பன் | viṭa-vāta-karappaṉ n. <>விடம்1 + வாதம்1+. A kind of karappāṉ; கரப்பான்நோய்வகை. (சங். அக.) |
| விடவி | viṭavi n. <>viṭapin. Tree; மரம். பாங்கர் நின்றதோர் விடவியைப் பிடுங்குவான் (பாரத. கீசக. 34). |
| விடவிடெனல் | viṭaviṭeṉal n. Expr. signifying (a) trembling, as from cold; குளிர் முதலியவைபற்றி யுண்டாம் நடுக்கக்குறிப்பு. குளிர் அவனை விடவிடென்று குலுக்கிவிட்டது: (b) being lean, thin or flimsy; (c) being busy; |
| விடவு 1 | viṭavu n. prob. விடு1-. See விடர், 1. (W.) . |
| விடவு 2 | viṭavu n. <>viṭa. Licentiousness; தூர்த்தத்தன்மை. ஆய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து (திவ். திருவாய். 1, 7, 5). |
| விடளி | viṭaḷi n. See விடலி1, 3. மேலுறு மீராண்டினை யுடையாள் விடளி (திருவானைக். கோச்செங். 139). . |
| விடன் 1 | vitaṉ n. <>viṭa. 1. Volunpuary, sensualist; தூர்த்தன். (ஞானா. 35.) 2. Paramour; |
| விடன் 2 | viṭaṉ n.<>vrṣa. Warrior; வீரன். விடர்கடலைமலை வான்வளர்ந்தன (கலிங். 432). |
| விடாக்கண்டன் | viṭā-k-kaṇṭan n. <>விடு1 - ஆ neg.+ prob. கண்டகன். Pertinacious, stubborn, unyielding man, dist. fr. koṭā-k-kaṇṭaṉ; பிடிவாதமாக நின்று ஒன்றை நிறைவேற்றுபவன். |
| விடாக்காய்ச்சல் | viṭā-k-kāyccal n. <>id.+ id.+. See விடாச்சுரம். (இங். வை. 157.) . |
| விடாச்சுரம் | viṭā-c-curam n. <>id.+ id.+ சுரம்1. Continuous fever, pyrexia; தொடர்ந்து வருங் காய்ச்சல். விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை. |
| விடாணம் | viṭāṇam n. <>viṣāṇa. Horn; tusk; விலங்கின் கொம்பு. (சூடா.) |
| விடாணி | viṭāṇi n. <>viṣāṇin. (இலக். அக.) 1. Horned-animal; கொம்புடைய பிராணி. 2. Elephant, as tusked; |
| விடாதகண்டன் | viṭāta-kaṇṭaṉ n. See விடாக்கண்டன். (W.) . |
| விடாதம் | viṭātam n. <>viṣāda. Lassitude; languor, மயக்கம். (இலக் .அக.) |
| விடாதவாக்கச்சொல் | viṭāta-v-ākka-c-col n. <>விடு1-+ஆ neg.+ஆக்கம்+.(Gram.) Word which without losing its primary sense, has also a secondary sense; விடாதவிலக்கணையாக வருஞ் சொல். (யாழ். அக.) |
| விடாதவாகுபெயர் | viṭāta-v-ākupeyar n. <>id.+id.+. (Gram.) See விடாதவிலக்கணை. (W.) . |
| விடாதவிலக்கணை | viṭāta-v-ilakkaṇai n. <>id.+id.+. (Gram.) A variety of ilakkaṇai, in which the primary sense of a word is retained along with its secondary sense, one of three ilakkaṇai, q.v.; இலக்கணை மூன்றனுள் வாசகத்தின் பொருட்கும் இயைபுற நிற்கும் இலக்கணை. (வேதா. சூ. 120.) (இலக். அக.) |
| விடாந்தகன் | viṭāntakaṉ n. <>Viṣāntaka. šiva, as the destroyer of the poison that rose out of the sea of milk; [பாற்கடலிலுண்டாகிய விஷத்தைக் கெடுத்தவன்] சிவபிரான். (W.) |
| விடாப்படை | viṭā-p-paṭai n. <>விடு1-+ஆ neg.+. Weapon held in hand and used; nonmissile weapon; கையினின்றும் விடுபடாத வாள்குந்தம் போன்ற ஆயுதம். (நாமதீப. 426.) |
| விடாப்பிடி | viṭā-p-piṭi n. <>id.+id.+ பிடி2. 1. Firm hold or grasp; உறுதியாகப் பற்றுகை. 2. Tenacity, pertinacity; 3. Obstinacy; 4. Unchangeableness; |
| விடாப்பூட்டு | viṭā-p-pūṭṭu n. <>id.+id.+. Being always in harness; having no rest or leisure; ஓய்வில்லாமை. (யாழ். அக.) |
| விடாமழை | viṭā-maḻai n. <>id.+id.+. Continuous rain; இடையீடின்றிப் பெய்யு மழை. (நாமதீப. 84.) |
| விடாய் 1 | viṭāy n. cf. viṣāda. 1. Thirst; தாகம். தண்ணீர் விடாயெடுத்தால் (இராமநா. யுத்த. 59). 2. Lassitude, weariness; 3. Longing, craving; |
