Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜீ 1 | ji . The compound of ஜ் and ஈ. . |
| ஜீ 2 | jī part. <>Hind. jī. See ஜி2. . |
| ஜீடி | jīṭi n. Gangway ladder; கப்பல்களில் ஏறவும் இறங்கவும் உதவும் ஏணி. (M. Navi. 207.) |
| ஜீதகாரன் | jīta-kāraṉ n. <>ஜீதம்+காரன்1. See ஜீதம்கார். (R. T.) . |
| ஜீதம் | jītam n. <>T. jītamu. Pay, salary; சம்பளம். |
| ஜீதம்கார் | jītam-kār n. <>ஜீதம்+. Paid servant, one who works for wages; சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆள். (R. T.) |
| ஜீப் | jīp n. <>E. jib. Triangular sail set on the jib-stay; பய்மரவுச்சியிலிருந்து கப்பலின் முற்பக்கங்கட்டியிருக்கும் கயிற்றிலிடும் முக்கோண வடிவுள்ள பாய். (மாலுமிசா. 214.) |
| ஜீப்சவாய் | jīp-cavāy n. <>ஜீப்+. Jib-stay; பாய்மர வுச்சியிலிருந்து கப்பலின் முற்பக்கத்திற் கட்டியிருக்குங் கயிறு. (M. Navi. 215.) |
| ஜீப்தாமான் | jīp-tāmāṉ n. <>id.+. Jib-sheet; ஜீப்பின் கீழ்மூலையிற் கட்டுங் கயிறு. (M. Navi. 215.) |
| ஜீப்பு | jīppu n. See ஜீப். (மாலுமிசா. 198.) . |
| ஜீப்பூம் | jīppūm n. <>E. jib-boom. Jibboom, the spar extending beyond the bow-sprit; முன்னணிய உத்திரத்திலிருந்து வெளிப்புறஞ் செல்லும் பறுவான். (மாலுமிசா. 214.) |
| ஜீப்பூம்காயி | jīppūm-kāyi n. <>id.+E. guy. Jib-boom guy, wire ropes for supporting the jib-boom sideways; முன்னணியத்தின் உத்திரத்தையும் அணியத்தின்கீழுள்ள உத்திரங்களையுங் கட்டுங் கயிறு. (மாலுமிசா. 209.) |
| ஜீமூதப்பிரயத்னம் | jīmūta-p-pirayatṉam n. <>ஜீமூதம்+. Uninterrupted effort; unceasing effort; இடைவிடாப் பெருமுயற்சி. |
| ஜீமூதம் | jīmūtam <>jīmūta. Cloud; மேகம். --adv. See ஜீமூதமாக. |
| ஜீமூதமாக | jīmūtam-āka adv. <>ஜீமூதம்+. 1. Uninterruptedly; இடைவிடாமல். 2. Ardently; |
| ஜீயங்கார் | jīyaṉ-kār n. <>ஜீயர்+T. gāru. See ஜீயர், 1. (Insc.) . |
| ஜீயர் | jīyar n. prob. jī. [K. jīya.] 1. Vaiṣṇava ascetic; வைஷ்ணவ சந்நியாசி. 2. Great person, as the religious head of a mutt; |
| ஜீர்ணம் | jīrṇam n. <>jīrṇa. (C. G.) 1. Decrepitude, degeneration; சிதிலம். புஸ்தகம் ஜீர்ணமாக இருக்கிறது. 2. Digestion; |
| ஜீர்ணோத்தாரணம் | jīrṇōttāraṇam n. <>id.+uddhāraṇa. Reconstruction, as of a building out of repair; restoration; கோயில் முதலியன சிதிலமானவற்றைப் புதுப்பிக்கை. (C. G.) |
| ஜீரகம் | jīrakam n. <>jīraka. Cumin. See சீரகம்1, 1. |
| ஜீரணம் | jīraṇam n. See ஜீர்ணம். . |
| ஜீரா 1 | jīrā n. <>T. jīra. Crack or cut in a gem, flaw in a precious stone; ஒருவகை இரத்தினக் குற்றம். (C. G.) |
| ஜீரா 2 | jīrā n. <>U.sīrā. 1. Treacle; வெல்லப்பாகு. 2. A sweetmeat made of sugar, ghee and wheat flour; |
| ஜீரா 3 | jīrā n. <>U. zīrāh. See சீரா3. . |
| ஜீரை | jīrai n. See ஜீரா1. . |
| ஜீவகளை | jīva-kaḷai n. <>ஜீவன்+களை5. Glow of life. See சீவகளை. |
| ஜீவகன் | jīvakaṉ n. <>Jīvaka. The hero of Cīvaka-cintāmaṇi. See சீவகன்1. |
| ஜீவகாதகம் | jīva-kātakam n. <>jīva+ghātaka. 1. That which destroys life; உயிரை அழிப்பது. 2. Mischievous child; |
| ஜீவகாந்திகம் | jīva-kāntikam n. <>id.+kānta. Animal magnetism; ஜீவர்களிடத்துண்டாம் வசியசக்தி. (ஈச்சுரநிச்சயம். 82.) |
| ஜீவகாருண்யம் | jīva-kāruṇyam n. <>id.+kāruṇya. See சீவகாருண்ணியம். . |
| ஜீவகாலம் | jīva-kālam n. <>id.+. Lifetime. See சீவகாலம். |
| ஜீவகோசம் | jīva-kōcam n. <>id.+kōša. Body; உடம்பு. |
| ஜீவகோடி | jīva-kōṭi n. <>id.+kōṭi. The animal world. See சீவகோடி. மன்னு ஜீவகோடிகளெலாம் வான்கதி மருவ (இரக்ஷணிய. பாயி. 3). |
| ஜீவசரிதை | jīva-caritai n. <>id.+. Biography; ஒருவரது வாழ்நாட் சரித்திரம். |
| ஜீவசிருஷ்டி | jīva-ciruṣṭi n. <>id.+. Animate creation; உயிருள்ளவற்றைச் சிருஷ்டிக்கை. |
| ஜீவத்விபாகம் | jīvat-vipākam n. <>jīvadvibhāga. Partition of ancestral property by a father among his sons (R. F.). See சீவத்விபாகம். |
