Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜீவாணுப்பிரதானம் | jīvāṇu-p-piratāṉam n. <>ஜீவாணு+. See ஜீவபரமாணு. (C. G.) . |
| ஜீவாத்மா | jīvātmā n. <>jīvātmā. See சீவான்மா. . |
| ஜீவாதிபதி | jīvātipati n. <>jīva+adhipati. Christ, the Prince of Life; ஜீவசிரேஷ்டரான கிறிஸ்துநாதர். ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள் (விவிலி. அப். 3, 15). |
| ஜீவாதிபன் | jīvātipaṉ n. <>id.+adhipa. See ஜீவாதிபதி. ஜீவாதிபன் கருணை மல்கியதிறத்தில் (இரக்ஷணிய. 139). . |
| ஜீவாது | jīvātu n. <>jīvātu. see ஜீவனௌஷதம். . |
| ஜீவாந்தம் | jīvāntam adv. <>jīva+anta. To the end of life; உயிருள்ளவரை. |
| ஜீவாளம் | jīvāḷam n. <>jīvāla. 1. Piece of cord or wire attached to the strings of tampūru for regulating sound. See சீவாளம். (W.) 2. See சீவன், 3, 4. |
| ஜீவாஸ்திகாயம் | jīvāstikāyam n. <>jīvāstikāya. (Jaina.) Jīva or ātman, the conscious sentient principle, one of pacāstikāyam, q.v.; பஞ்சாஸ்திகாயத் தொன்றான ஆன்மா. |
| ஜீவிதம் | jīvitam n. <>jīvita. 1. Life; வாணாள். 2. See சீவிதம். 2, 3. இவ்வூர் ஜீவிதமுடைய சேனாபதிகள் (S. I. I. iii, 67, 38). |
| ஜீவிதேசன் | jīvitēcaṉ n. <>id.+iša. 1. Lord or master of life; உயிர்களுக்குத் தலைவனாக இருப்பவன். 2. Lover; 3. Husband; 4. Yama; |
| ஜீவியசரிதை | jīviya-caritai n. <>¢ஜீவியம்+. See ஜீவசரிதை. . |
| ஜீவியம் | jīviyam n. <>jīvya. Life, existence. See சீவிதம், 1. |
| ஜீனி 1 | jīṉi n. <>Persn.zīn. Saddlle; சேணம். |
| ஜீனி 2 | jīṉi n. prob. சீனம். White sugar. See சீனி1, 1. |
| ஜு 1 | ju . The compound of ¢ஜ் and உ. . |
| ஜு 2 | ju n. Dog; நாய். Nurs. |
| ஜுத்தி | jutti n. <>Hindi. jūti. Slippers; shoes; பாதரட்சை. (W.) |
| ஜுப்பா | juppā n. A kind of sleevless shirt; மேலங்கிவகை. Loc. |
| ஜும்மா | jummā n. See ஜிம்மா. (W.) . |
| ஜுரம் | juram n. Corr. of ஜ்வரம். . |
| ஜுரும்பாரோகம் | jurumpā-rōkam n. <>jṟmbhā+. Yawning, a disease; கொட்டாவி பெருக்கும் நோய். (பைஷஜ. 249.) |
| ஜுல்ஹாத் | julhāt n. See ஜில்ஹாது. (பஞ்.) . |
| ஜுல்ஹேஜ் | julhēj n. See ஜில்ஹேது. (பஞ்.) . |
| ஜுலும் | julum n. <>Arab. zulum. (C. G.) 1.Oppression, tyranny, injustice; கொடுமை. 2. Violence, outrage, especially against women; 3. Vehemence; force; |
| ஜுவாலை | juvālai n. <>jvālā. See ஜ்வாலை. (விவிலி. ஏசா. 47, 14.) . |
| ஜூ 1 | jū . The compound of ஜ் and ஊ. . |
| ஜூ 2 | jū n. See ஜு2. Nurs. . |
| ஜூக்காட்டு - தல் | jū-k-kāṭṭu- v. tr. <>ஜூ2+. 1. To call a dog to come near; நாயை அருகில் வரும்படி அழைத்தல். 2. See சூக்காட்டு. |
| ஜூல் | jūl n. <>U. jhūl. 1. Ornamental clothing for elephant, horse or other domesticated animal. See சூல்4. (W.) 2. Humbug, pretence; |
| ஜூல்மானம் | jūlmāṉam n. <>Persn. zūlmānā. Fine, penalty; அபராதம். (W.) |
| ஜூல்மானா | jūlmāṉā n. See ஜூல்மானம். (W.) . |
| ஜூலா | jūlā n. <> Hind. jūlā <>aōlā. Swing, swinging cot or basket; ஊஞ்சல். (W.G.) |
| ஜெ | je . The compound of ஜ் and எ. . |
| ஜெகம் | jekam n. <>jagat. World. See செகம். (இரக்ஷணிய. 82.) |
| ஜெகைரா | jekairā n. Granary; store; பண்டசாலை. (W.) |
| ஜெண்டா | jenṭā n. <>U.jhaṇdā. Flag. See செண்டா. (W.) |
| ஜெத்தன் | jettaṉ n. Carefulness, vigilance; சாக்கிரதை. (W.) |
