Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்ரீகாரியகர்த்தன் | šrīkāriya-kartaṉ n. <>šrī-kārya+kartā Manager of a temple, mutt, etc.; கோயில் மடம் முதலியவற்றை மேற்பார்ப்போன். (W.) |
| ஸ்ரீகாரியம் | šrīkāriyam n. <>šrīkārīya. Management of temple, mutt, etc.; கோயில் மடம் முதலியவற்றின் மேல்விசாரணை. (S. I. I. ii, 149.) |
| ஸ்ரீகாளஸ்தி | šrīkāḷasti n. See ஸ்ரீகாளஹஸ்தி. (W.) . |
| ஸ்ரீகாளஹஸ்தி | šrī-kāḷa-hasti n. <> šri-kāa-hastī A šiva shrine. See சீகாளத்தி. |
| ஸ்ரீகீதை | šrī-kītai n. <>šri+. The Bhagavad-gītā; பகவற்கீதை. கண்ணன் எப்பொருளுந் தானாயிருக்கின்றபடியைக் காட்டி ஸ்ரீகீதையருளிச்செய்து எல்லாரையும் போதித்தாற்போல (மதுரைக். 763, உரை.) |
| ஸ்ரீகோயில் | šrī-kōyil n. <>id+. Temple; கோயில். (I. M. P. Tj. 32.) 2. Jain temple; |
| ஸ்ரீகோஸம் | šrī-kōšam n. <>id.+. kōša. Sacred book; புனிதமான நூல். |
| ஸ்ரீசக்கரம் | šrī-cakkaram n. <>id.+cakra. A mystic diagram pertaining to šakti; தேவிக்குரிய யந்திரவகை. (தக்கயாகப். பக். 281.) |
| ஸ்ரீசூர்ணபரிபாலணம் | šrī-cūrṇa-pari-pālaṉam n. <>id.+cūrṇa+. A ceremony performed on the day of the funeral of a Vaiṣṇava; இறந்தவன்று பிரேதத்தின் பொருட்டு வைஷ்ணவர் செய்யுஞ் சடங்குவகை. |
| ஸ்ரீசூர்ணம் | šrī-cūrṇam n. <>id.+id. Yellow or red paste of turmeric and rice flour, used in Vaiṣṇavaite sectarian marks; திருமண பாதங்களின் இடையிலிடப்படும் செம்மை அல்லது மஞ்சள் நிறமான பொடி. |
| ஸ்ரீசைந்தி | šrīcainti n. Corr. of ஸ்ரீஜயந்தி. (W.) . |
| ஸ்ரீதரன் | šri-taraṉ n. <>šrī-dhara. Viṣṇu; திருமால். |
| ஸ்ரீதாளம் | šrī-tāḷam n. <>šrī+. Talipot palm. See சீதாளம், 1. (W.) |
| ஸ்ரீதேவி | šrī-tēvi n. <>id.+dēvi. The Goddess Lakṣhmī. See சீதேவி, 1. (தக்கயாகப். 775, உரை.) |
| ஸ்ரீநிவாஸன் | šrī-nivāsaṉ n. <>id.+. nivāsa. Viṣṇu worshipped at the Tiruppati Hills; திருப்பதிமலைமேற் கோயில் கொண்டுள்ள திருமால். |
| ஸ்ரீபண்டாரம் | šrī-paṇṭāram n. <>id.+. Treasury of a mutt or temple. See சீபண்டாரம், 1. (Insc.) |
| ஸ்ரீபதி | šrī-pati n. <>id.+pati. Viṣṇu; விஷ்ணு. |
| ஸ்ரீபலி | šrī-pali n. <>id.+ bali. See சீபலி. (I.M.P. Tj. 9.) . |
| ஸ்ரீபாததீர்த்தம் | šrī-pāta-tīrttam n. <>id. pāda+. Water used in washing the feet of a guru, considered; sacred; பெரியோரின் திருவடியை அலம்பியதும் பாவனமாகக் கருதப்படுவதுமான நீர். |
| ஸ்ரீபாதந்தாங்கி | šrī-pātan-tāṅki n. <>id.+id.+. Person who bears upon his shoulders the idol on its vehicle; கோயில் மூர்த்தியுள்ள வாகனத்தைத் தோளில் தாங்கி எழுந்தருளப்பண்ணுவோன். (I.M.P. Tp. 258.) |
| ஸ்ரீபாதந்தாங்கு - தல் | šrī-pātan-tāṅku- n. <>id.+id.+. To bear upon one's shoulders the idol on its vehicle, as supporting the feet of god; கோயில் மூர்த்தியுள்ள வாகனத்தைத் தோளிலே தாங்குதல். |
| ஸ்ரீபாதரேணு | šrī-pāta-rēṇu n. <>id.+id.+rēṇu. An unguent with paccai-k-karppūram and other fragrant substances, given as pira-cātam in the temple at the Tiruppati Hills, as having been smeared on the holy idol; திருப்பதிப் பெருமாளின்மேல் இடப்பெற்றுப் பின்பு பிரசாதமாக வழங்கப்பெறும் பச்சைக்கறப்பூரம் முதலியன சேர்த்த கலவைப் பண்டம். |
| ஸ்ரீபாஷ்யம் | šrī-pāṣyam n. <>id.+. A commentary by šrī Rāmānuja, on the Brahma Sūtras; பிரம்மசூத்திரத்திற்கு இராமநுஜர் செய்த பாஷ்யம். |
| ஸ்ரீபீடம் | šrī-pīṭam n. <>id.+. Pedestal for idol, liṅgam, etc.; தெய்வங்களின் சிலைகளை நிறுத்தும் ஆதாரக் கல். கிள்ளியூர் மலையில்நின்றும் சிலை கொண்டுவந்து சாத்திராத்துமானபடியே ஸ்ரீபீடம் செய்துசாத்த (S. I. I. Vii, 501). |
| ஸ்ரீபுராணம் | šrī-purāṇam n. <>id.+. A Jaina work on the lives of the 24 tīrttlaṅ-karar, in maṇi-p-piravāḷam; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருடைய சரித்திரத்தைக் கூறும் மணிப் பிரவாள நூல். |
