Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடு 2 - த்தல் | viṭu- 11v. Caus. of விடு3-. tr. 1. To send away, despatch; அனுப்புதல். போக்கற்கண்ணும் விடுத்தற் கண்ணும் (தொல். பொ. 39). 2. To let go; 3. To free, liberate, release; 4. To loosen; 5. To split, separate; to disentagle, as the hair; 6. See விடு-. 1,2,3,5,9,10,11,14,15,16,20,21,22,24. 7. To solve, as a riddle; 8. To send forth, discharge; 9. To say, tell; 10. To emit, issue; to let out, give out; 11. To publish; to expose, as a secret; 12. To describe in detail; 13. To answer, reply; 1. To receive permission, as from a superior; 2. To remain; |
| விடு 3 | viṭu n. <>viṣuva. Equinox. See விஷுவம். நிகரில் விடுக்களில் (திருக்காளத். பு. தலவிசிட். 33). |
| விடுகதை | viṭu-katai n. <>விடு2-+கதை1. Riddle, enigma ; பிதிர். |
| விடுகவி | viṭu-kavi n. <>விடு1-+¢கவி3. See விடுபாட்டு. . |
| விடுகாசு 1 | viṭu-kācu n. <>id.+காசு3. Change, lower coins; சில்லறைப்பணம். (W.) |
| விடுகாசு 2 | viṭu-kācu n. <>id.+ T. gāzu. See விடுகாசுவளையல். (W.) . |
| விடுகாசுவளையல் | viṭukācu-vaḷaiyal n. <>விடுகாசு2+. A glass armlet; கண்ணாடி வளையல் வகை. (W.) |
| விடுகாது | viṭu-kātu n. <>விடு1-+காது1. Perforated ear-lobe hanging loose without any jewel; வளர்த்துக் தொங்கவிடும் தொள்ளைக்காது. விடுகாதானாலும் தோடிட்டு வளர்ந்த காதென்று தெரியுங்காண் (ஈடு, 10, 1, 1). |
| விடுகாலி | viṭu-kāli n. <>id.+காலி1. 1. Cattle allowed to roam at large; பட்டி மாடு. 2. Person under no moral restraint; |
| விடுகாலிவிளைவு | viṭu-kāli-viḷaivu n. <>id.+ prob. காலம்+. Belated harvest ; பின்னறுவடை. (யாழ். அக.) |
| விடுகுதிரை | viṭu-kutirai n. <>id.+. Horse-shaped engine of war ; பகைவர்மேல் விடுங் குதிரைப்பொறி. விற்பொறிகள் வெய்ய விடு குதிரை (சீவக.102). |
| விடுகுறை 1 | viṭu-kuṟai n. <>id.+. See விட்டகுறை. (W.) . |
| விடுகுறை 2 | viṭu-kuṟai n. <>id.+prob. துறை. See விடுதுறை. (W.) . |
| விடுகோலெருது | viṭu-kōl-erutu n. <>id.+கோல்+. Spare bullock; சமயத்திலுதவும் பொருட்டு உடன்கொண்டுசெல்லும் எருது. (W.) |
| விடுத்தம் 1 | viṭuttam n. prob. id. Turn, times ; தடவை. (W.) எங்களூரையும் இரண்டு விடுத்தமாக அழித்து ஆளும்படி வெட்டி (Insc. Pudu. 799). |
| விடுத்தம் 2 | viṭuttam n. perh. விடம். Strychnine tree. See எட்டி. (மலை.) |
| விடுத்துவிடுத்து | viṭuttu-viṭuttu adv. <>விடு-+. Very often, frequently ; அடிக்கடி. (W.) |
| விடுதயிர் | viṭu-tayir n. <>id.+. Curd mixed with water, loose curds ; நீர்கலந்த தயிர். Loc. |
| விடுதலம் | viṭu-talam n. <>id.+தலம். [T. vidutala, K. bidate.] 1. Open terrace; நிலாமுற்றம். தன்கோயின் மீமிசை விடுதலத்து(திருவாலவா. 16, 1). 2. Unoccupied or vacant space set apart for the use of the public; |
| விடுதலை | viṭutalai n. <>id. [T. vidudala.] 1. Rest; ஓய்வு. 2. Release, deliverance; 3. Liberty; |
