Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸாநா | šānā adv. <>T.šānā. Excessively; profusely; மிகுதியாக. |
| ஸாபம் | šāpam n. <>šāpa. See சாபம்1. . |
| ஸாம்பவன். | šāmpavaṉ. n. <>šāmbhava. See சாம்பவன்1. . |
| ஸாம்பவி | šāmpavi n. <>šāmbhavī. See சாம்பவி1. . |
| ஸார்த்தூலம் | šārttūlam n. <>šārdūla. Tiger. See சார்த்தூலம். |
| ஸார்வரி | šārvari n. <>šārvarī. See சார்வரி. . |
| ஸாரதா | šāratā n. <>šāradā. Sarasvatī; சரசுவதி. |
| ஸாரதாம்பா | šāratāmpā n. <>šāradāmbā. See ஸாரதா. . |
| ஸாரிகை | šārikai n. <>šārikā. Myna. See சாரிகை2. |
| ஸாரீரம் | šārīram n. <>šārīra. See சாரீரம். . |
| ஸால்மலி | šālmali n. <>šālmali. 1. The silk-cotton tree. See இலவு1. 2. An annular continent. |
| ஸாலி | šāli n. <>šāli. A superior species of paddy. See சாலி1,1. |
| ஸாலை | šālai n. <>šālā. See சாலை1. . |
| ஸாஸ்வதம் | šāšvatam n. <>šāšvata. See சாசுவதம், 1,2,3. . |
| ஸாஸ்த்ரம் | šāstram n. <>šāstra. See சாஸ்திரம். . |
| ஸாஸ்த்ரி | šāstri n. <>šāstrin. See சாஸ்திரி. . |
| ஸாஸ்த்ரீயம் | šāstrīyam n. <>šastrīya. See சாஸ்திரீயம். . |
| ஸாஸ்த்ரோக்தம் | šāstrōktam n. <>šast-rōkta. That which is in accordance with the rules of the šāstras; வேதசாஸ்திர விதிப்படி யுள்ளது. |
| ஸாஸ்தா | šāstā n. <>šāstā nom. sing. of šāstṟ. A village deity. See சாஸ்தா. |
| ஸாஸனம் | šāsaṉam n. <>šāsana. See சாசனம்1. . |
| ஸாஸனை | šāsaṉai n. <>šāsanā. See சாசனம்1, 1, 6. . |
| ஸி | ši. . The compound of ஸ் and இ. . |
| ஸிகாமணி | šikāmaṇi n. <>šikhā-maṇi. See சிகாமணி. . |
| ஸிகை | šikai n. <>šikhā. Tuft of hair. See சிகை1. |
| ஸிஞ்ஜிதம் | šijitam n. <>šijita. 1. The twang of a bow; வில்லின் நாணொலி. 2. Tinkling of ornaments. See சிஞ்சிதம். |
| ஸிதிலம் | šitilam n. <>šithila. Crumbling. See சிதிலம். |
| ஸிம்ஸுபாவ்ருக்ஷம் | šimšupā-vrukṣam n. <>šimšupā+. A tree. See சிஞ்சுபம். |
| ஸிரஸ் | širas n. <>širas. Head. See சிரசு. |
| ஸிரீஷம் | širīṣam n. <>širīṣa. A kind of tree. See காட்டுவாகை. |
| ஸிரோமணி | širō-maṇi. n. <>širō-maṇi. See சிரோமணி. . |
| ஸில்பம் | šilpam n. <>šilpa. See சிற்பம்1. . |
| ஸில்பி | šilpi n. <>šilpin. See சிற்பி. . |
| ஸிலம் | šilam n. <>šila. Seed-grain fallen from ears of corn; தானேயுதிர்ந்த தானியமணி. |
| ஸிலா | šilā n. <>šilā. Rock, stone; கல். |
| ஸில¦முகம் | šiīmukam n. <>šilīmukha. See சில¦முகம், 1, 2, 4. . |
| ஸிவம் | šivam n. <>šiva. 1. See சிவம். . 2. See சிவன்1, 1. |
| ஸிவன் | šivaṉ n. <>šiva. See சிவன்1, 1. . |
| ஸிஸ்நம் | šišnam n. <>šišna. See சிசினம். . |
| ஸிஸிரம் | šiširam n. <>šišira. The dewy season. See சிசிரருது. |
| ஸிஸு | šišu n. <>šišu. Child. See சிசு1. |
| ஸிஷ்டம் | šiṣṭam n. <>šiṣṭa. See சிஷ்டம். . |
| ஸிஷ்டர் | šiṣṭar n. <>šiṣṭa. Great men who strictly observe the prescribed rules of conduct; ஆசாரங்களில் தவறாத பெரியோர். 2. See சிட்டர். |
| ஸிஷ்டாசாரம் | šiṣṭācāram n. <>id.+ ācāra. See சிஷ்டாசாரம். ஸிஷ்டாசார முண்டு காணும்; ஸ்ரீஜனகராஜன் திருமகள் அனுஷ்டித்தாள் காணும் (ஈடு, 5, 3, 7). . |
