Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸோபை 2 | šōpai n. <>šōpha. See சோபை2. (பைஷஜ.) . |
| ஸோஷணம் | šōṣaṇam n. <>šōṣaṇa. 1. Dryness; becoming dry; வரட்டுகை. 2. See சோஷணம். |
| ஸோஷி - த்தல் | šōṣi- 11 v. tr. & intr. <>šoṣa. See சோஷி-. . |
| ஸோஷை | šōṣai n. <>šōṣa. See சோஷை. . |
| ஸௌ | šau. . The compound of ஸ் and ஔ. . |
| ஸௌசம் | šaucam n. <>šauca. See சௌசம். . |
| ஸௌசம்பண்ணு - தல் | šaucam-paṇṇu- v. intr. <>சௌசம்+. To cleanse oneself after evacuation; மலங்கழித்தபின் மலவாயிலைக் கழுவுதல். |
| ஸௌர்யம் | šauryam n. <>šaurya. Heroism, valour. See சௌரியம்2. |
| ஸௌரி | šauri n. <>šauri. Krṣṇa; கிருஷ்ணன். |
| ஷ் | ṣ. . The lingual sibilant. . |
| ஷ | ṣa. . The compond of ஷ் and அ. . |
| ஷகர் | ṣakar n. <> Persn. shahr. 1. Large town, city; நகரம். 2. Public place; 3. Central situation; prominent place; |
| ஷட் | ṣaṭ n. <>ṣaṭ nom. of ṣaṣ. Six. See சட்டு1. |
| ஷட்கதி | ṣaṭ-kati n. <>ṣad-gati. (Buddh.) The six kinds of birth, viz., makkaṭ-kati, tēva-kali, pirama-kati, naraka-kati, vilaṅku-kati, pēy-k-kati; மக்கட்கதி தேவகதி பிரமகதி நரககதி விலங்குகதி பேய்க்கதி என அறுவகைப் பட்ட பிறப்புக்கள். (மணி. 30, 56-58, உரை.) |
| ஷட்கம் | ṣaṭkam n. <>ṣaṭka. Aggregate of six; ஆறுகொண்டது. கீதையில் இரண்டாவது ஷட்கத்தில் விசுவரூபதரிசனம் கூறப்பட்டுள்ளது. |
| ஷட்கர்மம் | ṣaṭ-karmam n. <>ṣaṭ+. The six duties pertaining to a caste; சாதிக்குரிய அறுவகைத் தொழில். பரதக்ஷேத்ரம் ஷட்கர்மங்களாலே ப்ரவிர்த்தித்தலின் (ஸ்ரீபுராணம்: செந். v, 372). |
| ஷட்காலபூஜை | ṣaṭkāla-pūjai n. <>ṣaṭkāla+. Temple worship at ṣaṭ-kālam; ஷட்காலத்துச் செய்யும் கோயிற்பூஜை. |
| ஷட்காலம் | ṣaṭ-kālam n. <>ṣaṭ+kāla. 1. (Mus.) Singing at the rate of 32 musical notes in the time allotted for a tāḷam; ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட காலத்துள் 32 அட்சரங்களைப் பாடும் முறை. 2. The six periods of a day, viz., dawn, morning, noon, evening, night and midnight; 3. See ஷட்காலபூஜை. |
| ஷட்குணம் | ṣaṭ-kuṇam n. <>id.+guṇa. 1. The six attributes of the Supreme Being. See பகம்1,1. 2. The six kinds of political expedients of a king. |
| ஷட்கோணம் | ṣaṭ-kōṇam n. <>id.+. 1. Six-angled figure, hexagon; ஆறு கோணங் கொண்ட வடிவம். 2. See ஷட்சக்ரம், 2. |
| ஷட்சக்ரம் | ṣaṭ-cakram n. <>ṣaṭ-cakra. 1. (Yōga.) See ஆறாதாரம். . 2. A mystical six cornered diagram formed by two equilateral triangles, one being inverted over the other; |
| ஷட்டகன் | ṣaṭṭakaṉ n. [T. ṣaddhakudu, K. ṣaddaka.] Wife's sister's husband; சகலன். |
| ஷட்தர்ஸனம் | ṣaṭ-taršaṉam n. <>ṣad-daršana. See ஷண்மதம், 2. . |
| ஷட்பதம் | ṣaṭpatam n. <>ṣaṭ-pada. Bee. See அறுகால்1. |
| ஷட்பதி | ṣaṭpati n. <>ṣaṭ-padī. 1. Bee. See அறுபதம், 1. . 2. A Sanskrit verse; |
| ஷட்பாகம் | ṣaṭ-pākam n. <>ṣad-bhāga. 1. Sixth part; ஆறிலொரு பங்கு. 2. Revenue, being a sixth part of the gross produce; |
| ஷட்பாவம் | ṣaṭ-pāvam n. <>ṣad-bhāva. The six states of physical body. See சட்பாவம். |
| ஷட்பிதாபுத்ரகம் | ṣaṭ-pitā-putrakam n. <>ṣaṭ-pitā-putraka. (Mus.) See சட்பிதாபுத்திரிகம். . |
| ஷட்ரஸம் | ṣaṭ-rasam n. <>ṣad-rasa. The six flavours. See அறுசுவை. |
