Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடுவாய்செய் - தல் | viṭuvāy-cey- v. tr. <>விடுவாய்+. To cut up, slice up, mince, as vegetables; அரிதல். கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய (சிலப்.16, 30) : |
| விடுவி - த்தல் | viṭuvi- 11 v. tr. Caus. of விடு-. 1. To liberate, set free; விடுதலைசெய்தல். 2. To explain, interpret; to solve, as a riddle; |
| விடுவிடெனல் | viṭuviṭeṉal n. Onom. expr. of (a) being active, busy; சுருசுருப்பாயிருத்தற் குறிப்பு: அச்சம் முதலியவற்றால் மெய்ந் நடுங்குதற் குறிப்பு : கோபங்கொள்ளுதற் குறிப்பு. (b) trembling in fear, etc,; கோபங்கொள்ளுதற் குறிப்பு. |
| விடுவெட்டி | viṭu-veṭṭi n. <>விடு-+. See விடுதியாள். Loc. . |
| விடூசி | viṭūci n. prob. id.+ஊசி. Arrow; அம்பு. விடயமெனும் விடவிடூசி (ஞானவா. முமுட். 13). |
| விடேல்விடுகு | viṭēlviṭuku n. A title of certain Pallava kings; பல்லவவரசர் சிலரின் சிறப்புப்பெயர். (I. M. P. Tj. 669.) விடேல்விடுகு நீகடவும் வீதிதோறும் (நந்திக். 74). |
| விடேல்விடேலெனல் | viṭēl-viṭēl-eṉal n. An imitative sound ; ஈரடுக்கொலிக்குறிப்பு. மாவடு விடேல்விடேலென்றோசையும் (பெரியபு. அரிவாட்.18). |
| விடேலெனல் | viṭēl-eṉal n. An imitative sound ; ஓசைக்குறிப்பு. (சூடா.) மாவின் வரிவடுவிடேலெனாமுன் (பெரியபு. அரிவாட். 22). |
| விடை 1 | viṭai n. <>விடு-. [K. Tu. bide.] 1. Answer, reply; உத்தரம். (நன். 386, உரை.) 2. Liberty, leave, licence, permission; 3. [T. eda.] See விடைக்கோழி. (W.) 4. Movement, shaking; |
| விடை 2 | viṭai n. <>விடு-. Abundance; மிகுதி. விடையரவ மன்றங் கறங்க (பு. வெ. 12, ஒழிபு. 5). |
| விடை 3 - த்தல் | viṭai- 11 v. <>id. tr. 1. To separate; வேறுபடுத்துதல். விடைப்பருந்தானை வேந்தன் (சீவக. 555). 2. To strike; 3. To reprove; 4. To reveal; 1. To abound; 2. To be in haste; |
| விடை 4 - த்தல் | viṭai- 11 v. <>இடை. tr. 1. To prevent, obstruct, parry; தடுத்தல். அவன் புடைத்தகைகளை விடைத்தன னகற்றி (பாரத. கீசக. 79). 2. To afflict, cause pain; 1. To droop, languish; 2. To sob; 3. To be very angry; to burst into a rage; 4. To twitch, as the legs of a beast when dying; 5. To stiffen up, straighten out; 6. cf. விடை. To be haughty; |
| விடை 5 | viṭai n. <>விடை1-. Distress; வருத்தம். (யாழ். அக.) |
| விடை 6 - தல் | viṭai- 4 v. intr. prob. இடை1. 1. To become disjointed; to split; பிரிதல். (W.) 2. To be angry; 3. To find fault; to prick holes; |
| விடை 7 | viṭai n. <>vrṣa. 1. Bull; எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2). 2. Taurus of the zodiac; 3. Buffalo bull; 4. Male of the bison; 5. Ram; 6. Tom-cat; 7. Horse; |
| விடை 8 | viṭai n. cf. visāra. Young cobra; இளம் பாம்பு. (திவ். பெரியதி. 2, 9, 6, வ்யா.) |
| விடைக்கந்தம் | viṭai-k-kantam n. perh. viṣa + kanda. Black nightshade. See செம்மணத்தக்காளி. (தைலவ.). |
| விடைக்குறி | viṭai-k-kuṟi n. <>விடை1+. Seal with the mark of šiva's bull; இடப லாஞ்சனை. திருக்கடையை விடைக்குறியிட்டு (திருவாலவா. பதி. 4). |
| விடைக்கோழி | viṭai-k-kōḻi n. <>விடை1+. Chicken old enough to roam about away from its mother hen; தாயைவிட்டுப் பிரிந்து திரியக்கூடிய பருவத்துள்ள கோழிக்குஞ்சு. (யாழ். அக.) |
| விடைகாலெறி - தல் | viṭai-kāl-eṟi- v. intr. <>விடை1-+. (W.) 1. To twitch the legs, as a beast or person, when dying; சாகுங்காலத்தில் கால்கள் வலித்திழுத்தல். 2. To bend he legs backward; |
