Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸிஷ்யன் | šiṣyaṉ n. <>šiṣya. See சிஷ்யன். வஸிஷட ஸிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக இப்படிப் படுவதே (ஈடு, 2, 4, 2). . |
| ஸிக்ஷி - த்தல் | šikṣi- 11 v. tr. <>šikṣ. See சிக்ஷி-. . |
| ஸிக்ஷை | šikṣai n. <>šikṣā. See சிக்ஷை. . |
| ஸீ | šī. . The compound of ஸ் and ஈ. . |
| ஸீக்ரம் | šīkram n. <>šīghra. See சீக்கிரம், 1. . |
| ஸீகரம் | šīkaram n. <> šīkara. See சீகரம்1, 1. . |
| ஸீதகிரணன் | šīta-kiraṇaṉ n. <>šīta+kiraṇa. Moon; சந்திரன். |
| ஸீதம் | šītam n. <>šīta. See சீதம், 1. . |
| ஸீதமண்டலி | šīta-maṇṭali n. <>id.+ maṇdalī. 1. A poisonous insect, whose sting is considered fatal; கடித்தால் மரணத்தை உண்டாக்கக் கூடிய ஒரு விஷப்பூச்சி. 2. See சீதமண்டலி. |
| ஸீதலம் | šītalam n. <>šītala. See சீதளம்1, 1. . |
| ஸீதளம் | šītaḷam n. <>id. See சீதளம்1, 1. . |
| ஸீலம் | šīlam n. <>šīla. See சீலம், 1, 2, 3. . |
| ஸு | šu. . The compound of ஸ் and உ. . |
| ஸுக்தி | šukti n. <>šukti. See சுத்தி4, 1, 2, 3. . |
| ஸுக்திகாரஜதநியாயம் | šuktikā-rajata-niyāyam n. <>šuktikā+rajata+. A Nyāya in illustration of false understanding, as mistaking white conch-shell for silver; சிப்பியை வெள்ளியென்று உணர்வதுபோலும் பொய்யுணர்வைக் காட்டும் நியாயம். |
| ஸுக்ரம் | šukram n. <>šukra. A disease affecting the pupil of the eye; கருவிழியின் நோய்வகை. |
| ஸுக்ரன் | šukraṉ n. <>šukra. See சுக்கிரன்1, 2. . |
| ஸுக்ல | šukla n. <>šukla. See சுக்கில. . |
| ஸுக்லபக்ஷம் | šukla-pakṣam n. <>šukla+. See சுக்கிலபட்சம். . |
| ஸுக்லம் | šuklam n. <>šukla. See சுக்கிலம், 1, 2. . |
| ஸுகம் | šukam n. <>šuka. Parrot. See சுகம்2. |
| ஸுகன் | šukaṉ n. <>šuka. See சுகன். . |
| ஸுசி | šuci n. <>šuci. Purity. See சுசி, 1. |
| ஸுண்டன் | šuṇṭaṉ n. <>šuṇṭa. Ignorant man. See சுண்டன்2. |
| ஸுண்டி | šuṇṭi n. <>šuṇṭhī. See சுண்டி1, 1. . |
| ஸுத்தம் | šuttam n. <>šuddha. See சுத்தம்1. . |
| ஸுத்தி | šutti n. <>šuddhi. See சுத்தி2, 1,2,3. . |
| ஸுப்ரம் | šupram n. <>šubhra. 1. Whiteness. See சுப்பிரம், 1. 2. Purity. 3. Clearness; |
| ஸுபம் | šupam n. <>šubha. See சுபம்1. . |
| ஸுபஸ்வீகரணம் | šupa-svīkaraṇam n. <>id.+svī-karaṇa. See ஸுபஸ்வீகாரம். Brāh. . |
| ஸுபஸ்வீகாரம் | šupa-svīkāram n. <>id.+svī-kāra. An auspicious ceremony after the close of funeral ceremonies. See சுபசுவீகாரம். Brāh. |
| ஸுல்கம் | šulkam n. <>šulka. 1. Tax; வரி. 2. See சுல்கம். |
| ஸுஸ்ரூஷை | šušrūṣai n. <>šušrūṣā. See சிசுரூஷை. . |
| ஸுஷ்கம் | šuṣkam n. <>šuṣka. 1. See சுட்கம், 1, 2, 4, 5. . 2. That which is boiled down; 3. That which is dry; 4. Economy; |
| ஸூ | šū. . The compound of ஸ் and ஊ. . |
| ஸூத்ரன் | šūtraṉ n. <>šūdra. See சூத்திரன், 1. . |
| ஸூந்யதிதி | šūnya-titi n. <>šūnya-tithi. 1. A day on which neither titi is fit for the performance of šrāddha; சிராத்தஞ் செய்தற்குரிய திதியமையாத நாள். 2. See சூனியதிதி. |
| ஸூந்யம் | šūnyam n. <>šūnya. See சூனியம். . |
| ஸூர்ப்பணகா | šūrppaṇakā n. <>šūrpa-ṇakhā. A Rākṣasī. See சூர்ப்பணகா. |
| ஸூர்ப்பம் | šūrppam n. <>šūrpa. Win-now. See சூர்ப்பம், 1. |
| ஸூரன் | šūraṉ n. <>šūra. 1. Warrior; strong man. See சூரன், 1. 2. An Asura. |
