Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜாலக் | jālak n. <>U. cālak. See சாலக்கு. . |
| ஜாலகரந்த்ரம் | jālaka-rantram n. <>jālaka+randhra. Apertures of a window; சாளரத்தின் கண். இவள் பின்னையும் பேசாதே கிடக்கையாலே ஜாலகரந்த்ரத்தாலே பார்த்தார்கள் (திவ். திருப்பா. 7, வ்யா.). |
| ஜாலம் | jālam n. <>jāla. See சாலம்1. . |
| ஜாலர் 1 | jālar n. <>Hind. jhālar<>jāla. Decorative net-work, fringe. See சாலர்2. |
| ஜாலர் 2 | jālar n. <>Hind. jhālarī <>jhallarī. Cymbals. See சாலர்3. |
| ஜாலரா 1 | jālarā n. See ஜாலர்1. . |
| ஜாலரா 2 | jālarā n. See ஜாலர்2. . |
| ஜாலரி | jālari n. See ஜாலர்2. . |
| ஜாவளி | jāvaḷi n. <>U. jhāwli. A kind of song; இசைப்பாட்டுவகை. |
| ஜானகி | jāṉaki n. <>Jānakī. Sītā. See சானகி1, 1. (T. A. S. i, 113.) |
| ஜானவாஸம் | jāṉavāsam n. <>Mhr. jānavāsa <>janavāsa. The ceremonial arrival of the bridegroom at the bride's house; மணமகள் இருக்குமிடத்திற்கு மணமகன் ஊர்வலமாய் வருகை. |
| ஜானி | jāṉi n. <>jāni <>jāyā. A title of ladies; ஸ்திரீகளின் பட்டப்பெயர். திருவேங்கடமுடையான் புத்திரி அலர்மேல்மங்கை ஜானி (Insc.). |
| ஜாஜ்வல்யம் | jājvalyam n. <>jājvala. Splendour, radiance; பேரொளி. |
| ஜாஜிபுஷ்பம் | jāji-puṣpam n See ஜாதிபுஷ்பம். . |
| ஜாஸ்தி | jāsti n. <>T.jāsti. Increase, addition, excess; மிகுதி. |
| ஜி 1 | ji. . The compound of ஜ் and இ. . |
| ஜி 2 | ji part. <>Hind. jī. A honorary suffix added to the names of persons by North Indians; பெயர்களின் முடிவில் மரியாதைக்குறியாக வடநாட்டார் சேர்த்து வழங்குஞ் சொல். மகாத்மாஜி. |
| ஜிகண்டி | jikaṇṭi n. prob. šikhaṇdin. Loc. 1. Troublesome person. See சிகண்டி1, 7. 2. Miser. |
| ஜிகினா | jikiṉā n. <>U. ciknā. Foliated tinsel. See குருநாத்தகடு. |
| ஜிகினாவேலை | jikiṉā-vēlai n. <>ஜிகினா+. Embroidery work with jikiṉā; ஜிகினாவாற் செய்யப்பட்ட பூவேலை. |
| ஜிகினி | jikiṉi n. cf. ஜகினி. perh. T. dzakkinīdu. Stingy, miserly person; உலோபி. (C. G.) |
| ஜிகுடு | jikuṭu n. [K. sikku.] Stickiness, as of oil, etc. See சிக்கு3, 8. Loc. |
| ஜிகுண்டு | jikuṇṭu n. See ஜிகுடு. . |
| ஜித்தன் | jittaṉ n. <>T. jittu. Cunning rogue; deceitful person; மாய்மாலக்காரன். பாவாடைஜித்தன் (பிரதாப. விலா. 40). |
| ஜிதம் | jitam n. <>jita. That which is won, subdued or conquered; வெல்லப்பட்டது. |
| ஜிதேந்திரியன் | jitēntiriyaṉ n. <>id.+indriya. One who has subdued his senses. See சிதேந்திரியன். (ஸ்ரீவசன. 19.) |
| ஜிந்தகி | jintaki n. <>Persn. zindagī. Property; உடைமை. (W.) |
| ஜிப்பா | jippā n. See ஜுப்பா. . |
| ஜிம்கானா | jimkāṉā n. <>U. gend+U. khāna. 1. Gymkhana, place of public resort where facilities for athletics and games are provided; ஜனங்கள் விளையாடுவதற்குக் கூடும் இடம். 2. Meeting for sports; |
| ஜிம்பு - தல் | jimpu- 5 v. tr. <>சிம்பு1-. 1. To pull forcibly; ஒன்றைப்பற்றி வலிமையுடன் இழுத்தல். 2. To raise, as with a lever; |
| ஜிம்மா | jimmā n. <>Arab. zimmā. Charge, possession; கைப்பற்று. (C. G.) |
| ஜிம்மி | jimmi n. <>U. zimmi. Non-Muslim subject of a Muslim government, who, by the payment of a capitation tax becomes entitled to security of life and property; முகம்மதிய ராஜ்யத்தில் தலைவரி செலுத்தி அதன் பயனாகத் துன்புறுத்தப்படாது வாழும் முகம்மதியனல்லாத குடி. (R. T.) |
| ஜிமிக்கி | jimikki n. <>Hind. jhumkī. Bellshaped pendant of an ear-ring; ஒருவகைக் காதணியின் உறுப்பு. |
| ஜிமிக்கிப்பூ | jimikki-p-pū n. <>ஜிமிக்கி+பூ3. Mountain passion flower. See சிமிக்கிப்பூ, 2. Loc. |
| ஜியாரத் | jiyārat n. <>Arab. ziyārat. A ceremony observed on the second day following the death of a Muhammadan; முகம்மதியருள் இறந்தவர்பொருட்டு மூன்றுநாள் நடத்துஞ் சடங்கு. Muham. |
| ஜிராயத் | jirāyat n. <>Arab. zirāyat. See ஜிராயதி. (W.) . |
