Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்ரீமங்கலி | šrī-maṅkali n. <>id+maṅgalī. Pārvatī; உமாதேவி. ஸ்ரீமங்கலி பங்கன் (தக்கயாகப். 292, உரை.) |
| ஸ்ரீமத் | šrīmat n. <>šrī-mat. 1. A title prefixed to men's names; ஆடவர் பெயர்முன் வழங்கும் மரியாதைச் சொல்வகை. 2. Auspiciousness; 3.Prosperity; |
| ஸ்ரீமதி | šrīmati n. <>šrī-mati. A title prefixed to women's names; பெண்டிர் பெயர் முன் வழங்கும் மரியாதைச்சொல்வகை. |
| ஸ்ரீமது | šrīmatu n. See ஸ்ரீமத். . |
| ஸ்ரீமந்தன் | šrīmantaṉ, n. <>šrī-mat. See ஸ்ரீமான், 1. (W.) . |
| ஸ்ரீமான் | šrīmāṉ n. <>šrī-mān nom.sing. of šrī-mat. 1. Lord; rich man. See சீமான், 1. 2. A title prefixed to men's names; |
| ஸ்ரீமஹேஸ்வரர் | šrī-māhēšvarar n. <>šrī-māhēšvara. 1 Devotees of šiva; சிவனடியார். (I. M. P. Tp. 644.) 2. A class of servants of the šiva temple; |
| ஸ்ரீமுக | šrīmuka n.<>šrīmukha. The seventh year of the Jupiter cycle. See சீழக. (பஞ்.) |
| ஸ்ரீமுகம் | šrī-mukam n. <>šrī+. Letter from an eminent person, guru or king; குரு அரசன் போன்ற பெரியாரின் திருமுகம். |
| ஸ்ரீமூர்த்தம் | šrī-mūrttam n. <>id.+. See ஸ்ரீ மூர்த்தி. Loc. . |
| ஸ்ரீமூர்த்தி | šrī-mūrtti n. <>id.+. A black fossil ammonite worshipped as a form of Viṣṇu, chiefly found in the river Gaṇdak. See சாளக் கிராமம். |
| ஸ்ரீயுத | šrī-yuta n. <>šrī-yuta. A title prefixed to men's names; ஆடவர் பெயர்முன் வழங்கும் மரியாதைச் சொல்வகை. Mod. |
| ஸ்ரீரங்கநாதர் | šrī-raṅka-nātar n. <>šrī-raṅga+. Viṣṇu worshipped at šrīraṅgam; ஸ்ரீ ரங்கத்துக் கோயில் கொண்ட திருமால். (I. M. P. Tp. 433.) |
| ஸ்ரீரங்கம் | šrī-rāṅkam n. <>šrī-raṅga. šrī-rāṅgam, a celebrated Viṣṇu shrine near Trichinopoly. See சீரங்கம். |
| ஸ்ரீராகம் | šrī-rākam n. <>šrī+. (Mus.) A specifc melody-type. See சீராகம். (பரத. இராக. 65, உரை.) |
| ஸ்ரீராமநவமி | šrī-rāma-navami n. <>id.+rāma+. The ninth titi in the bright fortnight of Caittiram, the birthday of šrī Rāma; ஸ்ரீ ராமர் அவதரித்த தினமாகிய சைத்திர சுக்கிலபக்ஷத்து நவமி. (I. M. P. Tp. 491.) |
| ஸ்ரீராமஜயம் | šrī-rāma-jayam n. <>id.+.id.+. An auspicious term, meaning 'šrī-Rāma's success', used at the beginning of a letter or document; ஸ்ரீராமர் வெற்றி' என்று பொருள்படுவதும் கடிதம் முதலியவற்றின் தலைப்பில் எழுதப்படுவதுமான ஒரு மங்கலமொழி. |
| ஸ்ரீராமானுசம் | šrī-rāmāṉucam n. <>id+. 1. A small stand, shaped like a dish, on which are embossed figures of the sandals of Caṭkōpar, as representing his chief devotee Rāmānuja; சடகோபரின் திருவடி நிலை யமைந்த பீடம். 2. A drinking cup of the Vaiṣṇavas 3. That part of the teṅkalai caste-mark, which is on the nose; |
| ஸ்ரீருத்திரம் | šrī-ruttiram n. <>id+rudra. A Vēdic hymn; வேதத்திலுள்ள ஒரு மந்திரப்பகுதி. (I. M. P. Tj. 96.) |
| ஸ்ரீருத்திரர் | šrī-ruttirar n. <>id+. A class of servants of the šiva temple; சிவன் கோயிலிலே தொண்டுபுரியும் ஒருசாரார். (I. M. P. Sm. 24.) |
| ஸ்ரீலக்ஷணபாவனை | šrī-lakṣaṇa-pāvaṉai n. <>id.+lakṣaṇa. (Buddh.) Contemplation of the disgusting nature of the body and its impermanence; சரீரத்தின் அநித்தம் அசுசி முதலியவற்றைக் கருது பாவனை. (மணி. பக். 389, கீழ்க் குறிப்பு.) |
| ஸ்ரீவச்சம் | šrīvaccam n. See ஸ்ரீவத்ஸம். (W.) . |
| ஸ்ரீவத்ஸம் | šrī-vatsam n. <>šrī+. A mark or curl of hair on the breast of Viṣṇu. See சீவற்சம், 1 2. A gōtra; |
| ஸ்ரீவிகாரஞ்செய் - தல் | šrīvikāra-cey- v. intr. <>ஸ்ரீவிகாரம்+. (Jaina.) To take a walk, as Arhat; உலாவியருளுதல். செந்தாமரைப் பூவின் மேலே ஸ்ரீவிகாரஞ்செய்யும் உன்னை (மேருமந். 66, உரை.) |
| ஸ்ரீவிகாரம் | šrīvikāram n. <>šrī-vihāra. 1. (Jaina.) A sport of Arhat whch consists in His moving among the mortals and bestowing grace upon them; மானிடரோடு உலாவுகையாகிய அருகன் அருட்செயல். (சீவக. 3112, கீழ்க்குறிப்பு.) 2. Jaina or Buddhist temple; |
