Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸக்தி | šakti n. <>šakti See சத்தி, 1, 2, 6-12. . |
| ஸக்யம் | šakyam n. <>šakya. That which is possible. See சக்கியம்1. |
| ஸக்ரன் | šakraṉ n. <>šakra. Indra. See சக்கிரன். |
| ஸகடம் | šakaṭam n. <>šakaṭa. See சகடம்1. . |
| ஸகம் | šakam n. <>šaka. See சகம்2. . |
| ஸகலம் | šakalam n. <>šakala. Piece, fragment, See சகலம்2. |
| ஸகவர்ஷம் | šaka-varṣam n. <>šaka-varṣa. See சகாப்தம். . |
| ஸகாரம் | šakāram n. <>M. <>šakāram. Abuse. See சகாரம். Nā. |
| ஸகுந்தம் | šakuntam n. <>šakunta. See சகுந்தம்1, 1. . |
| ஸகுந்தலை | šakuntalai n. <>šakuntala. šakuntalā, wife of Duṣyanta and daughter of Mēnakā by višvāmitra, who was brought up by the sage Kaṇva as his daughter; விசுவாமித்திரருக்கு மேனகை என்னும் அப்ஸரஸினிடம் பிறந்தவளும் கண்வமுனிவரால் வளர்க்கப்பட்டவளும் துஷ்யந்தனுக்கு மனைவியுமான ஒரு பெண்மணி. |
| ஸகுனம் | šakuṉam n. <>šakuna. See சகுனம் 1,2. . |
| ஸகுனி | šakuṉi n. <>šakuni. See சகுனி1, 4. . |
| ஸங்கம் | šaṅkam n. <>šaṅkha. See சங்கம்3, 1,4,5,6. . |
| ஸங்கரன் | šaṅkaraṉ n. <>šaṅ-kara. See சங்கரன். . |
| ஸங்கினி | šaṅkiṉi n. <>šaṅkhinī See சங்கினி, 1. . |
| ஸங்கு | šaṅku n. <>šaṅku. Spike, stake, pole, peg. See சங்கு5, 1. |
| ஸங்கை | šaṅkai n. <>šaṅkā. See சங்கை1. இன்றாக ஒரு ப்ரமாதம் புகுருகைக்கு ஸங்கை யில்லையிறே (ஈடு, 3, 9, 9). . |
| ஸசி | šaci n. <>šacī. Indrāṇī, wife of Indra; இந்திராணி. |
| ஸசீதேவி | šacī-tēvi n. <>id.+dēvī. See ஸசி. . |
| ஸடகோபன் | šaṭakōpaṉ. n. <>šaṭha-kōpa. Nammāḻvār. See சடகோபன். |
| ஸடாரி | šaṭāri n. <>šaṭhāri See சடகோபம். . 2. See சடகோபன். |
| ஸத்ரு | šatru n. <>šatru. Enemy. See சத்துரு. |
| ஸதகம் | šatakam n. <>šataka. A poem of 100 stanzas. See சதகம், 1. |
| ஸதம் | šatam n. <>šata. Hundred. See சதம்1, 1. |
| ஸதமகன் | šata-makaṉ n. <>šata-makha. Indra. See சதக்கிரது. |
| ஸதமானம் | šatamāṉam n. <>šata-māna. 1. Hundred years of age; நூறுபிராயம். சதமானம் ஜீவித்திருக்க வேணும். 2. Century; 3. Percentage; |
| ஸதாங்கம் | šatāṅkam n. <>šatāṅga. Chariot. See சதாங்கம். |
| ஸதாபிஷேகம் | šatāpiṣēkam n. <>šatābhi-ṣēka. Ceremony performed when a man has lived a thousand lunar months. See சதாபிஷேகம். |
| ஸந்தனு | šantaṉu n. <>šantanu. A king of the Lunar Race. See சந்தனு. |
| ஸநி | šani n. <>šani. Saturn; சனி. |
| ஸநைஸ்சரன் | šanaišcaraṉ n.<>šanaišcara. Saturn; சனி. |
| ஸப்தம் | šaptam n. <>šabda. See சத்தம்1. . |
| ஸப்தஸாஸ்த்ரம் | šapta-šāstram n. <>id.+. Grammar; வியாகரணசாஸ்திரம். |
| ஸபதம் | šapatam n. <>šapatha. See சபதம். . |
| ஸபரம் | šaparam n. <>šaphara. Carp. See சபரம். |
| ஸபரன் | šaparaṉ n. <>šabara. Hunter. See சபரன். |
| ஸபரி | šapari n. <>šabarī. A huntress devoted to Rāma. See சபரி. |
| ஸபி - த்தல் | šapi- 11. v. tr. <>šap. To curse. See சபி1-. |
| ஸம் | šam n. <>šam. Prosperity. See சம்1. |
| ஸம்பு | šampu n. <>šambhu šiva. See சம்பு2, 1. |
| ஸமம் | šamam n. <>šama. Calmness, peace of mind. See சமம்1. |
| ஸமனம் | šamaṉam n. <>šamana. Calming, subsiding. See சமணம், 1. |
