Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜிராயத்து | jirāyattu n. See ஜிராயதி. (C. G.) . |
| ஜிராயதி | jirāyati n. <>Arab. zirāyat. (C. G.) 1. Arable land, land fit cultivation and not requiring artificial irrigation; பயிரிடுதற்குத் தகுதியான நிலம். 2. Agriculture; cultivation; 3. Ryotwari land; |
| ஜிராயித் | jirāyit n. See ஜிராயதி. (C. G.) . |
| ஜிரிகி | jiriki n. Sky-blue bindweed. See காக்கட்டான். 2. (பைஷஜ. 56.) |
| ஜில்பா | jilpā n. <>Persn. zulf. See சிலுப்பா. . |
| ஜில்லா | jillā n. <>Arab. zilā. District made up of several taluqs placed under a collector for purposes of land revenue; வரிவசூலின் பொருட்டுப் பிரிக்கப்பட்டதும் பல தாலூக்காக்களையுடையதுமான மாகாணப்பகுதி. (C. G.) |
| ஜில்லாப்போக்கிரி | jillā-p-pōkkiri n. <>ஜில்லா+. Notorious rogue. See கசபோக்கிரி. |
| ஜில்லிடு - தல் | jil-l-iṭu- v. intr <>ஜில்லு+இடு-. To become extremely cold. See சில்லிடு-, 1. |
| ஜில்லு | jillu n. <>T. jillu. Extreme cold; மிக்க குளிர்ச்சி. சோற்றுக்கு ஜில்லு வந்துவிட்டது. |
| ஜில்லெனல் | jil-l-eṉal n. See சில்லெனல், (a), (b), (c), (d). . |
| ஜில்ஹாது | jilhātu n. <>Arab. juthāda. The eleventh month of the Muhammadan calendar; முகம்மதியர் வழங்கும் மாதங்களிற் பதினொன்றாவது. (பெரியவரு. 28.) |
| ஜில்ஹேது | jilhētu n. <>Arab. julhaj. The twelfth month of the Muhammadan calendar; முகம்மதியர் வழங்கும் மாதங்களிற் பன்னிரண்டாவது. (பெரியவரு. 28). |
| ஜிலுஜிலு - த்தல் | jilu-jilu- 11 v. intr. 1. See சிலுசிலு-, 6, 7. . 2. To be pleasant; 3. To be brilliant; |
| ஜிலுஜிலுப்பு | jilujiluppu n. <>ஜிலுஜிலு-. 1. Coolness. See சிலுசிலுப்பு, 1. 2. Pleasantness; 3. Brilliance; |
| ஜிலுஜிலெனல் | jilujileṉal n. 1. See ஜில்லெனல். . 2. Expr. of (a) being pleasant; (b) being brilliant; |
| ஜிலேபி | jilēpi n. <>Hind. jalēbī. A sweetmeat made of sugar, ghee and flour of black gram; உளுந்துமா நெய் சருக்கரை முதலியவற்றாலான பண்ணிகாரவகை. |
| ஜிவ்வாடு - தல் | jivvāṭu- v. intr. 1. To swing from aerial roots or from ropes attached to trees; மரத்தின் விழுதை அல்லது அதிற்கட்டிய கயிற்றைப் பற்றிக்கொண்டு ஊசலாடுதல். 2. To hang loose; |
| ஜிறாயதி | jiṟāyati n. See ஜிராயதி. (C. G.) . |
| ஜின் | jiṉ n. <>Arab. jin. Evil spirit, goblin; பிசாசு. Loc. |
| ஜின்சு | jiṉcu n. <>Arab. jins. Species, kinds; தினுசு. (W.) |
| ஜினன் | jiṉaṉ n. <>jina. See சினன். . |
| ஜினாலயம் | jiṉālayam n. <>jinālaya. Jain temple ; அருகக்கடவுளின் கோயில். (மணி. 3, 87, அரும்.) |
| ஜினுசு | jiṉucu n. See ஜின்சு. (W.) . |
| ஜிஷ்ணு | jiṣṇu n. <>jiṣṇu. Viṣṇu. See விஷ்ணு 1. (S. I. I. ii. 530.) |
| ஜிஹ்வா | jihvā n. <>jihrā. Tongue. See சிகுவை, 1. ஸப்த ஜிஹ்வா (தக்கயாகப். 475, உரை). |
| ஜிஹ்வாகண்டரோகம் | jihvā-kaṇṭarōkam n. <>id.+khaṇda+. Cracked tongue, a disease; நாக்குவெடிப்புநோய். (பைஷஜ. 245.) |
| ஜிஹ்வாசாபலம் | jihvā-cāpalam n. <>id.+cāpala. Desire to eat indiscriminately; கண்டதை யெல்லாம் உண்ணவேண்டு மென்ற விருப்பம். Brāh. |
| ஜிஹ்வாதாபிதரோகம் | jihvā-tāpitarōkam n. <>id.+tāpita+. Inflammation of the tongue; நாக்குவீங்கும் நோய். (பைஷஜ. 245.) |
| ஜிஹ்வாரோகம் | jihvā-rōkam n. <>id.+. Disease of the tongue; நாக்கிலுண்டாகும் வியாதி. (பைஷஜ. 245.) |
| ஜிஹ்வாலஜகரோகம் | jihvālajaka-rōkam n. <>id.+prob. alasaka+rōga. Ulcer of the tongue; நாக்குப்புண். (பைஷஜ. 245.) |
| ஜிஹ்வாஸ்தம்பவாதம் | jihvā-stampavātam n. <>id.+stambha+. Paralysis of the tongue; நாக்கை அசையவொட்டாது செய்யும் வாதநோய். (பைஷஜ. 245.) |
| ஜிஹ்வை | jihvai n. <>jihvā. Tongue. See சிகுவை, 1. |
