Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜாதீபலாதிசூர்ணம் | jātī-palāti-cūrṇam n. <>jātī-phala+ādi+. A kind of medicinal powder; சூர்ணமருந்துவகை. (சாரங்க. 140.) |
| ஜாதீயம் | jātīyam n. <>jātya. 1. That which is peculiar to a genus, species, caste, tribe or race; சாதிக்குரியது. 2. Imitation, mimicry; 3. See சாதீயம்1. |
| ஜாதூரிங்கின் | jātūriṅkiṉ n. Standing rigging; பாய்மரங்களுக்கு ஆதாரமாகக் கட்டப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலி. (M. Navi. 85.) |
| ஜாநு | jānu n. <>jānu. Knee; முழங்கால். ஜாநுவரை நீண்ட பாஹுக்கள். |
| ஜாப்தா | jāptā n. <>Arab. zābta. List, inventory; பண்டம் முதலியவற்றின் குறிப்பு. |
| ஜாப்பியம் | jāppiyam n. <>T. jāpyamu <>yāpya. Delay, loitering, lingering; தாமதம். (C. G.) |
| ஜாபாலம் | jāpālam n. <>Jābāla. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| ஜாபாலி | jāpāli n. <>Jābāli. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| ஜாபிதா | jāpitā n. See ஜாப்தா. . |
| ஜாபிரா | jāpirā n. <>T. jāphara. Arnotto. See சாப்பிரா. |
| ஜாம்பவான் | jāmpavāṉ n. <>Jāmbavān nom. sing. of Jāmbavat. 1. Jāmbavat, the king of bears, who was long-lived and who helped Rāma at the siege of Laṅkā; நெடுங்காலம் வாழ்ந்தவனும் இராமபிரானுக்கு இலங்கைப் போரில் உதவியவனுமான கரடிவேந்தன். 2. Long-lived person, as Jāmbavat who lived during the incarnations of Viṣṇu as Trivikrama, Rāma and Krṣṇa; |
| ஜாம்பூநதம் | jāmpūnatam n. <>jāmbūnada. Gold. See சாம்பூநதம். |
| ஜாமம் | jāmam n. <>yāma. A measure of time = 7 1/2 nāḻikai. See சாமம்1. (C. G.) |
| ஜாமாதா | jāmātā n. <>jāmātā nom. sing. of jāmātṟ. Son-in-law; மருகன். |
| ஜாமியம் | jāmiyam n. See ஜாமீன். Tinn. . |
| ஜாமீன் | jāmīṉ n. <>Arab. zāmin. Surety, security, bail; பிணை. |
| ஜாமீன்தார் | jāmīṉ-tār n. <>U.jāmindār. One who stands surety; ஜாமீன் கொடுப்பவ-ன்-ள். |
| ஜாயமாநகடாக்ஷம் | jāyamāna-kaṭākṣam n. <>jāyamāna+. (Vaiṣṇ.) Grace of God bestowed on a being at the time of its birth; பிறக்கும்போது நேருங் கடவுளின் அருட்பார்வை. |
| ஜாயா | jāyā n. <>jāyā. Wife; மனைவி. |
| ஜாரணம் | jāraṇam n. <>jāraṇa. Absorption of the essence of one substance by another; ஒரு பதார்த்தத்திலுள்ள சாராம்சத்தை மற்றொரு பதார்த்தங் கவர்ந்துகொள்ளுகை. (சாரங்க. 211.) |
| ஜாரத்வம் | jāra-tvam n. <>jāra-tva. Adultery; சோரம்போகை. |
| ஜாரன் | jāraṉ n. <>jāra. Paramour. See சாரன்2. |
| ஜாரி | jāri <>Arab. jārī. adj. (C. G.) 1. (Legal.) Free from attachment; ஜப்திசெய்யத்தகாத. 2. Exempt from revenue; 1. That which is free from attachment; 2. That which is exempt from revenue; 3. That which is issued; |
| ஜாரிசெய் - தல் | jāri-cey- v. tr. <>ஜாரி+. To assign; to deliver possession; சுவாதீனப்படுத்துதல். |
| ஜாரிமகமை | jāri-makamai n. <>id.+. A percentage contribution made from the sources of revenue towards the support of certain temples and choultries under private management; மொத்த நிலவருவாயிலிருந்து கோயில் முதலியவற்றுக்குத் தருமமாக வகுத்துக் கொடுக்கப்படும் பொருள். Rd. |
| ஜாரிமனை | jāri-maṉai n. <>id.+. House site assigned to a person by the revenue authorities; சர்க்காரால் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட மனை. (C. G.) |
| ஜாரிமிட்டா | jāri-miṭṭā n. <>id.+. Estate held under permanent settlement; நிரந்தர தீர்வை விதிக்கப்பட்ட ஜமீன்நிலம். |
| ஜாரிவாரண்டு | jāri-vāraṇṭu n. <>id.+. Delivery warrant, warrant for the delivery of a property through court; சொத்தை ஒருவனிடம் ஒப்படைக்கும்பொருட்டுக் கோர்ட்டுமூலமாக வெளிவருங் கட்டளை. |
| ஜாரு - தல் | jāru- 5 v. tr. &intr. See சாறு-. . |
| ஜால்ரா 1 | jālrā n. See ஜாலர்1. . |
| ஜால்ரா 2 | jālrā n. See ஜாலர்2. . |
