Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடியற்காலம் | viṭiyaṟ-kālam n. <>id.+. Break of day, dawn ; வைகறை. விடியற்காலத்தே வந்து (மதுரைக். 223, உரை). |
| விடியற்பண் | viṭiyaṟ-paṇ n. <>id.+. 1. See விடியற்காலம். (W.) . 2. (Mus.) A melody-type to be sung at dawn; |
| விடியற்புறம் | viṭiyaṟ-puṟam n. <>id.+புறம். See விடியற்காலம். . |
| விடியற்றரம் | viṭiyaṟṟam n. <>id.+தரம். See விடியற்காலம். (W.) . |
| விடியாப்பானை | viṭiyā-p-pāṉai n. <>விடி1-+ஆ neg.+. 1. One who is never satisfied ; திருத்தியற்றவ-ள்-ன். (W.) 2. See விடியாமூஞ்சி. |
| விடியாமூஞ்சி | viṭiyā-muūci n. <>id.+ id.+. Unlucky person; one who never sees the end of ones troubles ; தொடர்ந்துவரும் துரதிருஷ்டமுள்ளவ-ன்-ள். (W.) |
| விடியாவழக்கு | viṭiyā-vaḻakku v. <>விடி-1+ஆ neg.+. Never-ending dispute ; ஒரு பொழுதும் முடிவுபெறாத வழக்கு. Loc. |
| விடியாவிளக்கு | viṭiyā-viḷakku n. <>id.+id.+. Ever-burning lamp. See நந்தாவிளக்கு விடியாவிளக்கென்று மேவி நின்றேனே (திருமந்.48). |
| விடியாவீடு | viṭiyā-vīṭu n. <>id.+id.+. Unlucky house, as a house whose inmates are always in distress or difficulty ; தொடர்ந்துவரும் துரதிருஷ்டமுள்ள வீடு. |
| விடிவிளக்கு | viṭi-viḷakku n. <>விடி+. Lamp that burns till break of day; விடியும் வரை எரியுந் தீபம். (சிலப். 6, 143, அரும்.) |
| விடிவு 1 | viṭivu n. <>விடி-. [K. bidavu.] 1. See விடிகாலை. விடபியிதன்கண் விடிவளவு மிருவே மிருத்தும் (சேதுபு. தரும. 13). . 2. Approach of good times; dawn of happiness; 3. Leisure; |
| விடிவு 2 | viṭivu n. See விடியல்3. (அக. நி.) . |
| விடிவு 3 | viṭivu n. cf. vrīdā. (அக. நி.) 1. Fear ; அச்சம். 2. Incense; |
| விடிவெட்டியாள் | viṭi-veṭṭiyāḷ n. <>விடி+. See விடுதியாள். Loc. . |
| விடிவெள்ளி | viṭi-veḷḷi n. <>விடி+. Venus, as the morning star; பின்னிரவில் தோன்றுஞ் சுக்கிரன். (W.) |
| விடிவேளை | viṭi-vēḷai n. <>id.+. See விடியற்காலம். . |
| விடிவை | viṭivai n. <>விடி-. See விடியற்காலம். விடிவைசங் கொலிக்கும் (திவ். திருவாய். 6, 1, 9). . |
| விடிவோரை | viṭivōrai n. <>விடிவு1+ஓரை2. Early hours of the morning ; அதிகாலை. விடிவோரைநட்டு (திவ். திருப்பா. 3, வ்யா.). |
| விடு - தல் | viṭu- 6 v. cf. bhid. tr. [K. bidu.] 1. To leave, quit, part with; நீங்குதல். தவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167). 2. To remove; 3. To get rid of; 4. To split, separate; to disentagle, as hair; 5. To abandon, forsake; 6. To let go; 7. To despatch, send away; 8. To liberate, set free, release; 9. To leave off, discontinue; 10. To omit, leave out; 11. To end, finish, conclude; 12. To emit, issue; to give out, let out; 13. To send forth, discharge; 14. To throw; 15. To pour; 16. To give, bestow; 17. To say, tell; 18. To describe in detail; 19. To publish, expose; 20. To permit, let, allow; 21. To indicate, point out; 22. To express, give out; 23. To slove, as a riddle; 24. To form; 1. To be separated, divided; 2. To be opened; 3. To loosen, release; 4. To blossom; 5. To appear; to be formed; 6. To increase; 7. To stay; 8. To case, stop; 9. To be split, broken or cracked; 10. To be let off; to be discontinued; 11. To leave inter-space, as in writing; 12. To pause, as in reading; To be distinctly pronounced, as visarga in kiramapāṭam; 14. To lose strength; 15. To become loose, disjointed; 16. To be cut; An auxiliary verb having the force of certainty, intensity, etc.; |
| விடியாலை | viṭiyālai n. Corr. of விடிகாலை. null null |
