Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜெநது | jentu n. <>jantu. See செந்து1. (W.) . |
| ஜெபம் | jepam n. <>japa. See செபம். (இரக்ஷணிய. 69.) . |
| ஜெபி - த்தல் | jepi- 11 v. tr. <>jap. See செபி-, ஆதாத்தொடு ஜெபிக்குமாறு (இரக்ஷணிய. 63). . |
| ஜெமுதாடு | jemutāṭu n. <>U. jamdhār. <> yama-dhārā. [T. jamudādi].. A kind of daggar. See சமுதாடு. |
| ஜெயம் | jeyam n. <>jaya. Victory. See செயம், 1. (W.) |
| ஜெயாஸ்ரயமண்டபம் | jeyāšrayamaṇṭapam n. <>jaya+āšraya+. See ஐயாஸ்ரயமண்டபம். (மேருமந். 1103, உரை.) . |
| ஜெரப்பு | jerappu n. See ஜரப். . |
| ஜெரி - த்தல் | jeri- 11 v. tr. & intr. <>jr See செரி-. . |
| ஜெரிஷ் | jeriṣ n. A fruit; புளிப்புச் சுவையுள்ளதாகிக் சிறிய திராட்சை போன்றிருக்கும் ஒருவகைப் பழம். Loc. |
| ஜெரீப் | jerīp n. See ஜரீப். (W.) . |
| ஜெல்லி | jelli n. Small pieces of brick. See சல்லி2, 1. |
| ஜெவனா | jevaṉā n. Star-board, the right side of a ship when looking towards the bow; கப்பலின் வலப்பக்கம். (மாலுமிசா. 210.) |
| ஜென்மபாவம் 1 | jeṉma-pāvam n. <>janman+bhāva. See ஜன்மபாவம்1. . |
| ஜென்மபாவம் 2 | jeṉma-pāvam n. <>id.+pāpa. Original sin. See சன்மபாவம். |
| ஜென்மம் | jeṉmam n. <>janman. See சென்மம். (W.) . |
| ஜென்மி | jeṉmi n. See ஜன்மி. . |
| ஜே | jē. . The compund of ஜ் and ஏ. . |
| ஜேசு | jēcu n. <>Heb. Jēshua. Jesus; இயேசுநாதர். (இரக்ஷணிய.) |
| ஜேப்பு | jēppu n. <>U. jēb. Pocket; சட்டைப் பை. |
| ஜேபாளரஸம் | jēpāḷa-rasam n. <>jayapāla+. A medicinal preparation; ஒருவகை மருந்து. (சாரங்க. 424.) |
| ஜேபி | jēpi n. See ஜேப்பு. . |
| ஜேஜேயெனல் | jē-jē-y-eṉal n. Onom expr. denoting tumultuous noise. See சேசேயெனல், 3. |
| ஜேஜேவந்தி | jējēvanti n. (Mus.) A secondary melody-type; இராகவகை. |
| ஜேஷ்டபாகம் | jēṣṭa-pākam n. <>jyēṣṭha+bhāga. See ஜேஷ்டாம்சம். . |
| ஜேஷ்டன் | jēṣṭaṉ n. <>jyēṣṭha. See சேட்டன் 1. . |
| ஜேஷ்டாதேவி | jēṣṭā-tēvi n. <>jyēṣṭhādēvī. See சேட்டாதேவி. . |
| ஜேஷ்டாம்சம் | jēṣṭāmcam n. <>jyēṣṭha+amsa. Extra portion of the patrimonial property which the eldest brother gets at a partition; பிதிரார்ச்சிதத்தில் மூத்தபிள்ளைக்கு உரிய அதிகப்பங்கு. |
| ஜேஷ்டாஷ்டமி | jēṣṭāṣṭami n. <>id.+. The eighth titi of the bright fortnight of the month Pāttirapatam, when the moon is in kēṭṭai; கேட்டை நட்சத்திரத்தில் வரும் பாத்திரபதமாதத்துச் சுக்கிலபட்சத்து அஷ்டமி. (பஞ்.) |
| ஜேஷ்டை | jēṣṭai n. <>jyēṣthā. See சேட்டை 2, 1. . |
| ஜை | jai. . The compound of ஜ் and ஐ. . |
| ஜைமினிமதம் | jaimiṉi-matam n. <>Jaimini+. The Pūrva-mīmāmsā system of philosophy, as expounded by the sage Jaimini; ஜைமினி முனிவர் தாபித்த பூர்வமீமாஞ்சைமதம். |
| ஜைனதரிசனம் | n. <>jaina+daršana. The jaina system of philosophy ஜைனசமயம். (மேருமந்.பயி.41) |
| ஜைனன் | Jaiṉaṉ n. <>Jaina. Jaina; சமணமதத்தினன். |
| ஜைனாகமம் | jaiṉākamam n. <>id.+. The scriptures of the Jains. See சைனாகமம். |
| ஜொ | Jo . The compound of ஜ் and ஒ. . |
| ஜொலி - த்தல் | Joli- 11. v. intr. Corr. of ஜ்வலி-, . |
