Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸூலம் | šūlam n. <>šūla. See சூலம். . |
| ஸூலி | šūli n. <>šūli nom. sing. of šūlin. See சூலி2, 1. . |
| ஸெ | še. . The compound of ஸ் and எ. . |
| ஸே | šē. . The compound of ஸ் and ஏ. . |
| ஸேகரம் | šēkaram n. <>šēkhara. Diadem, crown. See சேகரம், 1. |
| ஸேஷக்ரியை | šēṣa-kriyai n. <>šēṣa+kriyā. See சேஷக்கிரியை. . |
| ஸேஷகாரன் | šēṣa-kāraṉ n. <>ஸேஷம்+காரன்1. Nephew; மருகன்.Nā. |
| ஸேஷத்யாஜ்யம் | šēṣa-tyājyam n. <>šēṣa+. The unexpired period of tiyācciyam running into next day. See சேஷத்தியாச்சியம். |
| ஸேஷத்வம் | šēṣatvam n. <>šēṣa-tva. Being a bondservant; அடிமைத்தன்மை. Vaiṣṇ. |
| ஸேஷபூதன் | šēṣa-pūtaṉ n. <>šēṣa-bhūta. Vaiṣṇ. 1. Bondservant; அடிமையாயிருப்பவன். 2. See சேஷபூதன். |
| ஸேஷலோகம் | šēṣa-lōkam n. <>šēṣa-lōka. 1. The nether world, as the world of serpents; பாதாளம். 2. Great depth; |
| ஸேஷஹோமம் | šēṣa-hōmam n. <>šēṣa-hōma. The concluding ceremonies in a marriage, performed late in the night of the fourth day and before the dawn of the fifth day; விவாகத்தின் நான்காநாள் இரவில் ஐந்தாநாள் உதயத்துக்கு முன் செய்யும் ஓமச்சடங்கு. Brāh. |
| ஸேஷம் | šēṣam n. <>šēṣa. See சேடம்1. . |
| ஸேஷன் | šēṣaṉ n. <>šēṣa. See சேஷன். . |
| ஸேஷஸாயி | šēṣa-šāyi n. <>šēṣa-šāyin. Viṣṇu, as recumbent on the serpent šēṣa. See சேஷசாயி. |
| ஸேஷி | šēṣi n. <>šēṣin. See சேஷி, 1. . |
| ஸை | šai. . The compound of ஸ் and ஐ. . |
| ஸைத்யம் | šaityam n. <>šaitya. Cold. See சைத்தியம்2. |
| ஸைதில்யம் | šaitilyam n. <>šaithilya. State of decay; சிதிலமாயிருக்கை. |
| ஸைலம் | šailam n. <>šaila. Mountain; hill. See சைலம்1. |
| ஸைலி | šaili n. <>šailī. See சைலி, 2. . |
| ஸைலேயம் | šailēyam n. <>šailēya. Stick lac; கொம்பரக்கு. |
| ஸைவம் | šaivam n. <>šaiva. See சைவம்1. . |
| ஸைவலம் | šaivalam n. <>šaivala. Duck-weed. See சைவலம். |
| ஸைவன் | šaivaṉ n. <>šaiva. See சைவன், 1, 3. . |
| ஸைஸவம் | šaišavam n. <>šaišava. Infancy. See சைசவம். |
| ஸொ | šo. . The compound of ஸ் and ஒ. . |
| ஸோ | šō. . The compound of ஸ் and ஓ. . |
| ஸோகம் | šōkam n. <>šōka. See சோகம்1, 1,2,3,4. . |
| ஸோணகாரி | šōṇa-kāri n. <>šōṇa-kārin. Rubefacient; பூசிய இடத்தைச் சிவக்கச் செய்து எரிச்ச லுண்டுபண்ணும் மருந்து. (இங். வை. 33.) |
| ஸோணம் | šōṇam n. <>šōṇa. Red; சிவப்பு. |
| ஸோணிதம் | šōṇitam n. <>šōṇita. See சுரோணிதம். . |
| ஸோதனபத்ரம் | šōtaṉa-patram n. <>šōdhana-patra. Table of errata. See சோதனபத்திரம். |
| ஸோதனை | šōtaṉai n. <>šōdhanā. See சோதனை1, 1,2,3,4. . |
| ஸோதி - த்தல் | šōti- 11 v. tr. <>šōdha. See சோதி1-. . |
| ஸோபனம் | šōpaṉam n. <>šōbhana. See சோபனம். . |
| ஸோபனாக்ஷதை | šōpaṉākṣatai n. <>šobhanākṣatā. See சோபனாட்சதை. . |
| ஸோபி - த்தல் | šōpi- 11 v. intr. <>šōbhā. See சோபி1-. . |
| ஸோபை 1 | šōpai n. <>šōbhā. See சோபை1. . |
