Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஷட்ரிபு | ṣaṭripu n. <>ṣad-ripu. The six internal enemies of man. See அறுபகை. |
| ஷட்வர்க்கம் | ṣaṭ-varkkam n. <>ṣad-var-ga. See சட்டுவர்க்கம். . |
| ஷட்விதலிங்கம் | ṣaṭ-vita-liṅkam n. <>ṣadvidha-liṅga. The six kinds of liṅga, viz., ācāra-liṅkam, kuru-liṅkam, civa-liṅkam, jaṅ-kama-liṅkam, piracāta-liṅkam, makā-liṅkam; ஆசாரலிங்கம் குருலிங்கம் சிவலிங்கம் ஜங்கமலிங்கம் பிரசாதலிங்கம் மகாலிங்கம் என்னும் அறுவகை லிங்கம். (சித். சிகா. 201.) |
| ஷட்ஜக்ராமம் | ṣaṭja-krāmam n. <>ṣadja-grāma. (Mus.) The series of seven combinations of the seven notes, the first combination beginning with ṣaṭjam; ஷட்ஜம் தொடங்கி வரும் ஏழு ஸ்வரவரிசைகள். |
| ஷட்ஜம் | ṣaṭjam n. <>ṣad-ja. (Mus.) Tonic or the first note of the gamut, as produced by the six organs, viz., tongue, teeth, palate, nose, throat and chest, one of sapta-svaram, q.v.; ஸப்தஸ்வரத்துள் முதலாவது. |
| ஷட்ஜஸ்ருதி | ṣaṭja-šruti n. <>id.+. See ஷட்ஜம். . |
| ஷட்ஸ்ருதிதைவதம் | ṣaṭ-šruti-taivatam n. <>ṣaṭ+šruti+. (Mus.) See சட்சுருதிதைவதம். . |
| ஷட்ஸ்ருதிரிஷபம் | ṣaṭ-šruti-riṣapam n. <>id.+ id.+. See சட்சுருதிரிஷபம். . |
| ஷட்ஸமயம் | ṣaṭ-samayam n. <>id.+ samaya. See ஷண்மதம், 1. . |
| ஷடங்கபலம் | ṣaṭaṅka-palam n. <>ṣad-aṅga-bala. See அறுவகைப்படை. (மேருமந். 924, உரை.) . |
| ஷடங்கம் | ṣaṭaṅkam n. <>ṣad-aṅga. The six auxiliaries to the Vēdas. See வேதாங்கம். |
| ஷடஸீதி | ṣaṭ-ašīti n. <>ṣad-ašīti. See சடசீதி. . |
| ஷடஸீதிபுண்யகாலம் | ṣaṭ-ašīti-puṇya-kālam n. <>id.+ puṇya+. The first day of āṉi, Puraṭṭāci, Mārkaḻi and Paṅkuṉi months. See சடசீதிமுகம், 1. (பஞ்.) |
| ஷடக்ஷரம் | ṣaṭakṣaram n. <>sad-akṣara. A mantra of six letters. See சடக்கரம். |
| ஷடாதாரம் | ṣaṭ-ātāram n. <>ṣad-ā-dhāra. The six mystic centres. See ஆறாதாரம். |
| ஷடாயதனம் | ṣaṭ-āyataṉam n. <>ṣaṭ+ā-yatana. (Buddh.) The six avenues of knowledge, viz., the mind and the five sensory organs; ஐம்பொறிகளும் மனமும் ஆகிய ஆறு ஞான வாயில்கள். (மணி. 30, 46, உரை.) |
| ஷடானனன் | ṣaṭ-āṉaṉaṉ n. <>ṣad-ānana. Skanda, as six-faced. See அறுமுகன். ஷடானன புண்டரீகா (திருப்பு. இரண்டாம்பதிப்பு, iii, 996). |
| ஷடாக்ஷரம் | ṣaṭākṣaram n. Corr. of ஷடக்ஷரம். . |
| ஷண்டகன் | ṣaṇṭakaṉ n. <>ṣaṇdaka. See ஷண்டன். . |
| ஷண்டன் | ṣaṇṭaṉ n. <>ṣaṇda. Hermaphrodite. See சண்டன்2. |
| ஷண்ணவதி | ṣaṇṇavati n. <>ṣaṇ-ṇavati. 1. Ninety-six; தொண்ணூற்றாறு. 2. Thread, for being twisted into the sacred cord; |
| ஷண்ணவதிஸ்ராத்தம் | ṣaṇṇavati-šrāt-tam n. <>id.+. The šrāddhas which the twice-born are enjoined to perform on 96 occasions in a year, viz., 12 amāvācai, 14 maṉvāti, 4 yukāti, 12 caṅkirānti, 13 vaitiruti, 13 viyatipātam, 16 mahāḷayam, 12 aṣṭakai; 12 அமாவாசை 14 மன்வாதி 4 யுகாதி 12 சங்கிராந்தி 13 வைதிருதி 13 வியதிபாதம் 16 மஹாளயம் 12 அஷ்டகை ஆகிய 96 விசேடகாலங்களிற் செய்யுஞ் சிராத்தங்கள். |
| ஷண்மதம் | ṣaṇ-matam n. <>ṣaṇ-mata. (சது.) 1. The six Vēdic religious systems, viz., caivam, vaiṇavam, cāktam, kāṇapattiyam, kaumāram, cauram; சைவம் வைணவம் சாக்தம் காணபத்தியம் கௌமாரம் சௌரம் என்னும் ஆறு வைதிக சமயங்கள். 2. The six systems of philosophy, viz., kapila-matam, kaṇāta-matam, patacali-matam, akṣa-pāta-matam, viyāca-matam, jaimiṉi-matam; |
| ஷண்முகன் | ṣaṇ-mukaṉ n. <>ṣaṇ-mukha. Skanda, as six-faced. See அறுமுகன். |
| ஷபாஷ் | ṣapāṣ int. <>U. shabāsh. See சபாஷ். . |
| ஷர்பத் | ṣarpat n. <>U. sharbat. Sherbet, syrup. See சர்பத்து. |
| ஷரத்து | ṣarattu n. <>U. shart. Stipulated rule or regulation; condition; நிபந்தனை. |
| ஷரா | ṣarā n. <>U. sharāh. 1. Clause; நிபந்தனைவாசகம். 2. Condition; 3. Remark, observation. |
