Word |
English & Tamil Meaning |
|---|---|
| விண்கொள்ளி | viṇ-koḷḷi n. <>விண்1+. See விண்வீழ்கொள்ளி. (நாமதீப. 76.) . |
| விண்கோ | viṇ-kō n. <>id.+கோ. Indra; இந்திரன். (நாமதீப. 60.) |
| விண்சுகம் | viṇcukam n. cf. விண்டுகம். Fetid cassia. See தகரை, 1. (பச். மூ.) |
| விண்டபூரகம் | viṇṭapūrakam n. prob. piṇdīra. cf. bīja-pūraka. Pomegranate. See மாதுளை, 1. (மலை.) |
| விண்டல் | viṇṭal n. <>விண்டு1. See விண்டு, 6. விண்டலை . . . விசும்புற நீட்டிய நெறியும் (பெருங். மகத. 15, 7). (பிங்.) . |
| விண்டலம் | viṇ-ṭalam n. <>விண்+தலம். 1. Sky; ஆகாசம். (சூடா.) 2. Svarga; |
| விண்டவர் | viṇṭavar n. <>விள்-. See விண்டார். விண்டவர்பட (திவ். பெரியதி. 8, 7, 5). . |
| விண்டாண்டு | viṇṭāṇṭu n. perh. விண்டு2 + ஆடு-. Swing ; ஊஞ்சல். (சூடா.) |
| விண்டார் | viṇṭār n. <>விள்-. Separated or estranged persons; enemies ; பகைவர். விண்டார் பட (இறை. 3, பக்.47). |
| விண்டு 1 | viṇṭu n. <>Viṣṇu. 1. Viṣṇu; திருமால். (பிங்.) 2. A Sanskrit text-book on Hindu Law ascribed to Viṣṇu, one of 18 taruma-nūl, q.v.; |
| விண்டு 2 | viṇṭu n. <>viṣnu-pada. 1. Sky; ஆகாசம். (சூடா.) விண்டுலாய் நிமிர்கிரவுஞ்சகிரி (கந்தபு. தாரக. 2). 2. Svarga; 3. Cloud; 4. Wind, air; 5. Mountain; 6. Bamboo; |
| விண்டு 3 | viṇṭu n. See விட்டுணுகாந்தி. (மலை.) . |
| விண்டு 4 | viṇṭu n. See விண்டுகம். (மூ. அ.) . |
| விண்டுகம் | viṇṭukam n. cf. bhiṇdaka. 1. Fetid cassia. See தகரை, 1. (மலை.) 2. Lotus ; |
| விண்டுசித்தன் | viṇṭu-cittaṉ n. <>viṣṇucitta. See விட்டுசித்தன். (சங். அக.) . |
| விண்டுசொல்(லு) - தல் | viṇṭu-col- v. tr. <>விள்-+சொல்1-. To speak freely; to speak without any restraint ; வெளிப்படக்கூறுதல். |
| விண்டுநதி | viṇṭu-nati n. <>விண்டு2+. (யாழ். அக.) 1. The celestial Ganges. See ஆகாச கங்கை, 1. 2. The Milky Way. |
| விண்டுபதம் | viṇṭupatam n. <>viṣṇu-pada. Sky; ஆகாயம். விண்டுபதத் தேரு மேணி (குமர. பிர. முத்துக். 24). |
| விண்டுபலி | viṇṭu-pali n. <>விண்டு1+பலி3. A religious ceremony performed when a woman is pregnant, with a view to sustaining the embryo in her womb; கருவுற்ற பெண்டிர்க்கு அக்கரு நிலைத்தற்பொருட்டுச் செய்யும் சடங்கு. (திருவானைக். கோச்செங்.15.) |
| விண்டுராதன் | viṇṭurātaṉ n. <>Viṣṇurāta. King Parīkṣit, son of Abhimanyu; அபிமன்னுவின் புத்திரனான பரீட்சித்து. (பாகவத. மாயவ. 41.) |
| விண்டேர் | viṇṭēr n. <>விண்1+தேர்3. Mirage, as an air-chariot ; கானல். விண்டேர் திரிந்து வெளிப்பட்டு (திவ். இயற். பெரிய. ம. 48). |
| விண்ணகர் 1 | viṇṇakar n. <>id.+நகர். Vaikuṇṭha, Viṣṇu's heaven; வைகுந்தம். வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் (திவ். இயர். 1, 77). |
| விண்ணகர் 2 | viṇṇakar n. See விண்ணகரம். (S. I. I. i, 87.) . |
| விண்ணகரம் | viṇṇakaram n. <>viṣṇu-grha. 1. Temple of Viṣṇu; திருமால்கோயில். பரமேச்சுரவிண்ணகரம். 2. Uppili-y-appaṉkoll, a place sacred to Viṣṇu, in the Tanjore district; |
| விண்ணதிர்ப்பு | viṇ-ṇ-atirppu n. <>விண்1+. Rumbling of the heavens, thunder ; இடி முழக்கம். விண்ணதிர்ப்பும் . . . பார்ப்பா ரிலங்குநூ லோதாத நாள் (ஆசாரக்.48). |
| விண்ணப்பக்காரன் | viṇṇappā-k-kāraṉ n. <>விண்ணப்பம்+காரன்1. 1. See விண்ணப்பஞ்செய்வான். . 2. Petitioner; 3. Usher, as in a court, whose duty is to announce visitors; |
| விண்ணப்பஞ்செய்வான் | viṇṇappaceyvāṉ n. <>id.+. Person who has the right to sing sacred hymns in the presence of the deity ; கடவுள் திருமுன்பு பாசுரம் முதலியன ஓதுமுரிமையுள்ளவன். (ஈடு, 6, 9, 3.) |
| விண்ணப்பதார் | viṇṇappa-tār n. <>id.+தார்2. Petitioner; மனுதார். |
| விண்ணப்பப்பத்திரம் | viṇṇappa-p-pattiram n. <>id.+பத்திரம்1. Written application or petition; மனு. |
