Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜோ | Jō. . The compound of ஜ் and ஓ. . |
| ஜோக்கு 1 | Jōkku n. See ஷோக். . |
| ஜோக்கு 2 | Jōkku n. <>E. Joke; வேடிக்கை. |
| ஜோகிரஸமாத்திரை | Jōki-rasa-māttirai n.perh. yōgin+rasa+. Croton pill; நேர்வாள மாத்திரை. (பைஷஜ.99) |
| ஜோகொட்டிக்கொள்(ளு) - தல் | jō-koṭṭi-k-koḷ- v. intr. <>ஜோவெனல்+கொட்டு-+. To pour water over one's body; நீரைமொண்டு உடலின்மேல் விட்டுக்கொள்ளுதல். Nurs. |
| ஜோசியன் | jōciyaṉ n. See ஜோஸ்யன் (விவிலி. ஏசா. 47, 13.) . |
| ஜோடனை | jōṭaṉai, n. <>Hind. jōdnā. Adorning. See சோடினை. . |
| ஜோடி 1 - த்தல் | jōṭi- 11. v. tr. <>Hind. jōdnā. See சோடி2-. . |
| ஜோடி 2 | jōṭi- n. <>Hind. jōdi. See சோடி2. . |
| ஜோடி 3 | jōṭi- n. <>ஜோடி-. See ஜதை, 3. . |
| ஜோடி 4 | jōṭi- n. See ஜோடிகை (C. G.) . |
| ஜோடிகை | jōṭikai n. <>U. chōdnā. 1. Relinquishment in writing of Paṭṭā holdings; பட்டா நிலத்தை வேண்டாமென்று விட்டுவிடுகை. (C. G.) 2. Favourable quit-rent payable by inam villages; |
| ஜோடிப்பு | jōṭippu n. <>ஜோடி-. 1. Decorating; அலங்காரம். Loc. 2. See ஜதை, 3. எங்கள் பெண்ணுக்கு ஒரு ஜோடிப்பு நகைவெண்டும். 3. Beauty; |
| ஜோடிராஜிநாமா | jōṭi-rājināmā n. <>ஜோடி4+. See ஜோடிகை, 1. (C.G.) . |
| ஜோடினை | jōṭiṉai n. <>Hind. jōdna. Adorning. See சோடினை. |
| ஜோடு 1 | jōṭu n. <>Hind jodi. 1. See ஜோடி3. . 2. Match, mate; 3. Indian-made slippers, country shoes; 4. A cubical measure, used in measuring grain; |
| ஜோடு 2 | jōṭu n. See ஜதை, 3. . |
| ஜோடுதவலை | jōṭu-tavalai n. <>T. jōdu-ta-pēla. A large, cylindrical water-vessel with a pair of rings to lift it by; கைப்பிடிவளையம் வைத்ததும் வாயகன்றதுமான ஒருவகைப் பாத்திரம். |
| ஜோடுப்பூட்டு | jōṭu-p-pūṭṭu n. <>ஜோடு1+. Double lock; இரட்டைப்பூட்டு. (C. G.) |
| ஜோடுமரம் | jōṭu-maram n. <>id.+. Tree branching out into two stems; இரண்டு கவர்களாகப் பிரியும் மரம். (C.G.) |
| ஜோத்திரை | jōttirai n. <>Hind. jātra <>yātrā. 1. The last day of the kōlāṭṭam festival கோலாட்ட உற்சவத்தின் இருதிநாள். 2. Music party; |
| ஜோதி | jōti n. <>jyōtis. 1. See ஜ்யோதி. துன்றொளி விரித்த ஜோதி (இரக்ஷணிய. 113) . 2. A kind of lamp used in worship; |
| ஜோதிஷ்கர் | jōtiṣkar n. <>jyōtiṣka. One of nālvakai-t-tēvar, q.v See ஜ்யோதிஷ்கர். (மேருமந். 8, உரை). |
| ஜோர் | jōr n. <>Persn. zōr. 1.Violence; வலாற்காரம். (W.) 2. Stiffness; 3. Foppishness, show; 4. Fineness, as of workmanship; |
| ஜோராவரி | jōrāvari n. <>U. jōrāvari. 1. Depredation. See சோராவரி. 1. (W.) 2. Force, violence. |
| ஜோல்னா | jōlṉā n. <>Hind. jōlnā. See ஜோல்னாப்பை. . |
| ஜோல்னாப்பை | jōlṉā-p-pai. n. <>ஜோல்னா+. 1. Country doctor's medicine bag; நாட்டு வைத்தியரின் மருந்துப் பை. 2. Bag slung on one's shoulder, containing betel, areca-nuts and other things. |
| ஜோலி 1 | jōli n. [T. tjōli, K. M. jōli.] 1. Work; வேலை. 2. Occupation; 3. Affairs; |
| ஜோலி 2 | jōli n. Parbuckle; கப்பலிற் பாரத்தை யேற்றியிறக்குவதற்குரிய கயிறு. (மாலுமிசா.232) |
| ஜோலிகை | jōlikai n. An inferior variety of betel vine; மட்டமன வெற்றிலைவகை. (G. sm. D.I, i, 215.) |
| ஜோலிதீர் - த்தல் | jōli-tir- v. tr. <>ஜோலி1+. To kill; கொல்லுதல். Tinn. |
| ஜோவெனல் | jō-v-eṉal n. Onom. expr. of being tumultuous; ஒலிக்குறிப்பு. ஜோவென்று மழை பெய்தது. |
| ஜோனகன் | jōṉakaṉ. n. <>yavana-ka. Muhammadan; முகம்மதியன். (S. I. I. ii, 470.) |
