Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஷராப் | ṣarāp n. <>Arab. sharāb. Wine; மது. (W.) |
| ஷராப்பு | ṣarāppu n. <>U. sarrāf. See சராப்பு. . |
| ஷராப்புக்கடை | ṣarāppu-k-kaṭai n. <>ஷராப்பு+. See சராப்புக்கடை. . |
| ஷராப்புக்காரன் | ṣarāppu-k-kāraṉ n. <>id.+காரன்1. Dealer in precious metals; banker; காசுக்கடைக்காரன். |
| ஷராய் | ṣarāy n. <>U. ṣarāi. Trousers. See சராய்1. |
| ஷராயக்குத்தகைதார் | ṣarāya-k-kuttakai-tār n. <>ஷராயம்+. One who holds land on ṣarāyam tenure; நிலத்தை ஷராயமாகக் குத்தகை யெடுத்தவன். (R. T.) |
| ஷராயம் | ṣarāyam n. <>U. shrāyam. See சராயம். (R. T.) . |
| ஷராவ் | ṣarāv n. See சராப்பு. (W.) . |
| ஷவ்வால் | ṣavvāl n. <>Arab. shawāl. The tenth month of the Muhammadan calendar; முகம்மதியர்களுடைய மாதங்களில் பத்தாவது. (பெரியவரு. 28.) |
| ஷறா | ṣaṟā n. <>ṣarā. See ஷரா. . |
| ஷஷ்டாஷ்டமம் | ṣaṣṭāṣṭamam n. <>ṣaṣṭhāṣṭama. See சட்டாட்டம். . |
| ஷஷ்டி 1 | ṣaṣṭi n. <>ṣaṣṭhī. See சஷ்டி1. . |
| ஷஷ்டி 2 | ṣaṣṭi n. <>ṣaṣṭi. Sixty. See சஷ்டி2. |
| ஷஷ்டிபூர்த்தி | ṣaṣti-pūrti n. <>id.+. 1. Attainment of one's sixtieth birthday. See சட்டிபூர்த்தி, 1. 2. Ceremony performed on one's sixtieth birthday. |
| ஷஷ்டியப்தபூர்த்தி | ṣaṣṭi-y-apta-pūrtti n. <>id.+abda+. See ஷஷ்டிபூர்த்தி. . |
| ஷஷ்டிவ்ரதம் | ṣaṣṭi-vratam n. <>ṣaṣṭhī+vrata. A fast observed on the sixth titi of every bright fortnight. See சட்டிவிரதம். |
| ஷஹ | ṣaha n. <>Persn. shahr. A term denoting 'check to the king', in the game of chess; சதுரங்க விளையாட்டில் அரசைத் தடுத்தற்குறியாகச் சொல்லப்படும் ஒரு குறியீட்டுச்சொல். |
| ஷா | ṣā. . The compound of ஷ் and ஆ. . |
| ஷாட்குண்யம் | ṣāṭkuṇyam n. <>ṣād-guṇya. 1. Aggregate of six qualities; அறுகுணங்களின் தொகுதி. 2. The six attributes of the Supreme Being. 3. The six kinds of political expedients of a King. |
| ஷாடவராகம் | ṣāṭava-rākam n. <>ṣādava+. (Mus.) A melody-type in which six of the seven notes of the gamut occur; ஸப்தஸ்வரங்களுள் ஆறு ஸ்வரம் மட்டுங் கொண்ட இராகம். |
| ஷாண்மாஸிகம் | ṣāṇmāsikam n. <>ṣāṇ-māsika. The šrāddha ceremony performed on the 6th month after the death of a person; இறந்தோர்பொருட்டு ஆறாம் மாதத்துச் செய்யப்படுஞ் சிராத்தம். |
| ஷாதி | ṣāti n. <>U. shādi. Muhammadan marriage; முகம்மதிய விவாகம். (W.) |
| ஷாப்பு | ṣāppu n. <>E. Shop, especially of foreign goods; வெளிநாட்டுப் பண்டம் விற்குங் கடை. |
| ஷாபான் | ṣāpāṉ n. <>Arab. shābān. he eighth month of the Muhammadan calendar; முகம்மதியர்களுடைய மாதங்களில் எட்டாவது. (பெரியவரு. 28.) |
| ஷாமியானா | ṣāmiyāṉā n. <>Persn. shāmiyānā. Canopy; மேற்கட்டு. |
| ஷாமிலாத் | ṣāmilāt n. <>Arab. shāmilāt. Village land held in common. See சாமிலாத்து. |
| ஷாமிலாத்தசபந்தம் | ṣāmilāt-tacapan-tam n. <>id.+. Remission of revenue made in lieu of compensation for the construction of a tank, well or channel; குளம் கிணறு வாய்க்கால் முதலியன கட்டுவதற்காகக் கொடுக்கப்படும் வரிவஜா. |
| ஷாமிலாத்பஞ்சர் | ṣāmilāt-pacar n. <>id.+U. bajar. Village land held in common. See சாமிலாத்து. |
| ஷாமீல் | ṣāmīl n. <>Arab. shāmil. That which is included or connected; சேர்ப்பு. (W.) |
| ஷாயி | ṣāyi n. <>U. shiyāhī. Ink. See சாயி1. (W.) |
| ஷால் | ṣāl n. <>Persn. shāl. Shawl. See சால்வை. |
| ஷாவில் | ṣāvil n. <>U. sāfil. Second class naja land; இரண்டாந்தர நன்செய்நிலம். (W.) |
| ஷி | ṣi. . The compound of ஷ் and இ. . |
| ஷிகாரி | ṣikāri n. <>U. shikārī. 1. Hunting; வேட்டை. 2. Hunter; |
